KAS SudhakarOfficial

KAS SudhakarOfficial VICE PRESIDENT : Tamil Nadu Traders Association
Coordinator : DMK Thiruporur North IT Wing
President : Maattrathai Nokki Charitable Trust

*Maattrathai Nokki Charitable Trust,* with the support of *Sri Ponni Catering,* today distributed groceries and fresh ve...
09/05/2026

*Maattrathai Nokki Charitable Trust,* with the support of *Sri Ponni Catering,* today distributed groceries and fresh vegetables at Padur Panchayat as part of its continued commitment towards community welfare and social responsibility.

தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடுமே 5ஆம் தேதிதிருவாரூரில் மிகப் பிரம்மாண்டமா...
03/05/2026

தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்
43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு
மே 5ஆம் தேதி
திருவாரூரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

தென்பாண்டி சிங்கம் அண்ணன் A.M.விக்ரமராஜா அழைக்கிறார்

நமது உரிமைகளை உறுதியாகக் கூறவும்,
நமது ஒற்றுமையை வலுப்படுத்தவும்
ஒன்றிணைவோம்.

🗓️ நாள் – மே 5
📍 இடம் – திருவாரூர்

அலைகடலென திரண்டு வாரீர் வணிகர்களே…
நமது குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும்! 💛🤍💚

படூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக மாநாடு விளம்பர ஸ்டிக்கர் அனைத்து கடைகளிலும் ஓட்டப்பட்டது

KAS. சுதாகர்
துணை தலைவர்தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு

துணை தலைவர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் A.M. விக்கிரமராஜா மற்றும் பேரமைப்பின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து, மே 5ம் தேதி திருவாரூரில் நடைபெறும் வணிகர் தினம் மற்றும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினர்.

#வணிகர்தினம் #வணிகர்மாநாடு

02/05/2026

படூர் அருள்மிகு துலுக்காத்தம்மன் கோவில் தீமிதி திருவிழா முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

02/05/2026

Join us for the “ *My Waste, My Responsibility”* Mega Mission by *Maattrathai Nokki Charitable Trust,* with the support of *Padur Panchayat Council* and Community Partner: *FOMRRA* .
As part of this initiative, cleaning drives will be conducted in different parts of Padur . This drive will take place now at *Urbanrise Revolution one ,SSPDL Apartment,Roja Towers,Samy Apartments and ponnu Green Farms* to be part of this community movement.

Let us come together to make *Padur cleaner, greener, and healthier for everyone.*

*Register for the drive and become a volunteer with Maattrathai Nokki.*

https://maattrathainokki.org/my-waste-my-responsibility/

Participants will receive: *Certificate , Refreshments( Tender Coconut ) and white cap* .Kindly register.

📍 Location: Urbanrise Revolution One entrance.
📅 Date: *03.05.2026 , Sunday*
⏰ Time: *7:00 AM*

Be the *reason for a cleaner tomorrow.*

Be the *change our environment needs.*

இலவச மருத்துவ முகாம் – வெற்றிகரமாக நிறைவு பெற்றதுUrbanrise – Revolution One ஏற்பாட்டில், மாற்றத்தை நோக்கி Charitable Tru...
02/05/2026

இலவச மருத்துவ முகாம் – வெற்றிகரமாக நிறைவு பெற்றது
Urbanrise – Revolution One ஏற்பாட்டில், மாற்றத்தை நோக்கி Charitable Trust, Apollo Hospitals, M.N. Eye Hospital & Sri Balaji Vidyapeeth இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மே 1ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
🩺 பல நூற்றுக்கணக்கான மக்கள் கீழ்க்கண்ட சேவைகளின் மூலம் பயனடைந்தனர்:
✔ ECG & ECHO பரிசோதனை
✔ பொது மருத்துவ ஆலோசனை
✔ கண் பரிசோதனை
✔ உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy)
✔ மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு
✔ இரத்த தான முகாம்
💊 அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் இலவச ஆலோசனையும் அடிப்படை மருந்துகளும் வழங்கப்பட்டது.
👏 Urbanrise Revolution One அணியின் சிறப்பான பணிக்கு பாராட்டுக்கள்!
🙏 இந்த முயற்சியை வெற்றிகரமாக்க உதவிய அனைத்து மருத்துவர்கள், தன்னார்வலர்கள், இணை நிறுவனங்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
நாம் அனைவரும் இணைந்து ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க தொடர்ந்து செயல்படுவோம்! 💙

Address

Old Mahabalipuram Road
Chengalpattu
603103

Website

Alerts

Be the first to know and let us send you an email when KAS SudhakarOfficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category