Makkal Neethi Maiam Youth Wing Thanjavur

Makkal Neethi Maiam Youth Wing Thanjavur மக்கள் நீதி மய்யம் தஞ்சாவூர் மத்திய ?

26/02/2021
இன்று (21.2.2021)மய்யத்தார் அனைவருக்கும்  மகிழ்ச்சியான நாள்.... நம்மவர்கள் அனைவருக்கும் தஞ்சை தென் மேற்கு மாவட்டம் இளைஞர...
21/02/2021

இன்று (21.2.2021)மய்யத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாள்.... நம்மவர்கள் அனைவருக்கும் தஞ்சை தென் மேற்கு மாவட்டம் இளைஞரணி சார்பாகஇனிய 4ம் ஆண்டு துவக்கவிழா வாழ்த்துக்கள்...💐💐

மக்கள்‌ நீதி மய்யம் சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும்‌‌ நேர்மையாளர்கள் உங்கள் விருப்பமனுவை இங்கே தாக்கல் ச...
18/02/2021

மக்கள்‌ நீதி மய்யம் சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும்‌‌ நேர்மையாளர்கள் உங்கள் விருப்பமனுவை இங்கே தாக்கல் செய்யலாம் 👇

https://viruppamanudakkal.maiam.com

#சீரமைப்போம்_தமிழகத்தை

நடைபெற இருக்கும் 2021-ஆம் ஆண்டு தமிழக மற்றும் பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல்களிலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி ...

இன்று சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நமது கட்சியின் முதல் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீ...
11/02/2021

இன்று சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நமது கட்சியின் முதல் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த பத்திரிக்கை செய்தி.

#சீரமைப்போம்_தமிழகத்தை
#தலைநிமிரட்டும்தமிழகம்
#கமல்_காலத்தின்_கட்டாயம்

4 ம் ஆண்டு துவக்கவிழா மற்றும் முதல் மாநில மாநாடு சென்னையில்....அனைவரும் அழைக்கடலென திரண்டு வாரீர்...நாளை நமதே....
09/02/2021

4 ம் ஆண்டு துவக்கவிழா மற்றும் முதல் மாநில மாநாடு சென்னையில்....அனைவரும் அழைக்கடலென திரண்டு வாரீர்...
நாளை நமதே....

மக்கள் நீதி மய்யத்தின் 4 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மாற்றத்திற்க்கான மாநாட்டிற்க்கு நம்மவர் ...
07/02/2021

மக்கள் நீதி மய்யத்தின் 4 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் மாற்றத்திற்க்கான மாநாட்டிற்க்கு நம்மவர் கமல்ஹாசன் அழைக்கிறார்.

#தலைநிமிரட்டும்தமிழகம்
#சீரமைப்போம்தமிழகத்தை

#தேர்தல்2021
#டார்ச்லைட்

07/02/2021
மக்கள் நீதி மய்யம் தஞ்சை தென் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக நம்மவர்.திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க மாநிலச் இளைஞர் ...
06/02/2021

மக்கள் நீதி மய்யம் தஞ்சை தென் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக நம்மவர்.திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க மாநிலச் இளைஞர் அணி செயலாளர் திரு.கவிஞர்.சினேகன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மாநில துணைச் செயலாளர் திருச்சி மண்டலம் திரு. முகமது ஹுசேன் அவர்களின் ஆலோசனையின் படியும் இன்று மாலை 4.00 PM மணி அளவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு பிரகதீஷ் தலைமையில் கீழவாசல் பகுதியில் இளைஞரணி சார்பில் நான்காம் ஆண்டு விழா மற்றும் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. இளைஞரணி நகர ஒன்றிய நிர்வாகிகளும், உறுப்பினர்களும் , கலந்து கொண்டு சிறப்பித்தனர் ...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மண்டல மாநிலச் செயலாளர் (அமைப்பு )   ck அருண் அவர்களுக்கு தஞ்சை தென் மேற்கு மாவட்டம...
28/01/2021

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மண்டல மாநிலச் செயலாளர் (அமைப்பு ) ck அருண் அவர்களுக்கு தஞ்சை தென் மேற்கு மாவட்டம் இளைஞரணி சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐 Arun Ck

Address

Ayyampettai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Neethi Maiam Youth Wing Thanjavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share