திராவிட இஸ்லாமியக் கழகம்

திராவிட இஸ்லாமியக் கழகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திராவிட இஸ்லாமியக் கழகம், Political organisation, Lake Street, Chengalpattu.

** #வீர_மரணம்_அடைந்தார்_கமினேனி** மரணம் நெருங்கும் வரை இஸ்ரேல்_அமெரிக்க ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், எதிர்த்து நின்று மாப...
01/03/2026

** #வீர_மரணம்_அடைந்தார்_கமினேனி**
மரணம் நெருங்கும் வரை இஸ்ரேல்_அமெரிக்க ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், எதிர்த்து நின்று மாபெரும் போராளியாக வீர மரணம் அடைந்தார் ** #ஆயத்துல்லா_அலி_கமினேனி** சூழ்ச்சியாளர்க்கெல்லாம் சூழ்ச்சியாளன் இறைவன் ஆதிக்க போருக்கு ஒருபோதும் வெற்றி அளிக்கமாட்டான்.
** #வாழ்க_தமிழ்_வளர்க_திராவிடம்

#ஈரான்

** #பிறந்தநாள்_வாழ்த்துக்கள் மார்ச் 01இல் பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் * #தளபதி_முத்துவேல்_கருணாநிதி_...
01/03/2026

** #பிறந்தநாள்_வாழ்த்துக்கள்
மார்ச் 01இல் பிறந்த நாள் காணும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் * #தளபதி_முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின்** அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நாள் வாழ்த்துக்களை ** #திராவிட_இஸ்லாமியக்_கழகம்** சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
** #வாழ்க_தமிழ்_வளர்க_திராவிடம்

** #வன்மையாக_கண்டிக்கின்றோம் தமிழகத்தின் உச்ச நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான * #தளபதி_விஜய்_TVK** அவர்களின் குடு...
28/02/2026

** #வன்மையாக_கண்டிக்கின்றோம்
தமிழகத்தின் உச்ச நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான * #தளபதி_விஜய்_TVK** அவர்களின் குடும்ப பிரச்சனையை ** #சமூக_வலைதளத்தில் விமர்சனம் செய்து, அவதூறு பரப்புவதை
** #திராவிட_இஸ்லாமியக்_கழகம் கடுமையாக கண்டிக்கின்றது...
** #வாழ்க_தமிழ்_வளர்க_திராவிடம்

#தவெக

** #திராவிட_இஸ்லாமியக்_கழகம் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகம் அமைக்கப்படுகிறது... ** ாவட்ட_நிர்வாகிகளாக பணியாற...
28/02/2026

** #திராவிட_இஸ்லாமியக்_கழகம்
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகம் அமைக்கப்படுகிறது...
** ாவட்ட_நிர்வாகிகளாக பணியாற்ற அன்புடன் அழைக்கிறோம்...
** #வாழ்க_தமிழ்_வளர்க_திராவிடம்

** #ஆழ்ந்த_இரங்கல்** ** #காலமானார்_இரா_நல்லக்கண்ணு**தனது வாழ்நாளை எந்த சுயநலமும் இல்லாமல் மக்களுக்கான போராட்டத்திலும், அ...
26/02/2026

** #ஆழ்ந்த_இரங்கல்**
** #காலமானார்_இரா_நல்லக்கண்ணு**
தனது வாழ்நாளை எந்த சுயநலமும் இல்லாமல் மக்களுக்கான போராட்டத்திலும், அதற்காக சிறை தண்டனை பெற்றும் வாழ்க்கையினை தியாகம் செய்து, அரசு கொடுத்த நிதியையும் மக்கள் பணிக்காக அர்ப்பணித்த தியாக உள்ளம் கொண்ட நல்ல மனிதர் ** #இரா_நல்லக்கண்ணு** அவர்களுக்கு ** #திராவிட_இஸ்லாமியக்கழகம்** சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்..
தொடர்புக்கு: 090037 86645
#தவெக

** #ஆழ்ந்த_இரங்கல்** ** #காலமானார்_இரா_நல்லக்கண்ணு**தனது வாழ்நாளை எந்த சுயநலமும் இல்லாமல் மக்களுக்கான போராட்டத்திலும், அ...
26/02/2026

** #ஆழ்ந்த_இரங்கல்**
** #காலமானார்_இரா_நல்லக்கண்ணு**
தனது வாழ்நாளை எந்த சுயநலமும் இல்லாமல் மக்களுக்கான போராட்டத்திலும், அதற்காக சிறை தண்டனை பெற்றும் வாழ்க்கையினை தியாகம் செய்து, அரசு கொடுத்த நிதியையும் மக்கள் பணிக்காக அர்ப்பணித்த தியாக உள்ளம் கொண்ட நல்ல மனிதர் ** #இரா_நல்லக்கண்ணு** அவர்களுக்கு ** #திராவிட_இஸ்லாமியக்கழகம்** சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்..
தொடர்புக்கு: 090037 86645
#தவெக

Address

Lake Street
Chengalpattu
603202

Telephone

+919962226641

Website

Alerts

Be the first to know and let us send you an email when திராவிட இஸ்லாமியக் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share