R. அருணாசலம் Ex. MC

R. அருணாசலம் Ex. MC அஸ்தினாபுரம் பகுதி கழக செயலாளர்,
தாம்பரம் மாநகராட்சி,
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்.

நேற்று (21.02. 2026)சனிக்கிழமை மாலை : 4 மணி அளவில் புரட்சி தலைவர் MGR புரட்சி தலைவி அம்மா, அவர்களின் ஆசியுடன்,கழக பொதுச்...
22/02/2026

நேற்று (21.02. 2026)
சனிக்கிழமை

மாலை : 4 மணி அளவில்

புரட்சி தலைவர் MGR
புரட்சி தலைவி அம்மா, அவர்களின் ஆசியுடன்,

கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால முதல்வர், அண்ணன் எடப்பாடியார், அவர்களின், ஆணைக்கிணங்க,

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர், அண்ணன் சிட்லபாக்கம்
திரு. ச.இராசேந்திரன். BA.BL., Ex.MP, அவர்கள், அறிவுறுத்தலின்படி,

எடப்பாடியார் அவர்களின், 10 பொன்னான வாக்குறுதிகளை,,

மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில்,

அஸ்தினாபுரம் பகுதி கழகம் சார்பில்,

அஸ்தினாபுரம் பகுதி கழக செயலாளர், பாசமிகு அண்ணன்
திரு. R. அருணாசலம். Ex. MC, அவர்கள்,. தலைமையில்,

22வது வட்ட *மாமன்ற உறுப்பினர்*,மக்கள்சேவகர்,
திரு. *கிச்சா(எ) அ.கிருஷ்ணமூர்த்தி.MC*,
*மாவட்ட செயலாளர்*,
அமைப்புசாரா ஓ. அ.

திரு. *விஜயநாராயணன்.B.E*, *மாவட்ட இணை செயலாளர்*, அம்மா பேரவை,
திரு. *R. செல்வராஜ்*.
ப. து. செ
திரு. *M. சீனிவாசன்*.
மா. பி
திரு. *J. வெங்கடேசன்*. ப. பொ, ஆகியோர்,
முன்னிலையில்,

சிறப்பு அழைப்பளராக,

திரு. R. S. சுபாஷ் சந்திரபோஸ்,
திருநீர்மலை பகுதி செயலாளர்

திரு. பா. ராஜப்பா.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட MGR மன்ற செயலாளர்,

MIT மேம்பாலம் அருகில் இருந்து, அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் வழியாக,

Ags காலனி, ஜமீன் ராயப்பேட்டை, வழியாக, கிரோம்பேட் ஸ்டேஷன் ரோடு, வரை,

பொதுமக்களிடம் அண்ணன் எடப்பாடியார் வாக்குறுதிகளை, எடுத்து கூறி ஓட்டு சேகரித்து,துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு.

இன் நிகழ்வில்,
வட்ட செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள்,,வட்ட நிர்வாகிகள்,*மகளிர் அணி நிர்வாகிகள், கழக தோழர்கள்* திரளாக கலந்து கொண்டனர்.

🎆✨ *தீபாவளி நல்வாழ்த்துக்கள்!* ✨🎆இந்நாளில் உங்கள் இல்லம் *ஒளியாலும்,*உங்கள் இதயம் *ஆனந்தத்தாலும்,*உங்கள் வாழ்க்கை *செழிப...
20/10/2025

🎆✨ *தீபாவளி நல்வாழ்த்துக்கள்!* ✨🎆

இந்நாளில் உங்கள் இல்லம் *ஒளியாலும்,*

உங்கள் இதயம் *ஆனந்தத்தாலும்,*

உங்கள் வாழ்க்கை *செழிப்பாலும்* நிரம்பி இருக்கட்டும்.

*இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..!*

*அஸ்தினாபுரம் பகுதி கழகம்*
*பல்லாவரம் சட்டமன்ற தொகுதி*
_தாம்பரம் மாநகராட்சி_
*செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்*
🪔🥳🪔🥳🪔🥳

14/05/2025

*அண்ணன் எடப்பாடியார் அவர்களின், பிறந்தநாள் விழா கொண்டாட்டம்*

*நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா*

அன்று (12.05.2025)
திங்கள் கிழமை

நேரம் : மாலை 5.30 மணியளவில்

இடம் : (அஸ்தினாபுரம் பேருந்து நிலையம்)

*அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்*, இருபெரும் தெய்வங்களான,
*புரட்சி தலைவர்*
*புரட்சி தலைவி*, அவர்களின் ஆசியுடன்,

✌️✌️✌️✌️✌️🌱🌱🌱🌱🌱
கழக பொதுச்செயலாளர் /குடிமராமத்து நாயகர் / முன்னாள் முதல்வர்/ சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் / புரட்சி தமிழர்/அண்ணன்,
*மாண்புமிகு எடப்பாடியார்*,
அவர்களின்,

*பிறந்தநாள் விழாவை* சிறப்பாக கொண்டாடும், விதமாக,

✌️✌️✌️✌️✌️🌱🌱🌱🌱
சிறப்பு அழைப்பளர்களாக

*செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர்*, அண்ணன் சிட்லபாக்கம்
திரு. *ச.இராசேந்திரன்.B.A.,B.L., Ex.MP*., அவர்கள்,
தொடங்கி வைக்கிறார்கள்.
🌱🌱🌱🌱🌱🌱✌️✌️✌️

*அஸ்தினாபுரம் பகுதி கழக செயலாளர்*, பாசமிகு அண்ணன்
திரு. *R. அருணாசலம்.Ex.MC*, அவர்கள், தலைமையில்,

22 வது வட்ட *மாமன்ற உறுப்பினர்*, மக்கள் சேவகர்
திரு. *கிச்சா(எ )அ. கிருஷ்ணமூர்த்தி. MC,* அவர்கள்,

திரு. *விஜயநாராயணன். B. E.*, அவர்கள்,
ஆகியோர், ஏற்பாட்டில்,

*அண்ணன் எடப்பாடியார் நீடூழி வாழ வேண்டி*, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்,

*ஏழை குடும்பங்களுக்கு உதவும் விதமாக,*

*ஆட்டோ, தையல் எந்திரம்,* *மிதிவண்டி,இஸ்திரி பெட்டி*,
*கழக முன்னோடிகளுக்கு, பொற்கிழி 5000* வழங்குதல், போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இன்நிகழ்வில்,

பகுதி கழக நிர்வாகிகள் வட்ட செயலாளர்கள்/ வட்ட பிரதிநிதிகள்/ வட்ட நிர்வாகிகள்/ சார்பு அணி நிர்வாகிகள்/ மகளிர் அணி நிர்வாகிகள்/ கழகத் தோழர்கள்/ திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

13/05/2025
*அண்ணன் எடப்பாடியார் அவர்களின், பிறந்தநாள் விழா கொண்டாட்டம்* மற்றும் *நாட்டு எல்லையில் நமக்காக போராடும், ராணுவ வீரர்களின...
13/05/2025

*அண்ணன் எடப்பாடியார் அவர்களின், பிறந்தநாள் விழா கொண்டாட்டம்* மற்றும் *நாட்டு எல்லையில் நமக்காக போராடும், ராணுவ வீரர்களின் நலம் வேண்டி, 601 பால்குடம் ஊர்வலம்*

கடந்த (11.05.2025)
ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 7 மணி

இடம் : அஸ்தினாபுரம் முத்துமாரியம்மன் கோயில் (அண்ணா நகர் பேருந்து நிலையம்)

*அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்*, இருபெரும் தெய்வங்களான,
*புரட்சி தலைவர்*
*புரட்சி தலைவி*, அவர்களின் ஆசியுடன்,

✌️✌️✌️✌️✌️🌱🌱🌱🌱🌱
கழக பொதுச்செயலாளர் /குடிமராமத்து நாயகர் / முன்னாள் முதல்வர்/ சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் / புரட்சி தமிழர்/அண்ணன்,
*மாண்புமிகு எடப்பாடியார்*,
அவர்களின்,

*பிறந்தநாள் விழாவை* சிறப்பாக கொண்டாடும், விதமாக,

✌️✌️✌️✌️✌️🌱🌱🌱🌱
சிறப்பு அழைப்பளர்களாக,

*செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர்*, அண்ணன் சிட்லபாக்கம்
திரு. *ச.இராசேந்திரன்.B.A.,B.L., Ex.MP*., அவர்கள்,
தொடங்கி வைக்கிறார்கள்.
🌱🌱🌱🌱🌱🌱✌️✌️✌️

*அஸ்தினாபுரம் பகுதி கழக செயலாளர்*, பாசமிகு அண்ணன்
திரு. *R. அருணாசலம்.Ex.MC*, அவர்கள், தலைமையில்,

22 வது வட்ட *மாமன்ற உறுப்பினர்*, மக்கள் சேவகர்
திரு. *கிச்சா(எ )அ. கிருஷ்ணமூர்த்தி. MC,* அவர்கள்,

திரு. *விஜயநாராயணன். B. E.*, அவர்கள்,
ஆகியோர், ஏற்பாட்டில்,

*அண்ணன் எடப்பாடியார் நீடூழி வாழ வேண்டியும்*, நமது ராணுவத்தினர் எல்லையில் நமக்காக போராடுகிறார்கள், அவர்களது நலன் வேண்டியும், சிறப்பு அபிஷேகம், நடைபெற்றது.

*600 பேர் பால்குடம்* எடுத்து *முத்துமாரியம்மன் கோயிலில்*, இருந்து,
*நவபாஷான முருகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்* நடைபெறுகிறது,

இன்நிகழ்வில்,

பகுதி கழக நிர்வாகிகள் வட்ட செயலாளர்கள்/ வட்ட பிரதிநிதிகள்/ வட்ட நிர்வாகிகள்/ சார்பு அணி நிர்வாகிகள்/ மகளிர் அணி நிர்வாகிகள்/ கழகத் தோழர்கள்/ திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

என்றும் மக்கள் பணியில்
🌱🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️
*அஸ்தினாபுரம் பகுதி கழகம்*
🌱🌱🌱🌱✌️✌️✌️🌱🌱🌱

Address

Chengalpattu

Telephone

+919444018584

Website

Alerts

Be the first to know and let us send you an email when R. அருணாசலம் Ex. MC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share