DMK SURA

DMK SURA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMK SURA, Political organisation, Bhavani.

19/03/2026

ஓட்டு எண்றதுக்குள்ள, விஜய் கம்பி எண்ண போயிடுவான் போல 😂

18/03/2026

ஆதரிப்பீர் உதயசூரியன்...🌅

03/03/2026
+2 பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்! பதட்டமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள் உங்களுக்கு ...
01/03/2026

+2 பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!

பதட்டமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள் உங்களுக்கு ஊக்கமளித்து உயர்த்திட நமது #திராவிட_மாடல் அரசு உள்ளது

#ஸ்டாலின்_தொடரட்டும்‌

27/02/2026

பிரண்ட்ஸ் இனிமே விஜய்ணாவுக்கு நாம நல்லா பொண்டாட்டியா இருக்கணும்🙄

27/02/2026

பனையூரில் பரபரப்பான அரசியல் காட்சிகள்..🔥🔥

 #ஸ்டாலின்_தொடரட்டும்‌
27/02/2026

#ஸ்டாலின்_தொடரட்டும்‌

26/02/2026

திமுக அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி !🔥🔥

வாக்களிப்பீர் உதயசூரியன்🌄 ஸ்டாலின் தொடரட்டும் 💪🏽🌄தமிழ்நாடு வெல்லட்டும் 💪🏽🔥

சமூக நீதி + பொருளாதார வலிமை = திராவிட மாடல் 🖤❤️சவால்களைச் சந்தித்த பொருளாதாரத்தைவலிமையாகவும், வேகமாகவும், அனைவரையும் உள்...
26/02/2026

சமூக நீதி + பொருளாதார வலிமை = திராவிட மாடல் 🖤❤️

சவால்களைச் சந்தித்த பொருளாதாரத்தை
வலிமையாகவும், வேகமாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்துள்ளது திமுக அரசு.

#ஸ்டாலின்_தொடரட்டும்‌
#தமிழ்நாடு_வெல்லட்டும்

Address

Bhavani
638312

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK SURA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share