23/03/2025
ATVS chit funds (p) ltd ,ஆத்தூர் ஆதித்யா அரிமா சங்கம் மற்றும் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும்
இலவச கண் சிகிச்சை முகாமினை அன்பு அண்ணன் Sriram Vasanthan அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அரிமா சங்க நிர்வாகிகள் , மருத்துவர்கள், செவிலியர்கள் , பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்