அவிநாசி பேரூர் கழக திமுக

  • Home
  • India
  • Avanashi
  • அவிநாசி பேரூர் கழக திமுக

அவிநாசி பேரூர் கழக திமுக வாழ்க திராவிடம்

தேதி: 25-08-2025திங்கட்கிழமைமாண்புமிகு ஆ.இராசா B.Sc., M., M.P.,மேனாள் ஒன்றிய அமைச்சர்கழக துணைப் பொதுச்செயலாளர்நீலகிரி நா...
25/08/2025

தேதி: 25-08-2025
திங்கட்கிழமை

மாண்புமிகு ஆ.இராசா B.Sc., M., M.P.,
மேனாள் ஒன்றிய அமைச்சர்
கழக துணைப் பொதுச்செயலாளர்
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அவிநாசி நகராட்சி - வார்டு எண்: 6 VOC மெயின் வீதி - குறுக்கு வீதி மற்றும் வார்டு எண்: 8 பகுதிகளில் தார் சாலை புதுப்பித்தல்.
திட்டம் : மாநில நிதிக்குழு மானியம் - நகாப்புற மேம்பாட்டு நிதி. | மதிப்பீடு - ரூ.107.00/-இலட்சம்.
அவிநாசி நகராட்சி - வார்டு எண்: 3-ல் 30,000லிட்டர் கொள்ளளவு கொண்ட | மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டுதல்.
திட்டம் : நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் | மதிப்பீடு - ரூ.16,50,000/- இலட்சம் ஆகிய திட்டங்களை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் மேயர் தினேஷ் அவர்கள் அவிநாசி நகர செயலாளர் அண்ணன் திராவிடன் வசந்தகுமார் அவர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

*இன்று திருமண நாள் காணும் அவிநாசி நகர கழக செயலாளர் ஆருயிர் அண்ணன் திராவிடன் வ. வசந்தகுமார் ,அண்ணி  அவர்களுக்கு இனிய திரு...
24/08/2025

*இன்று திருமண நாள் காணும் அவிநாசி நகர கழக செயலாளர் ஆருயிர் அண்ணன் திராவிடன் வ. வசந்தகுமார் ,அண்ணி அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.* 💐💐💐

09/08/2025

உங்களுடன் ஸ்டாலின் !!
16/07/2025

உங்களுடன் ஸ்டாலின் !!

ஓரணியில் தமிழ்நாடு    இன்று 13/07/2025 களப்பணியில் அவிநாசி நகரம் வார்டு எண் 10 பாகம் எண் 217,218 உறுப்பினர் சேர்க்கை படி...
13/07/2025

ஓரணியில் தமிழ்நாடு இன்று 13/07/2025 களப்பணியில் அவிநாசி நகரம் வார்டு எண் 10 பாகம் எண் 217,218 உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் சேர்த்தல் மற்றும் தலைவரின் பொற்கால ஆட்சியின் சாதனையை விளக்கி மக்களிடம் கழகப் பணியில் 🙏🏻🙏🏻🙏🏻🖤❤️

03/07/2025

அடிமைகள்- பாசிஸ்டுகளின் கூட்டணியை வீழ்த்தி,தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் திரட்டுவதற்கான முன்னெடுப்பாக,

திருப்பூர் வடக்கு மாவட்டம், அவினாசி நகரப் பகுதியில் இன்று உறுப்பினர் சேர்க்கை வணக்கத்துக்குரிய மேயர் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் தினேஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார் உடன் அவிநாசி நகர செயலாளர் அண்ணன் திராவிடன் வ.வசந்தகுமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin

03/07/2025

அடிமைகள்- பாசிஸ்டுகளின் கூட்டணியை வீழ்த்தி,தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் திரட்டுவதற்கான முன்னெடுப்பாக,

திருப்பூர் வடக்கு மாவட்டம், அவினாசி நகரப் பகுதியில் இன்று உறுப்பினர் சேர்க்கை வணக்கத்துக்குரிய மேயர் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் தினேஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்த தருணம் .

DMK - Dravida Munnetra Kazhagam M. K. Stalin Udhayanidhi Stalin

*அவிநாசி நகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்*     *எங்கள் காலத்...
03/06/2025

*அவிநாசி நகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்*

*எங்கள் காலத்தில் வாழ்ந்த வள்ளுவராம் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு,*

திராவிட மாடல் அரசின் முதலமைச்சர்,கழகத்தின் தலைவர்,வேந்தர்களின் வேந்தர் மாண்புமிகு தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க,

இனிய இளவல்,கழக இளைஞரணி செயலாளர்,திராவிட மாடல் அரசின் துணை முதலமைச்சர்,மாண்புமிகு திராவிட தளபதி திரு.உதயநிதிஸ்டாலின் மற்றும் கழக துணை பொதுச்செயலாளர் திரு.ஆ.இராசாB.Sc.,M.L.,M.P ஆகியோரின் அறிவுறுத்தலின்படி,

மேற்கு மண்டல பொறுப்பாளர்
திரு.வி செந்தில்பாலாஜி அவர்களின் ஆலோசனையில்,

திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்,திருப்பூர் மாநகராட்சி மேயர் வணக்கத்திற்குரிய திரு.ந.தினேஷ்குமார் மற்றும் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கோகுல் கிருபா சங்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

03.06.2025 செவ்வாய்கிழமை காலை 10 மணி அளவில் நமது அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நமது மாவட்ட செயலாளர் பாசமிகு அண்ணன் வணக்கத்திற்குரிய மேயர் தினேஷ்குமார் அவர்கள் மாநகர பொறுப்பாளர் அண்ணன் தங்கராஜ் ஆகியோர் இனிப்புகள் வழங்கி தலைவர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

இந்நிகழ்ச்சிகளில் நகரக் கழகத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள்,சார்பு அணிகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள்,கழக முன்னாள் மக்கள் பிரதிநிதிகள்,முன்னாள் நிர்வாகிகள்,வாக்குச்சாவடி பாகநிலை முகவர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

*என்றும் கழக பணியில்,*
*திராவிடன் வ. வசந்தகுமார்*
*அவிநாசி நகரக் கழக செயலாளர்*

மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் இளைஞர் அணி ச...
28/05/2025

மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க
மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் இளைஞர் அணி செயலாளர் Udhayanidhi Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று திருப்பூர் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களின் 2026 தேர்தல் பணி பயிற்சி பட்டறை திமுக சட்டத்துறை செயலாளர் திரு. #என்_ஆர்_இளங்கோ எம்பி அவர்கள் தலைமையில்
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் திரு. Tirupur N Dinesh Kumar அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவிநாசி நகர செயலாளர் அண்ணன் திராவிடன் வ. வசந்தகுமார் அவர்கள் என் ஆர் இளங்கோ எம்பி அவர்களை வரவேற்று கலந்து கொண்டார்

28/05/2025

*திக்குத் தெரியாத காட்டில்*
*திசைகளை தேடி திரிபவனின்*
*மனநிலை போல்தான்*...!!

*கிடைத்த வழியில்*
*நேர்மையாக*
*பயணம் செய்பவன்*
*நிம்மதியாக வாழ்கிறான்..!!*

*கிடைத்த வழியினை விடுத்து*
*குறுக்கு வழியில் நடக்க*
*நினைப்பவன் தவிப்புடனே*
*பயணம் செய்கிறான்*..!!

*எந்த வழியிலும் செல்வதற்கு*
*முயற்சிகள் எதுவும்*
*செய்யாதவன் மூலையில்*
*முடங்கியே கிடக்கிறான்*..!!

*கழக செயல் வீரர்களே 2026 தேர்தல் வெற்றியை நோக்கி பயணப்படுவோம்*

🖤❤️

*அவிநாசி சட்டமன்ற - அவிநாசி நகர கழகத்தில். BL2,BLC கூட்டம்*கழக தலைவர் தமிழகத்தின் திராவிட மாடல் முதல்வர் தளபதி அவர்களின்...
28/05/2025

*அவிநாசி சட்டமன்ற - அவிநாசி நகர கழகத்தில். BL2,BLC கூட்டம்*

கழக தலைவர் தமிழகத்தின் திராவிட மாடல் முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞரணி செயலாளர் தமிழக துணை முதலமைச்சர் சின்னவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
மேற்கு மண்டல பொறுப்பாளர் அண்ணன் செந்தில் பாலாஜி அவர்கள், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மேயர் தினேஷ்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி கழக மருத்துவ அணி இணைச் செயலாளர், அவிநாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கிருபா சங்கர் அவர்கள் 27/5/25 அவிநாசி நகர கழக வார்டு எண் 1,2,3,4,5,7,8,10 BL2 BLC பாக முகவர்களை நேரடியாக அவர்கள் வீட்டில் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் அவிநாசி நகர கழக செயலாளர் அண்ணன் திராவிடன் வ. வசந்தகுமார் அவர்கள் , வார்டு செயலாளர்கள் ,நகர கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பத்திரிக்கை செய்தி
25/05/2025

பத்திரிக்கை செய்தி

Address

Avanashi

Website

Alerts

Be the first to know and let us send you an email when அவிநாசி பேரூர் கழக திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share