CPIM Bahour Commune

CPIM Bahour Commune CPI(M) official page of Bahour -Nettapakkam Commune Committee, Puducherry. CPI(M) official page of Bahour - Nettapakkam Commune Committee, Puducherry

உலக புரட்சியாளர் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களது 208 வது பிறந்தநாளை முன்னிட்டு 05.05.2026பாகூர் கட்சி அலுவலகமான தோழர் எஸ்...
06/05/2026

உலக புரட்சியாளர் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களது 208 வது பிறந்தநாளை முன்னிட்டு 05.05.2026
பாகூர் கட்சி அலுவலகமான தோழர் எஸ்.வீரபத்திரன் நினைவகத்தில் காரல் மார்க்ஸ் படம் வைத்து "எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் வீரமிக்க போராட்டங்களை முன்னெடுப்போம்" என உறுதி ஏற்கப்பட்டது.

இதில் கட்சியின் கமிட்டி செயலாளர் சரவணன்., கமிட்டி உறுப்பினர் பக்தவச்சலம், கிளை செயலாளர் ஆனந்தராமன், மற்றும் கட்சியின் மூத்த தோழர் எஸ.பத்மநாபன் மற்றும் தோழர்கள் இரிசன், செல்வராஜ், சாம்பசிவம், கலைச்செல்வன், ஜெயராஜ், சிந்து ஆகியோர் பங்கேற்றார்கள்.. #

140 ஆவது மே தினத்தை முன்னிட்டு பாகூர் கொம்யூன் பாகூர் வடக்கு கிளை சார்பில் பாகூர் மேற்கு வீதி சரஸ்வதி நகர் சந்திப்பில் க...
05/05/2026

140 ஆவது மே தினத்தை முன்னிட்டு பாகூர் கொம்யூன் பாகூர் வடக்கு கிளை சார்பில் பாகூர் மேற்கு வீதி சரஸ்வதி நகர் சந்திப்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டது..

இந்நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் ஆனந்தராமன் தலைமையில்.,
கிளையின் மூத்த தோழர் கல்கி எயற்றினார்., இதில் கிளை தோழர்கள் கோமதி அஞ்சலிதேவி செல்வராஜ் மோகன், கமிட்டி உறுப்பினர் பக்தவச்சலம், கமிட்டி செயலாளர் சரவணன் ஆகியோர் பங்கேற்றார்கள்.

140 ஆவது மே தினத்தை முன்னிட்டு பாகூர் கொம்யூன் பாகூர் தெற்கு கிளை சார்பில் பாகூர் மேற்கு வீதி தெற்கு வீதி சாலை சந்திப்பி...
01/05/2026

140 ஆவது மே தினத்தை முன்னிட்டு பாகூர் கொம்யூன் பாகூர் தெற்கு கிளை சார்பில் பாகூர் மேற்கு வீதி தெற்கு வீதி சாலை சந்திப்பில் கட்சி கொடி ஏற்றப்பட்டது..

இந்நிகழ்ச்சிக்கு கிளை தோழர் மோகன் தலைமையில்.,
கிளையின் மூத்த தோழர் செல்வராஜ் எயற்றினார்., இதில் கிளை செயலாளர் முருகையன், கிளை தோழர்கள் முருகையன், செல்வமணி, அஜித்குமார், சம்பத், கணபதி, கமிட்டி செயலாளர் சரவணன் மே தினத்தைப் பற்றி பேசினார்., செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றார்கள். #

01/05/2026 இன்று  பாகூர்  கொம்யூன் கமிட்டி கரையாம்புத்தூர் கிளையில் 140 வது மே தின கொடியை கிளைச்செயலாளர் சதாசிவம் ஏற்றின...
01/05/2026

01/05/2026 இன்று பாகூர் கொம்யூன் கமிட்டி கரையாம்புத்தூர் கிளையில் 140 வது மே தின கொடியை கிளைச்செயலாளர் சதாசிவம் ஏற்றினார். கலந்துக்கொண்டவர்கள் மாநிலக்குழு உறுப்பினர்
அ.இளவரசி.. கிளைத்தோழர்கள் பக்கிரி. ராசாத்தி.. சுந்தர்ராஜன்.. சிவராமன்.. ரவி.. விசிக சதாசிவம் வினோத் ஆகியோர் கலந்துக்கொண்டனர்கள்

குருவிநத்தம் பெரியார் நகர் கிளையில் 140 மே தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுகுருவிநத்தம் பெரியார் நகர் கிளை சார்பில் மார்...
01/05/2026

குருவிநத்தம் பெரியார் நகர் கிளையில் 140 மே தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

குருவிநத்தம் பெரியார் நகர் கிளை சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் CITU கட்டுமான சங்கம் இணைந்து 140வது மே தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெரியார் நகர் கிளை உறுப்பினர் தோழர் ஜெ.ஜெயராஜ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை கிளை செயலாளர் தோழர் ஆர். சேகர் ஏற்றினார். தொடர்ந்து CITU கட்டுமான சங்க கொடியை தோழர் இ. கந்தன் ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாகூர் கமிட்டி உறுப்பினரான தோழர் ஹரிதாஸ் மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் கிளை தோழர்கள் சிவலிங்கம், கணேசன், மூர்த்தி, முனியன், ஸ்டாலின், வெற்றி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாகூர் கமிட்டி நிர்வாகி தோழர் கலைச்செல்வன் பங்கேற்றார்.
இறுதியாக தோழர் பா.மேடே நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். #

140ஆவது மே தினம் (01/05/2026-வெள்ளி) கொடியேற்றும் நிகழ்ச்சி. தலைமை: நெல்சன்கொடியேற்றல:P.Kமே தின உரை: வடிவேலுமூத்த தோழர்க...
01/05/2026

140ஆவது மே தினம் (01/05/2026-வெள்ளி) கொடியேற்றும் நிகழ்ச்சி. தலைமை: நெல்சன்
கொடியேற்றல:P.K
மே தின உரை: வடிவேலு
மூத்த தோழர்கள் SP, GR, NS, செல்வராசு, சாம்பசிவம், நாராயணசாமி, சிவப்பிரகாசம், கோதண்டபாணி, மணி, சுந்தரையா, சுகதேவ், பாலு, வெங்கடாசலம், பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

140 ஆவது மே தினத்தை முன்னிட்டு பாகூர் கொம்யூன் சோரியங்குப்பம் கிளையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. கட்சிக் கொடியினை கிளைத் ...
01/05/2026

140 ஆவது மே தினத்தை முன்னிட்டு பாகூர் கொம்யூன் சோரியங்குப்பம் கிளையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. கட்சிக் கொடியினை கிளைத் தோழர் வேலாயுதம் ஏற்றினார்.
மே தினத்தைப் பற்றி தோழர் இரிசன் பேசினார்., இதில் கிளைச் செயலாளர் வெங்கடாசலம்., கிளை தோழர்கள்: விஜயன், சிவானந்தம், சேகர் மற்றும் கமிட்டி செயலாளர் சரவணன் ஆகியோர் பங்கேற்றார்கள்..

01/05/2026

உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாகூர் கொம்யூன் அலுவலகத்தில் கமிட்டி உறுப்பினர் வ.ஹரிதாஸ் தலைமையில்,
கட்சியின் மூத்த தோழர் பெ.கலியபெருமாள் கொடியேற்றினார்.,
கட்சியின் மூத்த தோழர் தலைமை ஆசிரியர் நா.சண்முகம் மே தின உரையாற்றினார்.

இதில் கமிட்டி செயலாளர் ப.சரவணன், கமிட்டி உறுப்பினர்கள் இரா.சேகர், இரா.பக்தவச்சலம், த.வடிவேலு மற்றும் கிளை செயலாளர்கள் இரா.ஆனந்தராமன், மா.வெங்கடாசலம் மற்றும் கிளை தோழர்கள் பி.கல்கி, கு.செல்வராஜ், பெ.சாம்பசிவம், சு.முருகையன், இரிசன், இரா.கலைச்செல்வன், து.மோகன், நா.கோமதி, அஞ்சலாதேவி, மு.முனியன், எ.கந்தன், இரா.அஜித்குமார், ஜெ.ஜெயராஜ், பா.மேடே.. உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்..

மகளிருக்கானஇட ஒதுக்கீட்டை  பகடைக்காயாக பயன்படுத்தி தொகுதி மறுவரையறையை தனக்கு சாதகமாக மாற்ற துடிக்கும் ஒன்றியபாஜக மோடி அர...
18/04/2026

மகளிருக்கான
இட ஒதுக்கீட்டை பகடைக்காயாக பயன்படுத்தி தொகுதி மறுவரையறையை தனக்கு சாதகமாக மாற்ற துடிக்கும் ஒன்றிய
பாஜக மோடி அரசை கண்டித்து நாடு முழுவதும் கருப்பு கோடி ஆர்ப்பாட்டம் பாகூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.. #

18/04/2026

மகளிருக்கான
இட ஒதுக்கீட்டை பகடைக்காயாக பயன்படுத்தி தொகுதி மறுவரையறையை தனக்கு சாதகமாக மாற்ற துடிக்கும் ஒன்றிய
பாஜக மோடி அரசை கண்டித்து நாடு முழுவதும் கருப்பு கோடி ஆர்ப்பாட்டம் பாகூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது..

Address

Bahour
Bahour
607402

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Bahour Commune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Bahour Commune:

Share