BJP Kattankulathur south

BJP Kattankulathur south BJP-Palur

01/11/2025

என்றென்றும் அண்ணாமலை

29/10/2025
https://youtube.com/shorts/S8wCiNkLzn4?si=7zKWYoopV0etppJZWhatsapp செயலி ஒரு அமெரிக்க நிறுவனத்தினுடைய செயலி. அதற்கு இணைய...
18/10/2025

https://youtube.com/shorts/S8wCiNkLzn4?si=7zKWYoopV0etppJZ

Whatsapp செயலி ஒரு அமெரிக்க நிறுவனத்தினுடைய செயலி. அதற்கு இணையாக "அரட்டை" என்கிற செயலி முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டு அதில் நாம் பகிரும் தரவுகளை இந்தியாவிலேயே பாதுகாப்பாக இருப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கு. "அரட்டை" செயலியை பயன்படுத்துவதன் மூலம் சுதேசி வணிகம் சார்ந்த செயலுக்கு நாமும் ஒரு பங்களிப்பாளராக இருப்போம்.

BJP Kattankulathur south

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

09/10/2025
09/10/2025

ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடி சமூகநீதியின் அடையாளமாகத் திகழ்ந்த தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் பல போராட்டங்களில் பங்குபெற்றவர். சமூகத்தில் பரவிக்கிடக்கும் தீண்டாமையை வேரறுக்கப் போராடி ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்குக் காரணமாக இருந்த ஐயா தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.

30/09/2025

Address

Indiragandhi Street
Chengalpattu
603101

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Kattankulathur south posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share