ஆத்தூர் இளைஞர் குழு

  • Home
  • India
  • Attur
  • ஆத்தூர் இளைஞர் குழு

ஆத்தூர் இளைஞர் குழு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஆத்தூர் இளைஞர் குழு, Social service, Ranipet, Attur.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நரசிங்கபுரம் நகராட்சி வார்டு 14-ல் உள்ள பூங்காவில் 75 மரக்கன்றுகளை நடும் விழாவில் நரச...
15/08/2021

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நரசிங்கபுரம் நகராட்சி வார்டு 14-ல் உள்ள பூங்காவில் 75 மரக்கன்றுகளை நடும் விழாவில் நரசிங்கபுரம் நகராட்சி பொறியாளர் திருமதி .A.V.ரேணுகா அவர்கள் தலைமையில் ஆத்தூர் இளைஞர் குழு சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

இன்று 12.7.2021 பிறந்தநாள் காணும் இளைஞர்குழு  நண்பன்  நவீன் பிரசாத் அவர்கள் ஆத்தூர் சாலையோர முதியவர்களுக்கு காலை உணவில் ...
12/07/2021

இன்று 12.7.2021 பிறந்தநாள் காணும் இளைஞர்குழு நண்பன் நவீன் பிரசாத் அவர்கள் ஆத்தூர் சாலையோர முதியவர்களுக்கு காலை உணவில் பங்கெடுத்து கொண்டார் அவருக்கு ஆத்தூர் இளைஞர்குழு சார்பாக நன்றி🙏🏼

08/07/2021
இன்று ஆத்தூர் துணை கண்காணிப்பாள் திரு.இமானுவேல் சேகர்அவர்கள் தலைமையில் ஆத்தூர் இளைஞர் குழு சார்பாக கொரோனா ஊரடங்கு காலக்க...
30/06/2021

இன்று ஆத்தூர் துணை கண்காணிப்பாள் திரு.இமானுவேல் சேகர்அவர்கள் தலைமையில் ஆத்தூர் இளைஞர் குழு சார்பாக கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தன் அன்றாட வாழ்வை இழந்த 25 குடும்பங்களுக்கு வீட்டியிற்கு தேவையான அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது...
இதுவரை 251 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது..

(25-06-21)  இன்று  #46 நாளாக மதிய சேவையில் சுவையான  #தக்காளி சாதத்துடன்  #சிவபக்தர்கள் பங்கெடுத்துக் கொண்டார் .. அவர்களு...
25/06/2021

(25-06-21) இன்று #46 நாளாக மதிய சேவையில் சுவையான #தக்காளி சாதத்துடன் #சிவபக்தர்கள் பங்கெடுத்துக் கொண்டார் .. அவர்களுக்கு #ஆத்தூர் #இளைஞர் #குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றி

ஆத்தூர் தீயணைப்பு துறைக்கு அணைவருக்கும் ஆத்தூர் காவல் ஆய்வாளர் திரு .உமா சங்கர் அவர்கள் தலமையில் Face mask ,Sanitizer,gl...
25/06/2021

ஆத்தூர் தீயணைப்பு துறைக்கு அணைவருக்கும் ஆத்தூர் காவல் ஆய்வாளர் திரு .உமா சங்கர் அவர்கள் தலமையில் Face mask ,Sanitizer,gloves ஆகியவை ஆத்தூர் இளைஞர் குழு சார்பாக வழங்கப்பட்டது...

(23-06-21)  இன்று  #44 நாளாக மதிய சேவையில் சுவையான   #சாம்பார்  #சாதத்துடன்  நண்பர் திரு. #அரவிந்த் விநாயகபுரம்..அவர்களி...
23/06/2021

(23-06-21) இன்று #44 நாளாக மதிய சேவையில் சுவையான #சாம்பார் #சாதத்துடன் நண்பர் திரு. #அரவிந்த் விநாயகபுரம்..அவர்களின் மகன். . #ஹர்ஷத் பிறந்த நாளை முன்னிட்டு பங்கெடுத்துக் கொண்டார் ..அவருக்கு ஆத்தூர் இளைஞர் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றி🙏🏼

(22-06-21)  இன்று  #43 நாளாக மதிய சேவையில் சுவையான   #வெஜிடபிள் பிரியாணி உடன் சிங்கப்பூர்  நண்பர் திரு.  #வரதராஜன்-  #கவ...
22/06/2021

(22-06-21) இன்று #43 நாளாக மதிய சேவையில் சுவையான #வெஜிடபிள் பிரியாணி உடன் சிங்கப்பூர் நண்பர் திரு. #வரதராஜன்- #கவிதா அவர்களின் மகள். ்ஷிதா பிறந்த நாளை முன்னிட்டு பங்கெடுத்துக் கொண்டார் .. ஆத்தூர் இளைஞர் அணியின் சகோதரர் திரு. #மைக்கேல் #ஆனந்த் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு #கேசரி செய்து கொடுத்தார் அவருக்கு ஆத்தூர் இளைஞர் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றி🙏🏼

(21-06-21)  இன்று  #42 நாளாக மதிய சேவையில் சுவையான தக்காளி சாதத்துடன்  . புக் ஷாப் உரிமையாளர் திரு. #குமார்- கலைவாணி  கு...
21/06/2021

(21-06-21) இன்று #42 நாளாக மதிய சேவையில் சுவையான தக்காளி சாதத்துடன் . புக் ஷாப் உரிமையாளர் திரு. #குமார்- கலைவாணி குடும்பத்தார் பங்கெடுத்துக் கொண்டார் .. அவருக்கு ஆத்தூர் இளைஞர் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றி🙏🏼🙏🏼

இன்று கொரோனா ஊரடங்கு  காரணத்தினால் அன்றாட வாழ்வை இழந்த 30 குடும்பங்களுக்கு ஆத்தூர் வருவாய் கோட்டசியர் மதிப்பிற்க்குரிய ச...
21/06/2021

இன்று கொரோனா ஊரடங்கு காரணத்தினால் அன்றாட வாழ்வை இழந்த 30 குடும்பங்களுக்கு ஆத்தூர் வருவாய் கோட்டசியர் மதிப்பிற்க்குரிய செல்வி.S.சரண்யா மற்றும் ஆத்தூர் துனண காவல் கண்கானிப்பாளர் திரு.இமானுவேல் ஞானசேகர் அவர்கள் முன்னிலையில் ,ஆத்தூர் இளைஞர் குழு சார்பாக அரசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது....
(இதுவரை 201 குடும்பங்களுக்கு வழக்கப்பட்டது.)

(20-06-21)  இன்று  #41 நாளாக மதிய சேவையில் சுவையான  காளான் பிரியாணி உடன் ஆத்தூர்  இளைஞர் குழுவின் சகோதரர்.. திரு. . #மூர...
20/06/2021

(20-06-21) இன்று #41 நாளாக மதிய சேவையில் சுவையான காளான் பிரியாணி உடன் ஆத்தூர் இளைஞர் குழுவின் சகோதரர்.. திரு. . #மூர்த்தி அவர்களின் மனைவி சகோதரி #சங்கவி பிறந்தநாளை முன்னிட்டு பங்கெடுத்துக் கொண்டார் .. அவருக்கு மனமார்ந்த நன்றி🙏🏼🙏🏼

(18-06-21)  இன்று 39 நாளாக மதிய சேவையில் சுவையான  வெஜ் புலாவ் மற்றும் சுண்டல் உடன் விநாயகபுரம் தன்னார்வ நண்பர்கள் குழுவி...
18/06/2021

(18-06-21) இன்று 39 நாளாக மதிய சேவையில் சுவையான வெஜ் புலாவ் மற்றும் சுண்டல் உடன் விநாயகபுரம் தன்னார்வ நண்பர்கள் குழுவின் சகோதரர்.. திரு. #ராஜா அவர்களின் தாயார் நினைவாக இன்றைய சேவையில் பங்கெடுத்துக் கொண்டார் .. அவருக்கு மனமார்ந்த நன்றி🙏🏼

Address

Ranipet
Attur
636102

Telephone

+919787419995

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆத்தூர் இளைஞர் குழு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஆத்தூர் இளைஞர் குழு:

Share

Category