30/07/2022
*தமிழ்நாட்டிலேயே சிறந்த நகர கழக செயலாளராக 2018 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் தளபதியார் கரங்களில் விருதும் பாராட்டும் பெற்றவர்*. தொடர்ந்து 20 ஆண்டுகளாக பவானி நகர கழக செயலாளர் ஆக சிறப்பாக பணியாற்றியவர். தற்போது மீண்டும் *பவானி நகர கழக செயலாளராக* அண்ணன் திரு ீ_நாகராஜன் அவர்களை அறிவித்த தலைமை கழகத்திற்கும் தலைவர் அவர்களுக்கும்...
மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர் மாண்புமிகு திரு சு.முத்துசாமி அவர்களுக்கும்...
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு #என்_நல்லசிவம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...