Jeeva nandhan

Jeeva nandhan #எண்ணம்_போல்_வாழ்க்கை�
#எண்ணம்_போல்_த?

08/02/2024

Avinashi Lingeswarar
AvinashiLingeswarar
அவிநாசி
இது நம்ம அவினாசி.
Jeeva
Jeeva nandhan
Viralikadu Senniyandavar
ViralikaduSenniyandavar

17/09/2023
அவிநாசி நகரின் தந்தை எனப் போற்றப்பட்டவரும் சுதந்திரப் போராட்ட தியாகியும் அவிநாசி மக்களின் நலனுக்காக பல கோடி மதிப்புள்ள த...
17/09/2023

அவிநாசி நகரின் தந்தை எனப் போற்றப்பட்டவரும் சுதந்திரப் போராட்ட தியாகியும் அவிநாசி மக்களின் நலனுக்காக பல கோடி மதிப்புள்ள தன்னுடைய சொந்த நிலத்தை மக்களுக்கு தானமாக கொடுத்து கல்வி கூடங்கள் மற்றும் பொதுசந்தை அமைய காரணமாக இருந்தவருமான சீர்மிகு தியாகி சஞ்சீவ்ராவ் அவர்கள் காலத்தால் மறந்துவிடக் கூடாது எனும் சீரிய எண்ணத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே இந்த இரவுண்டானா அமைத்து இதற்கு "தியாகி சஞ்சீவ்ராவ் ரவுண்டாணா "மற்றும் "சஞ்சீவ்ராவ் பூங்கா" என பெயர் சூட்டிட பணிகள் நடக்கின்றன மக்களுக்கு என வாழ்ந்த அரும் பெரும் தலைவருக்காக நாம் செய்யும் பிரதி உபகாரம் இதுவாக தான் இருக்கும் .. இவரது தியாகத்தை அடுத்த தலைமுறை க்கு எடுத்துச் செல்லும் விதமாக இவரது கொடைகளை கல்வெட்டாக உருவாக்கி வருகிறோம் விரைவில் பணிகளை நிறைவு செய்ய உள்ளோம் ..

அவிநாசி அரசு பொது மருத்துவ மனையில் காசநோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏழை உறவுகளுக்கு அவர்கள் உ...
28/08/2023

அவிநாசி அரசு பொது மருத்துவ மனையில் காசநோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏழை உறவுகளுக்கு அவர்கள் உடல்நலம் சார்ந்த அக்கறை யில் பல முயற்சிகள் நமது நல்லது நண்பர்கள் அறக்கட்டளை செய்து வருகின்றது அதில் ஒரு பகுதியாக இங்கே சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு உடல்தெம்பு தரும் வகையில் சத்தான உணவுப்பொருள் வழங்கிட உள்ளோம் ,இந்த அறம் சார்ந்த செயலுக்கு திரு,பிரகாஷ் அவர்கள் உதவி புரிந்து உள்ளார் அதற்கு அவர்க்கு நன்றி,,காலை 9 மணிக்கு ( திங்கள் கிழமை ) இந்த நிகழ்வு அவிநாசி அரசு பொது மருத்துவ மனையில் நடந்தது தொடர்ந்து 6 மாத காலத்திற்கு இவ்வாறான பயனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கிட உள்ளோம்.உணவுப் பொருள்கள் வழங்கிடு நிகழ்வு நடந்தது .இந்நிகழ்சியில் முதன்மை மருத்துவர் கண்ணன் மகராஜ் அவர்கள் தலைமை தாங்கினார் .வரவேற்பு தனை நல்லது நண்பர்கள் ரவிக்குமார் செய்தார்..மருத்துவர் விண்ணரசன் அவர்கள் காசநோய் விழிப்புணர்வு பற்றி பேசினார்,,பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களை திரு.கோபாலகிருஷ்ணன்.திரு,கண்ணன் வழங்கினர் ..நன்றி தனை திரு,ஜீவா அவர்கள் வாசித்தார்

அவிநாசி வார்டு 1https://chat.whatsapp.com/HTaV1vFaNZvKqSrQ0Us4Cu அவிநாசி வார்டு 2https://chat.whatsapp.com/Ih7HlUyHNvzFq...
26/01/2023

அவிநாசி வார்டு 1
https://chat.whatsapp.com/HTaV1vFaNZvKqSrQ0Us4Cu

அவிநாசி வார்டு 2

https://chat.whatsapp.com/Ih7HlUyHNvzFqYwZUzJ72z

அவிநாசி வார்டு 3
https://chat.whatsapp.com/Jki1tCwQkUJ4puH3tY97YY

அவிநாசி வார்டு 4

https://chat.whatsapp.com/D6umxar2X2aIp3sTPpdGvM

அவிநாசி வார்டு 5

https://chat.whatsapp.com/JmJB2D8IX9LA05Gyf1ZA2K

அவிநாசி வார்டு 6
https://chat.whatsapp.com/Dl2Fm6IkhHV6Ws7hu9i206

அவிநாசி வார்டு 7

https://chat.whatsapp.com/BQRhtYmw4JaGHWDT4dJCH4

அவிநாசி வார்டு 8
https://chat.whatsapp.com/I4CvAFxL1jk24kLoBGc7Js

அவிநாசி வார்டு 9

https://chat.whatsapp.com/CJXZRR2u93p2SM5ahVypCD

அவிநாசி வார்டு 10
https://chat.whatsapp.com/JzPWJAq6oZQJDdhdvNPiaY

அவிநாசி வார்டு 11

https://chat.whatsapp.com/CC84we4O5VXGjuZBXsv3Nb

அவிநாசி வார்டு 12

https://chat.whatsapp.com/Dv27osYSdtQ097pwxHtwGv

அவிநாசி வார்டு 13
https://chat.whatsapp.com/E9GxtDQXC3s8mUS7pv0ycd

அவிநாசி வார்டு 14

https://chat.whatsapp.com/CKgfTaC8rxh4vLYvPY2p7J

அவிநாசி வார்டு 15

https://chat.whatsapp.com/LN5GtNx69JAKmfuG6yJocL


அவிநாசி வார்டு 16

https://chat.whatsapp.com/BoxthL1hfBk0DfIv8c6COk

அவிநாசி வார்டு 17

https://chat.whatsapp.com/ER8p8BbxmNOBLee2nOWF4L

அவிநாசி வார்டு 18

https://chat.whatsapp.com/DfiyHlzhPPH4GDZV8jXHir

WhatsApp Group Invite

தியாகி சஞ்சீவ்ராவ் ரவுண்டானா பராமரிப்பு பணிகள் நடக்கிறது .,.,எண்ணற்ற ஏழைக் குழந்தைகள் வாழ்வில் கல்வி எனும் ஒளி கிடைத்திட...
25/01/2023

தியாகி சஞ்சீவ்ராவ் ரவுண்டானா பராமரிப்பு பணிகள் நடக்கிறது .,.,
எண்ணற்ற ஏழைக் குழந்தைகள் வாழ்வில் கல்வி எனும் ஒளி கிடைத்திட தனக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை(பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகம் ) இந்த மக்களுக்கு பயனுற வழங்கியவர் ..சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்களிப்பை தந்தவர்.அவிநாசி வாரசந்தை உள்ள இடம்.அரசு கலைக்கல்லூரி வளாகம்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் என இவர் வாரி வழங்கிய கோடிக்கணக்கான மதிப்பு உள்ள இடங்களில் தான் நமது அவிநாசி சுற்று வட்டார மாணவ மாணவியர் கல்வி பயில உதவுகிறது .,.
விவசாயிகள் தங்களுடைய விளை பொருள்களை விற்பனை செய்ய வாரசந்தை க்கு இடம் தந்தவர் ,,இவரது பெயரில் இந்த ரவுண்டணா அமைவது அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் சிறப்பான திட்டமான வார்டு சபா திட்டம் அறிவிக்கப்பட்ட நான்கு மாதங்களில் அவிநாசி பே...
25/01/2023

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான திட்டமான வார்டு சபா திட்டம் அறிவிக்கப்பட்ட நான்கு மாதங்களில் அவிநாசி பேரூராட்சி,நிர்வாகத்தால் 3 வார்டுகளில் மட்டுமே இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது ..மீதமுள்ள 15 வார்டுகளில் உள்ள மக்களின் குறைதனை அறிந்து கொள்ள நிர்வாகம் இச் சபா மக்கள் சந்திப்பை நடைமுறை படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை அவிநாசி பேரூராட்சியின் அனைத்து வார்டுகளில் உள்ள மக்களின் அடிப்படையில் உள்ள தேவைகளை மனுவாக வாங்கி துறை சார்ந்து அளித்திட உள்ளோம் உங்கள் மனுக்களை அந்த அந்தப் பகுதியில் எங்கள் உறுப்பினர்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்வார்கள் ,,

நாளை முதல் அனைத்து வார்டுகளுக்கு என்று தனி தனியாக வாட்ஸாப் குழு அவிநாசி பேரூராட்சி மக்களின் தேவைகள் குழுவைப் போல் உருவாக்கப்பட்டுள்ளது..

இக்குழுவின் நோக்கம் மக்களின் அடிப்படையில் உள்ள தேவைகளை பேரூராட்சியின் கவனத்திற்குக் கொண்டு செல்வதே ,,,தீர்வு காண்பதே..

இக்குழுவில் எந்தப் பார்வேடு மெசேஜ் மற்றும் தேவையற்ற பதிவுகள் .அரசியல் காழ்ப்புணர்வு பதிவுகளுக்கு அனுமதி இல்லை ..

பேரூராட்சியின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர்ர்தனை இணைத்து,.தமிழகத்திலேயே சிறந்த பேரூராட்சியாக அவிநாசி பேரூராட்சியை மாற்றுவதே குறிக்கோள்.உங்கள் ஒத்துழைப்போடு சாத்தியம் செய்வோம் ..

இதற்கான லிங்க் நாளை இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டு வெளியிடுகிறோம்..

*அவிநாசி பெரியகோவில் கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகுண்ட வாசல் திறப்பு விழாவில் இன்று மோகினி அலங்காரத்தில் எம்பெருமா...
01/01/2023

*அவிநாசி பெரியகோவில் கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகுண்ட வாசல் திறப்பு விழாவில் இன்று மோகினி அலங்காரத்தில் எம்பெருமாள் அருள் புரிகிறார் *

தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ்,அவிநாசி நகருக்குள் வராமல் பேருந்துகள் பெரும்பாலானவை புறவழிச்சாலையில் இயக்கப்படுகின்றன,,அவை ...
22/12/2022

தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ்,
அவிநாசி நகருக்குள் வராமல் பேருந்துகள் பெரும்பாலானவை புறவழிச்சாலையில் இயக்கப்படுகின்றன,,அவை குறித்து நமது அவிநாசி நகரைச் சார்ந்த இரத்தினசபாபதி பொறியாளர் அவர்கள் எழுப்பிய கேள்வியில் ,போக்குவரத்து துறை வெறும் 12 பேருந்துகள் மட்டுமே புறவழிச்சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என பதில் அளித்துள்ளனர்,,
எனவே அவிநாசி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவல்துறை ,வட்டாச்சியர் என அனைவரும் உதவ வேண்டும் இது குறித்து ,,

Address

Avanashi
641654

Alerts

Be the first to know and let us send you an email when Jeeva nandhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jeeva nandhan:

Share

Category