01/04/2026
🗳️ 200-போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி
சிபிஐ(எம்-எல்) வேட்பாளர் – தன்விவரக் குறிப்பு
👤 முனைவர்.பொன்.சுப.பாண்டிக்குமார்
M.A., B.Ed., M.Phil., Ph.D., LL.B.
1987-ஆம் ஆண்டு பிறந்த முனைவர்.பொன்.சுப. பாண்டிக்குமார் அவர்கள், தற்போது தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், மேலச்சொக்கநாதபுரம், நான்காவது வார்டு, வினோபாஜி நகரில் வசித்து வருகிறார்.
🎓 கல்வித் தகுதிகள்
• இளங்கலை (தமிழ்) – மதுரை செந்தமிழ் கல்லூரி
(Madurai Kamaraj University)
• இளங்கலை கல்வியியல் (B.Ed.) – அரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம்
(Periyar University)
• முதுகலை (தமிழ்) – பூ.சா.கோ கலை & அறிவியல் கல்லூரி, கோவை
(Bharathiar University)
• இளமுனைவர் (M.Phil.) – மதுரைக் கல்லூரி
(Madurai Kamaraj University)
• முனைவர் பட்டம் (Ph.D.) –
“சங்க இலக்கியத்தில் பாலின அரசியல்” என்ற ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.
(University of Delhi)
👉 முதுகலைத் தமிழில் தங்கப் பதக்கம் பெற்றவர்.
🧑🏫 தொழில் & கல்விச்சேவை
• 2017 முதல் University of Delhi இதழியல் துறையில் கௌரவ விரிவுரையாளர்
• புது தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர்
• தற்போது தேனி அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு பயிலும் மாணவர்
👉 கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.
✊ சமூகப் பணிகள்:
• கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலர்
• பல்வேறு விருதுகள் பெற்றவர்
• மக்கள் பிரச்சினைகளில் உடனடியாக களத்தில் இறங்கி போராடும் இளைஞர்
AICCTU – ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும், தேனி மாவட்ட தமிழ்நாடு அரசு SC/ST அலுவலர் ஆசிரியர் சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்திலும் செயற்பாட்டாளராக இணைந்து சமூக நீதி மற்றும் உரிமைகள் தொடர்பான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
📚 மக்கள் சேவை :
• 2011 முதல் இலவச இரவு பாடசாலை நடத்தி வருகிறார்.
• மாணவர்களுக்கு ஆண்டுதோறும்:
• ✏️ எழுதுபொருட்கள்
• 📒 குறிப்பேடுகள் வழங்கல்
கல்விச்சுற்றுலா
• 2021 முதல் இலவச பொது நூலகம் (போட்டி தேர்வு மாணவர்களுக்கு)
• 🏋️♂️ “டாக்டர் அம்பேத்கர் உடற்பயிற்சி கூடம்”
• காவல்துறை / ராணுவம் தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி
• சமூக சேவைகள்:
• 🩸 இரத்ததான முகாம்கள்
• 🏥 மருத்துவ முகாம்கள்
• ⚖️ சட்ட விழிப்புணர்வு வகுப்புகள்
📢 சமூக பார்வை:
👉 “கல்வி, சமத்துவம், ஊழல் எதிர்ப்பு” என்பதே இவரது முக்கிய இலக்கு
👉 இளைஞர்களை முன்னேற்றும் சமூக மாற்ற அரசியல் நோக்கம்
📞 தொடர்புக்கு:
📱 9994572933 / 8860920850
📧 [email protected]
🌐 சமூக ஊடகங்கள்:
• Facebook: Pandikumar Subramani
• Twitter (X):
• Instagram: pandikumarsubramani
• YouTube: Dr. Pandikumar Subramani
“கல்வியால் வளர்ச்சி – சமத்துவத்தால் சமூக மாற்றம்” என்ற இலக்குடன் மக்கள் மத்தியில் பணியாற்றும் உறுதியான வேட்பாளர்.🚩