வன்னியர் சங்கம் பவானி

  • Home
  • India
  • Bhavani
  • வன்னியர் சங்கம் பவானி

வன்னியர் சங்கம் பவானி நமது பவானி வன்னிய இளைஞர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது

கே சி கே எனும் மந்திரம் ... பவானியில் எங்கும் ஒலித்திருக்கிறது... எளிதாக அணுகலாம் உரிமையுடன் பேசலாம்.. இதுவே இவரின் வெற்...
05/05/2026

கே சி கே எனும் மந்திரம் ... பவானியில் எங்கும் ஒலித்திருக்கிறது... எளிதாக அணுகலாம் உரிமையுடன் பேசலாம்.. இதுவே இவரின் வெற்றிக்கு முதல் படி ‌.. அரசியலில் மிகப்பெரிய சாணக்கியத்தன்மையை திரு கருப்பணன் அவர்கள் அடைந்து விட்டார் என்றே தோன்றுகிறது.. மற்றும் ஆகச்சிறந்த அரசியல்வாதியும் ஆகிவிட்டார்...

ஏனென்றால் எனக்கு விவரம் தெரிந்து பவானி அதிமுகவின் கோட்டையாக தான் இருக்கிறது.. ஆனால் இவருக்கு முன் பவானி என்பது பெரிய அளவில் ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக இல்லை ஏன் ஆற்றுக்கு அந்தப்புறம் இருக்கும் குமாரபாளையம் கூட நட்சத்திர அந்தஸ்துடன் தங்கமணி என்ற ஆஸ்தான அமைச்சர் வலம் வந்து கொண்டிருந்தார் ஆனால் பவானி எம் எல் ஏ என்ற ஒரு அளவில்தான் இருந்தது ..

2016ல் இரண்டாவது முறையாக செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிக்கு வந்த பொழுது தமிழக அமைச்சரவையில் பவானியும் ஜொலிக்க ஆரம்பித்தது ஆம் கே சி கருப்பணன் அவர்களுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி வழங்கி கௌரவித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்..

அதன் பிறகு பவானி என்பது வெளியில் பலருக்கும் தெரிய ஆரம்பித்தது .. ஆற்றுக்கு அந்த பக்கம் தங்கமணி அவர்களும் இந்த பக்கம் கருப்பணன் அவர்களும் பெரும் பலமாகவே அதிமுகவுக்கு மாற ஆரம்பித்தார்கள்...

பின் 2021 தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு இழந்த போதும் கே சி கருப்பண்ணன் அவர்கள் பவானி தொகுதியில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தார் .. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரானார் பின் எதிர்க்கட்சியாக அமர்ந்து எடப்பாடி அவர்களின் அனைத்து கட்சிக் கூட்டங்களிலும் முக்கிய நபராகவே திகழ ஆரம்பித்தார்..

இப்பொழுது மீண்டும் 2026 சட்டமன்றத் தேர்தல் நடக்க ஆரம்பித்தபோது விஜய் என்ற மாபெரும் அலை மொத்த தமிழ்நாட்டில் 107 வாரி சுருட்டி சென்றது .. இதில் ஆஸ்த்தான அமைச்சராக இருந்த திரு தங்கமணி அவர்களின் குமாரபாளையம் தொகுதியும் தான் ..

ஆனால் பவானியில் மீண்டும் தனது பெரும்பான்மையுடன் 8000க்கு மேற்பட்ட வாக்குகளுடன் நான்காவது முறையாக அதாவது தொடர்ந்து மூன்றாவது முறையான ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்கிறார் திரு கே சி கருப்பணன் அவர்கள்.. இங்கு கே சி கே அவர்களுக்கும் அதிமுகவிற்கும் தனி செல்வாக்கு உண்டு அதேபோல இவருக்காக பாமக உழைக்கும் உழைப்பும் அபரிவிதமானது பல இடங்களில் வன்னியர் வாக்குகள் இங்கும் சிதறாமல் இவரை காத்துள்ளது ... காரணம் 10.5 மற்றும் அன்புமணியின் மக்கள் படை அத்தோடு இவரின் மீது இருந்த தனிப்பட்ட மதிப்பு.. இவை அனைத்தும் சேர்ந்து இவரை இந்த அலையில் இருந்து காத்துக் கொண்டு போய் உயரத்தில் ஏற்றிவிட்டது..

அதுமட்டுமின்றி இவர் சார்ந்த சமூக வாக்குகளும் இங்கு சிறப்பாக கை கொடுத்துள்ளது.. இவர் கோயில்களுக்கு செய்யும் பல உதவிகளும் அன்னதானங்களும் ஆன்மீக ரீதியாகவும் இவருக்கு கை கொடுத்துள்ளன...

ஹாட்ரிக் வெற்றியையும் படைத்து நான்காவது முறையாக எம்எல்ஏவாகவும் ஆகும் திரு. K.C Karuppanan அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும் வன்னியர் மக்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் ‌‌..

வாழ்த்துக்கள் தலைவரே..



Copy ஸ்ரீதர் வரதராசன்

05/05/2026

அதிமுக வெற்றிக்கு பாமகவினர் உண்மையாக இருந்தது போல பாமகவினர் வெற்றிக்கு அதிமுகவினர் பல இடங்களில் உண்மையாக இல்லை குறிப்பாக பெரம்பூர் ..

04/05/2026

அந்தியூர் பவானி மானமுள்ள வன்னியர்கள் 🔥🔥

Dr. S. Ramadoss நன்றி ஐயா.
04/05/2026

Dr. S. Ramadoss நன்றி ஐயா.

வெற்றி பெறுவது உறுதியெனும் உறுதி 🤣🤣🤣
04/05/2026

வெற்றி பெறுவது உறுதியெனும் உறுதி 🤣🤣🤣

எடப்பாடியாருக்கு பெரும்பலமாக நின்ற வன்னியர் ஜாதியும் அன்புமணி ராமதாஸ் அவர்களும்இத்தனை இடங்களை தமிழகத்தில் முன்னிலைப்படுத...
04/05/2026

எடப்பாடியாருக்கு பெரும்பலமாக நின்ற வன்னியர் ஜாதியும் அன்புமணி ராமதாஸ் அவர்களும்
இத்தனை இடங்களை தமிழகத்தில் முன்னிலைப்படுத்திய தமிழக வெற்றிக் கழகம் வட மாவட்டங்களில் இந்த அளவு ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை
இதற்கு ஒரே காரணம் அன்புமணி மட்டுமே அன்புமணியின் மக்கள் மட்டுமே ...

வந்தாரு கேசிகே வென்றாரு கேசிகே   வேண்டும் கேசிகே மீண்டும் மீண்டும் கேசிகே 💪🏼
04/05/2026

வந்தாரு கேசிகே வென்றாரு கேசிகே
வேண்டும் கேசிகே மீண்டும் மீண்டும் கேசிகே 💪🏼

மகிழ்ச்சி
04/05/2026

மகிழ்ச்சி

04/05/2026

சென்னையை வாஷ் அவுட் செய்தது தவெக

எப்படியோ திமுக தோத்தா சந்தோசம் தான்

Address

Bhavani
638 301

Website

Alerts

Be the first to know and let us send you an email when வன்னியர் சங்கம் பவானி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share