29/04/2024
இறைவனின் திருப்பெயரால்...
சேலம் கிழக்கு மாவட்டம்
ஆத்தூரில்
29/04/24 இன்று காலை 11.00மணியளவில்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (மற்றும்) மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட சார்பில்
கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இதில் நீர் மோர் தர்பூசணி திராட்சை போன்ற பழம் வகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தமுமுக மமக மாவட்ட தலைவர்
V.S.ஜாகீர் உசேன் அவர்கள் தலைமையில்
முன்னிலை:
மமக மாவட்ட செயலாளர்
(ரஹிமான்)
தமுமுக மாவட்ட செயலாளர்
(பக்ரூதீன்)
தமுமுக மமக மாவட்ட பொருளாளர்
(காஜா மொய்தீன்)
மமக மாவட்ட துணைச் செயலாளர்கள்
(சலீம்)
(அக்பர்)
தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்கள்
(உதுமான் அலி)
(சீட்) முஸ்தபா)
MTS மாவட்ட செயலாளர்
(அன்வர்)
மாணவர் அணி மாவட்ட துணைச் செயலாளர்
(B.பரீத்)
ஆத்தூர் நகர தலைவர் மீன் ரபீஃக்
இந்த நிகழ்ச்சியில் நகர,கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
இந்த நீர் மோர் பந்தல் காலை 11 மணி அளவில் இன்று முதல் இருந்து 30 நாட்களும் வழங்கப்படும்...