AMMK It WING Thirukazhukundram

AMMK It WING Thirukazhukundram அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

  கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரன் அவர்கள்ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் NDA வின் வெற்றி வேட்பாளர், முன்ன...
10/04/2024



கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரன் அவர்கள்

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் NDA வின் வெற்றி வேட்பாளர், முன்னாள் முதல்வர் திரு. ஒ. பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து

முதுகுளத்தூரில் #பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் முக்கிய அறிவிப்பு தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்க...
31/03/2024

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் முக்கிய அறிவிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி. ஜோதி வெங்கடேசன் அவர்களை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு.டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நாளை (01/04/2024) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே சிறப்புரையாற்றுகிறார். 🥭

இதில் மாவட்ட கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் மாவட்ட அணி செயலாளர்கள் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் ஒன்றிய நகர பேரூர் கழகத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் அணி செயலாளர்கள் ஊராட்சி கிளை கழக மற்றும் வார்டு செயலாளர் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் நம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியுடன் பெருந்திரளாக கலந்து கொள்ளும்படி மாவட்ட கழகம் சார்பில்கேட்டுக்கொள்ளப்படுகிறது. ⚫⚪🔴

தேதி: 1/4/2024 திங்கட்கிழமை
நேரம்: மாலை 4 மணியளவில்
இடம்: திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில்....

கழக பணியில்

திரு.M. கோதண்டபாணி MA LLB ExMLA
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ⚫⚪🔴


#மாம்பழம்

தேசிய ஜனநாயக கூட்டணிபாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.ஜோதி வெங்கடேசன் அறி...
29/03/2024

தேசிய ஜனநாயக கூட்டணி
பாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.ஜோதி வெங்கடேசன் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் செய்யூர் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் சரஸ்வதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது 🥭

இந்நிகழ்வில் வெற்றி வேட்பாளர் அவர்களை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர்
திரு M.கோதண்டபாணி MA LLB ExMLA அவர்கள் சிறப்புரையாற்றினார் ⚫⚪🔴

#மாம்பழம்

தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி  வேட்பாளர் திருமதி. ஜோதி வெங்கடேசன் ...
29/03/2024

தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி. ஜோதி வெங்கடேசன் அறிமுகக் கூட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்போரூர் MKC திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது

இந்நிகழ்வில் வெற்றி வேட்பாளர் அவர்களை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.M. கோதண்டபாணி MA LLB ExMLA அவர்கள் சிறப்புரையாற்றினார் ⚫⚪🔴

 #வெற்றிசின்னம்குக்கர்   கழகப் பொதுச்செயலாளர் திரு.   அவர்கள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
27/03/2024

#வெற்றிசின்னம்குக்கர்


கழகப் பொதுச்செயலாளர் திரு. அவர்கள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

தேனி | திருச்சி ⚫⚪🔴 #வெற்றிசின்னம்குக்கர்
24/03/2024

தேனி | திருச்சி ⚫⚪🔴

#வெற்றிசின்னம்குக்கர்


 #எங்கள்பாதை_அம்மாவின்பாதை தேனியில் நடைபெற்ற அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்... இப்படை தோற்கின் எப்படை வெல...
24/02/2024

#எங்கள்பாதை_அம்மாவின்பாதை

தேனியில் நடைபெற்ற அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்...

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ...🔥🔥🔥

கழகப் பொதுச்செயலாளர் திரு.   அவர்களின் தலைமையில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் ஆலோனைக் கூட்டம் கீழ்கண்ட அட்டவணைப்படி ...
14/12/2023

கழகப் பொதுச்செயலாளர் திரு. அவர்களின் தலைமையில்

சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் ஆலோனைக் கூட்டம் கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது

 ும்பொன் பசும்பொன் நோக்கி புறப்பட்டார் மக்கள்செல்வர்   அவர்கள் ...
30/10/2023

ும்பொன்

பசும்பொன் நோக்கி புறப்பட்டார் மக்கள்செல்வர் அவர்கள் ...

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களைக் கைது செய்திருப்பதோடு அவர்களின் படகுகளையும்...
29/10/2023

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களைக் கைது செய்திருப்பதோடு அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் கண்டனத்துக்குரியது.

கழகப் பொதுச்செயலாளர்
திரு. TTV.Dhinakaran BE Ex.MLA அவர்கள்.

கழக பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மக்கள் செல்வர் ⚫⚪🔴 👑
20/04/2021

கழக பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மக்கள் செல்வர் ⚫⚪🔴 👑

Address

Chengalpattu

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMMK It WING Thirukazhukundram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share