Chengalpattu South BGMR

Chengalpattu South BGMR OFFICIAL
BJP
KARIYAKARTHA

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தொழில் பிரிவின் மாவட்டத் தலைவர் திரு கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில், அவரின் மாவட்ட நிர்வாகிகள்...
12/10/2023

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தொழில் பிரிவின் மாவட்டத் தலைவர்
திரு கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில், அவரின் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைமையிடம் பூத் கமிட்டிகளை கொடுத்து,
மண்டல்களில் நிர்வாகம் தயார் செய்து அவர்களிடமும் பூத் கமிட்டி பெற்றுக்கொண்டு வருவோம் என படிவங்களை உறுதியோடு பெற்றுக்கொண்டு சென்றனர்
வணக்கத்துடன்
வாழ்த்துகள்Annamalai
P Selvam

Subramaniyam
South BGMR

நாளை மத்திய அமைச்சர் வருகையொட்டி மாமல்லபுரத்தில் மகாபலிபுரம் ஸ்ரீதர் அவர்கள் கொடிகள் நடும் பொழுது அவருடன் நானும் நாளை சந...
08/10/2023

நாளை
மத்திய அமைச்சர் வருகையொட்டி மாமல்லபுரத்தில் மகாபலிபுரம் ஸ்ரீதர் அவர்கள் கொடிகள் நடும் பொழுது அவருடன் நானும்
நாளை சந்திப்போம்
சகோதர சகோதரிகளேAnnamalai
P Selvam

Subramaniyam
G Mohana Raja

Check
08/10/2023

Check

06/08/2023
தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் வீரத்தையும் விவேகத்தையும் கொண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடி தன...
11/07/2023

தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் வீரத்தையும் விவேகத்தையும் கொண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடி தன் இன்னுயிர் தியாகம் செய்த மாவீரர் அஞ்சாநெஞ்சன் ஐயா அழகுமுத்துக்கோன் அவர்கள் பிறந்த தினத்தில் சுதந்திரத்திற்காக அவர் ஆற்றிய தியாகங்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம்.

09/07/2023

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பாக நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் திருக்கழுக்குன்றம் எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது,
மண்டல் தலைவர் மற்றும் மண்டல் பார்வையாளர் உடன் மாவட்ட பொதுசெயலாளர் உடன் மண்டல் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்
P Selvam
Subramaniyam

நமது ட்விட்டர் பக்கத்தை Follow செய்வோம் 🙏🏻🇮🇳
08/07/2023

நமது ட்விட்டர் பக்கத்தை Follow செய்வோம் 🙏🏻🇮🇳

வணக்கம்எனது புதிய முகநூல் பக்கத்தை ஆதரிக்கும்மாறு எனது அன்பு நண்பர்களுக்கும் ,சகோதர சகோதரிகளுக்கும் எனது அன்பு அக்கா ,அண...
08/07/2023

வணக்கம்
எனது புதிய முகநூல் பக்கத்தை ஆதரிக்கும்மாறு எனது அன்பு நண்பர்களுக்கும் ,சகோதர சகோதரிகளுக்கும் எனது அன்பு அக்கா ,அண்ணன்களுக்கு அன்பான விண்ணப்பம் வணக்கம்.
G Mohanaraja
Subramaniyam B G Raja

P Selvam Annamalai

மக்கள் தொடர்பு பணி Subramaniyam Annamalai  P Selvam
08/07/2023

மக்கள் தொடர்பு பணி

Subramaniyam Annamalai
P Selvam

மீண்டும் மோடிவேண்டும் மோடிVinoj P Selvam Durai Babu Subramaniyam
12/04/2023

மீண்டும் மோடி
வேண்டும் மோடி
Vinoj P Selvam
Durai Babu Subramaniyam

Address

Chengalpattu

Telephone

+919841225555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chengalpattu South BGMR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share