பவானி

பவானி Bhavani is a second grade Municipality in Erode district, Tamil Nadu, India. It is situated at the north of Erode City and it is about 107 km .

சாதி மசிற காப்பாத்த போய், வீரவம்சத்தினர் இப்படி குடும்பத்தோட ஜெயில்ல குடியிருக்கானுகதவெக ஆட்சியிலேயே இவனுகள தூக்கில போடல...
30/05/2026

சாதி மசிற காப்பாத்த போய், வீரவம்சத்தினர் இப்படி குடும்பத்தோட ஜெயில்ல குடியிருக்கானுக

தவெக ஆட்சியிலேயே இவனுகள தூக்கில போடலனா, விடியல் #மன்னாரு_ஸ்டாலின் ஆட்சி வந்து, பெரியார் பிறந்த நாளில் #ஊர்வலமா விடுதலை அடைவானுக.

#ஆண்டபரம்பரை

nvp நன்றி

03/05/2026

டம்மி ரூபாய் நோட்டை தந்து ஏமாற்றிய பெண் கைது

அந்த அம்மாவுக்கு தப்பிக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்… ஆனால் தனது குழந்தை இல்லாமல் தப்பித்து வாழ்வதற்கு என்ன அர்த்தம் என்ற...
02/05/2026

அந்த அம்மாவுக்கு தப்பிக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்… ஆனால் தனது குழந்தை இல்லாமல் தப்பித்து வாழ்வதற்கு என்ன அர்த்தம் என்று அவர் எண்ணியிருப்பார்… 😢

மரணத்தாலும் கூட பிரிக்க முடியாத தாய்மையின் வேதனையான காட்சி இது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் ஒன்பது உயிர்கள் பலியானது. டெல்லியிலிருந்து வந்த அந்த குடும்பத்தின் பயணம் எதிர்பாராத துயரத்தில் முடிந்தது.

மீட்புக்குழுவினர் நீரில் இருந்து அந்த அம்மாவையும் குழந்தையையும் எடுத்தபோது, பார்த்தவர்களின் கண்களில் நீர் வரச் செய்த காட்சியாயிருந்தது அது. உயிர் பிரிந்த பின்னும் தனது குழந்தையை மார்போடு அணைத்திருந்த அந்த கைகள் தளரவில்லை. தானணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டுக்குள் குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்க, இறுதி நொடியிலும் அந்த அம்மா போராடியிருந்தாள்.

லைஃப் ஜாக்கெட்டின் உதவியால் அந்த அம்மாவுக்கு தனியாக தப்பிக்க முடிந்திருக்கலாம். ஆனால் தனது உயிரைவிட மகனின் சுவாசத்தை மேலானதாகக் கருதிய அந்த அம்மா, மகனின்றி இருக்கும் உலகத்திற்குத் திரும்ப விரும்பியிருக்க மாட்டாள். உயிர் பிரியும் தருணத்திலும் தனது கரங்களில் இருந்த பொக்கிஷத்தை மரணத்திடம் ஒப்படைக்காமல் அவர் அணைத்துக்கொண்டிருந்தாள். மரணத்தின் குளிரிலும் அந்தக் குழந்தை தாயின் மார்பின் சூட்டை உணர்ந்திருக்கலாம்.

உலகத்திடம் விடைபெறும் தருணத்திலும் தனது குழந்தையை தனியாக விடாத அந்த அம்மாவுக்கும் குழந்தைக்கும் என் பணிவான அஞ்சலி. 🙏

20/04/2026
 #போர்_கொடியது முக்கியச் செய்தி 🚨டிரம்பின் 48 மணிநேர மிரட்டலுக்கு ஈரான் பதிலடி: இஸ்ரேலின் டிமோனா அணு உலை இலக்குகளைக் காட...
07/04/2026

#போர்_கொடியது

முக்கியச் செய்தி 🚨

டிரம்பின் 48 மணிநேர மிரட்டலுக்கு ஈரான் பதிலடி: இஸ்ரேலின் டிமோனா அணு உலை இலக்குகளைக் காட்டும் வீடியோ வெளியீடு - பெரும் போர் அபாயம்
அதிபர் டிரம்பின் “பவர் பிளான்ட் டே” (Power Plant Day) இறுதி எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் ஒரு அதிரவைக்கும் உயர்தர (HD) வீடியோவை வெளியிட்டுள்ளது—அதன் செய்தி மிகவும் தெளிவானது.
அந்தக் காணொளி இஸ்ரேலின் மிகவும் பாதுகாக்கப்பட்ட இடமான டிமோனா (Dimona) அணுசக்தி நிலையத்தை மையப்படுத்துகிறது. ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் படங்களுடன், இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஈரான் ஒரு பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது—ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், அடுத்ததாக இஸ்ரேலின் அணுக்கரு மையம் இலக்காக இருக்கும் என்பதே அது.
இது வெறும் வாய்மொழி மிரட்டல் அல்ல; மோதல் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டலுக்கு நேரடிப் பதிலாகவே இந்த வீடியோ பார்க்கப்படுகிறது. ஈரான் இப்போது ஒரு "அணுசக்தி அபாயம்" கொண்ட போரை நோக்கி நகர்வதை வெளிப்படையாக உணர்த்துகிறது.
இந்த எச்சரிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது:
* மார்ச் 22, 2026 அன்று, ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி டிமோனா மற்றும் ஆராட் (Arad) அருகிலுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* இந்தத் தாக்குதல் ஒரு முக்கியமான உண்மையை நிரூபித்துள்ளது: இஸ்ரேலின் மிகவும் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை அடையும் திறன் ஈரானுக்கு உள்ளது.
தங்கள் நாட்டு உள்கட்டமைப்பு மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு "மிகப்பெரிய பதிலடி" கொடுக்கப்படும் என்று ஈரான் தலைமை மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளது. இதில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி நிலையங்கள் மற்றும் இஸ்ரேலுக்குள் இருக்கும் முக்கிய மூலோபாய இடங்களும் அடங்கும்.
இதற்கிடையில், ஐநா-வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு (IAEA) அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் அணுசக்தி நிலையங்களும் இலக்குகளாகப் பேசப்படுவதால், ஒரு பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே வேகமாக அதிகரித்து வருகிறது.

21/03/2026

*ஓம் ஸ்ரீ விராட் விஸ்வ பிரம்மனே நமஹ*

பவானி வர்ணபுரம் 2 வது தெருவில் அமைந்துள்ள

#உச்சினிமகாளி வீடு மற்றும் லேத் பட்டறை விற்பனைக்கு உள்ளது.

நகராட்சி ஆபீஸ் அருகாமையில்
பவானி பேருந்து நிலையத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவிலும் உள்ளது.

விருப்பமுள்ளவர் தெரிவிக்கவும்

முந்துவோருக்கு முன் உரிமை

Aarumugam- +91 78292 00298

ராணி - +91 8189998484

இன்றைய சூழ்நிலையில் NDA ஆட்சிக்கு வந்தால்  #உள்துறை (காவல் துறை ) அமைச்சர்  #அண்ணாமலை தான் என தேர்தலுக்கு முன் NDA ஒரே ஒ...
20/03/2026

இன்றைய சூழ்நிலையில் NDA ஆட்சிக்கு வந்தால்

#உள்துறை (காவல் துறை ) அமைச்சர் #அண்ணாமலை தான்
என தேர்தலுக்கு முன் NDA
ஒரே ஒரு வாக்குறுதி கொடுத்தால்
மட்டும் போதும்...

மீதி மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

Kodai makkal kaappatruvaargal மேல் வெற்றி உறுதி

யோகி முன் உதாரணம்

#அண்ணாமலை #பாஜக #உள்துறை

சிவா
17/03/2026

சிவா

1953-ல ராஜாஜி குலக்கல்வி திட்டத்த கொண்டு வர்றார். அதன் எதிர்ப்புல பதவி விலகுறார். அப்ப காமராஜர முதல்வராக்க முடிவு பண்றாங...
08/01/2026

1953-ல ராஜாஜி குலக்கல்வி திட்டத்த கொண்டு வர்றார். அதன் எதிர்ப்புல பதவி விலகுறார். அப்ப காமராஜர முதல்வராக்க முடிவு பண்றாங்க. ஆனா அவர் MP, முதல்வராக MLA-வா இருக்கனும்னு பெரியார் அவர குடியாத்தம் இடைத்தேர்தல்ல நிக்க சொல்றார். காமராஜர் தயங்கி நான் தென்மாவட்டம் வடக்க எப்டி ஜெயிக்கனு கேட்கறார். நீ நில்லு நான் ஜெயிச்சு குடுக்குறேனு "காமராஜர் பார்ப்பனரல்லாத சாமானியத் தமிழன். அவர் ஜெயிச்சா தமிழ்நாடு ஜெயிச்ச மாதிரி"-னு பெரியாரே பிரச்சாரம் பண்றார். பெரியார ஆதரிச்சு காமராஜர எதிர்த்து திமுக போட்டி போடாம ஒதுங்கிருச்சு. 1963-ல முதல்வர் பதவியிலிருந்து விலகி தேசியக்கட்சி பணியத் தொடர்றார் காமராஜர்.

காமராஜர் மேற்பார்வையில பக்தவத்சலம் முதல்வராகுறார்.
1963 - 1965-ல இந்திய மட்டும் ஆட்சிமொழியாக்கவும், ஆங்கிலத்த தேவைபட்டால் பயன்படுத்தலாம்னு சட்டம் வருது. தமிழ்நாடெங்க்கும் மாணவர் போராட்டம் பத்திக்கிது. திமுக முன்னனிலருந்து போராட்டத்த இயக்குது. ராஜ்யசபாவுல திமுகவின் ஒரே உறுப்பினராக அண்ணா "இந்தி எண்ணிக்கையில் அதிகம் என்பதால் தேசிய மொழியாக்கினால், தேசிய பறவை மயிலுக்கு பதிலாக காகம் தேர்ந்தெடுக்கப்படும்"-ன்றார்.
1965 குடியரசு தினத்த, துக்க நாளா அறிவிச்சு ஜனவரி 25
Constitution எ*ரி*ச்சு கைதாகுறாங்க அண்ணாவும் கலைஞரும். மதுரை, சிதம்பரம்,கோவைன்னு மாநிலமெங்கும் மாணவர் போராட்டம் பெருகுது. சின்னசாமி, அரங்கநாதன்னு பல மொழிப்போர் தியாகிகள் உயி*ரை நீ*த்*துகிறாங்க. கோடம்பாக்கத்துல ஒன்றிய அரசோட ரயில மறிக்க மாணவர் கூட்டமா போக அங்க போலீஸ் துப்க்கி சூடு நடத்துது.

அதுல ராஜேந்திரன்-ற மாணவர் இறக்க மாநிலம் முழுக்க கல்லூரிகள மூடி மாணவர்கள் போராட்டம் பண்ண வர்றாங்க. சுமார் 10000 பேர் அரசால் கைது செய்யபட்டு சிறை நிரம்பி வழியிறத பார்த்து அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆங்கிலம் இணைப்பு மொழியா தொடரும்னு சட்ட திருத்தம் செய்றார். சுமார் 70 பேர் இறப்பின் முடிவுல போராட்டம் முடிவுக்கு வருது. விளைவு: 1967-ல காங்கிரஸ் சகாப்தத்த முடிச்சு திமுக ஆட்சிக்கு வருது. எந்த மாணவர்கள போலீஸ் சுட்டு கொன்னுதோ அதே மாணவர் யூனியன் லீடர் சீனிவாசன காமராஜருக்கு எதிரா நிறுத்தி தோக்கடிக்குது திமுக.

"காமராஜரையே தோக்கடிச்ச ஊரு சார். காமராஜரையே தோக்கடிச்ச ஊரு சார்"-ன்னா காமராஜர் போன்ற மிகப்பெரிய தலைவர்கள் சும்மா ஒன்னும் சுலபமா தோக்கடிக்கப்படல. அன்னைக்கு தலைவர்கள விட ஏந்தி நிற்கக்கூடிய கொள்கைகள் பெருசா இருந்துச்சு. எது இந்த மண்ணுக்கான அரசியலோ, அத யாரு தாங்கிப்பிடிக்கறாங்களோ அவங்கள இந்த மக்கள் தேர்ந்தெடுத்தாங்க. 1967-ல காமராஜர் மட்டுமில்ல காங்கிரஸே தோத்து அண்ணா தலைமையில திமுக அரியணை ஏறுனதுக்கு அரிசி தட்டுப்பாடு, ராஜாஜியோட கூட்டணி, எம்.ஜி.ஆர் சு*ட*ப்பட்டதால விழுந்த அனுதாப ஓட்டுகள்ன்னு பல காரணிகள் இருந்தாலும் இந்தி எதிர்ப்ப திமுக கையில எடுத்து அதுல வெற்றியும் பெற்றது தான் முதன்மைக் காரணமா இருக்க முடியும்.

"அண்ணாதுரை கொண்டு வந்தவற்றையெல்லாம் மாற்ற நினைத்தால் மக்கள் வெகுண்டெழுவார்களே என்ற அச்சம் இருக்கிற வரையில் இந்த நாட்டை அண்ணாதுரை தான் ஆள்வதாக பொருள்" 🔥🖤❤

Address

Bhavani
638301

Website

Alerts

Be the first to know and let us send you an email when பவானி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to பவானி:

Share