பாட்டாளி சமூக ஊடகப் பேரவை - செங்கல்பட்டு மத்திய மாவட்டம்

  • Home
  • India
  • Chengalpattu
  • பாட்டாளி சமூக ஊடகப் பேரவை - செங்கல்பட்டு மத்திய மாவட்டம்

பாட்டாளி சமூக ஊடகப் பேரவை - செங்கல்பட்டு மத்திய மாவட்டம் Official page of Chengalpattu Central District PSMF (Pattali Social Media Forum)
(1)

 #திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர்  #கே_பாலு அவர்களுக்கு  #மாம்பழ...
22/04/2026

#திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் #கே_பாலு அவர்களுக்கு #மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த சொந்தங்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறேன். 🙏

வாக்களிப்போம் #மாம்பழம் சின்னத்தில்... 🥭🥭🥭

Balu Kaliyaperumal
🥭

21/04/2026

நமது சின்னம் #மாம்பழம் 🥭

பலரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு மாற்றம்!செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆளுமை, அரசியல் ஆசான் அண்ணன்  #திருக்கச்சூர...
09/04/2026

பலரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு மாற்றம்!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆளுமை, அரசியல் ஆசான் அண்ணன் #திருக்கச்சூர்_ஆறுமுகம் அவர்கள் இன்று நமது தலைவர் அண்ணன் #அன்புமணி_இராமதாஸ் M.P. அவர்களை சந்தித்து, நம்முடன் இணைந்துள்ளார்!

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் - திருப்போரூர் ..! திரு. கே.பாலு அவர்கள் முன்னிலை! வாக்களிப்பீர்  #மாம்ப...
06/04/2026

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் - திருப்போரூர் ..!
திரு. கே.பாலு அவர்கள் முன்னிலை!

வாக்களிப்பீர் #மாம்பழம் சின்னத்திற்கு...🥭🥭🥭


அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர்  #கே_பாலு அவர்கள் திருப்...
06/04/2026

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் #கே_பாலு அவர்கள் திருப்போரூர் தாலுக்கா அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

🥭

அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்...
06/04/2026

அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் #கே_பாலு அவர்களுக்கு #மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அனைத்து கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த சொந்தங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
வாக்களிப்பீர் #மாம்பழம் சின்னத்திற்கு.🥭🥭🥭

இரங்கல் செய்தி...😭செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாவட்ட தலைவர் தம்பி ப.சுரேஷ் அவர்கள் இறைவனடி ச...
19/03/2026

இரங்கல் செய்தி...😭

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாவட்ட தலைவர் தம்பி ப.சுரேஷ் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

இரங்கல் செய்தி: காயரம்பேடு  #நெப்போலியன் மறைவிற்கு மருத்துவர் அய்யா அவர்களின் இரங்கல் செய்தி.
24/02/2026

இரங்கல் செய்தி:

காயரம்பேடு #நெப்போலியன் மறைவிற்கு மருத்துவர் அய்யா அவர்களின் இரங்கல் செய்தி.

மனம் ஏற்க மறுக்கிறது!! 😓பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்ப...
24/02/2026

மனம் ஏற்க மறுக்கிறது!! 😓

பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளில் பயணித்த அண்ணன் காயரம்பேடு நெப்போலியன் கூடுவாஞ்சேரி அவர்களின் மறைவு செய்தி அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

அண்ணாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்!

திருப்போரூர் முருகன் திருவருளால், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நமது எதிர்காலம் மருத்துவர் சின்ன அய்யா அன்புமணி இராமத...
15/12/2025

திருப்போரூர் முருகன் திருவருளால், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நமது எதிர்காலம் மருத்துவர் சின்ன அய்யா அன்புமணி இராமதாஸ் அவர்கள் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட வேண்டி, மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் காரனை இராதாகிருஷ்ணன் அவர்களும், செங்கல்பட்டு மத்திய மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி அவர்களும் வேட்பாளர் விருப்ப மனுவை நேற்று கட்சி தலைமை நிர்வாகிகளிடம் அளித்தனர்.

செங்கல்பட்டு மத்திய மாவட்டத்தில் இன்று (23/11/2025) நடைபெற உள்ள ஒன்றிய, பேரூர் கூட்டங்கள்திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றி...
22/11/2025

செங்கல்பட்டு மத்திய மாவட்டத்தில் இன்று (23/11/2025) நடைபெற உள்ள ஒன்றிய, பேரூர் கூட்டங்கள்

திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம்
காலை 10 மணி - பள்ள வீரகுப்பம்

திருப்போரூர் மேற்கு ஒன்றியம்
மாலை 4 மணி - மைலை கூட்ரோடு, கொட்டமேடு

திருப்போரூர் பேரூராட்சி
மாலை 5 மணி - கிருஷ்ணா மஹால்
(முருகன் கோவில் அருகில்)

திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம்
மாலை 5 மணி - நத்தம் செல்லியம்மன் கோவில் வாளகம்

மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

பாட்டாளி சமூக ஊடகப் பேரவை - செங்கல்பட்டு மத்திய மாவட்டம்

செங்கல்பட்டு மத்திய மாவட்ட பா.ம.க. - மாமல்லபுரம் நகர கூட்டம் - 20/11/2025இளைஞர்களின் எழுச்சி நாயகர், உரிமை மீட்பு போராளி...
20/11/2025

செங்கல்பட்டு மத்திய மாவட்ட பா.ம.க. - மாமல்லபுரம் நகர கூட்டம் - 20/11/2025

இளைஞர்களின் எழுச்சி நாயகர், உரிமை மீட்பு போராளி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் சின்ன அய்யா அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஆலோசனைப்படி, செங்கல்பட்டு மத்திய மாவட்டம் மாமல்லபுரம் நகர கூட்டம் நகர தலைவர் தாயாளன் அவர்கள் தலைமையில், நகர செயலாளர் ஆர்.ராஜசேகர் ஏற்பாட்டில் ட்ரை சூப்பர் மார்க்கேட் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாநில தேர்தல் பணி குழு தலைவர் சென்னை மு.ஜெயராமன், சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் ஈகை தயாளன், செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் காயார் லோ.ஏழுமலை, மாவட்ட தலைவர் ந.கணேசமூர்த்தி, மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் காரணை தி.ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட அமைப்பு செயலாளர் தண்டலம் பூ.தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் தையூர் கார்த்திக்கேயன் உள்ளிட்டோருடன் மாமல்லபுரம் நகர மற்றும் வார்டு நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாட்டாளி சமூக ஊடகப் பேரவை - செங்கல்பட்டு மத்திய மாவட்டம்

Address

Chengalpattu

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாட்டாளி சமூக ஊடகப் பேரவை - செங்கல்பட்டு மத்திய மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share