குமரி கண்டத்தின் மகன் - Son of the Kumari continent

  • Home
  • India
  • Aruppukkottai
  • குமரி கண்டத்தின் மகன் - Son of the Kumari continent

குமரி கண்டத்தின் மகன் - Son of the Kumari continent Alternative names and spellings include Kumarikkandam and Kumari Nadu. V.G.Balachandar

Kumari Kandam is a mythical continent, believed to be lost with an ancient Tamil civilization, supposedly located south of present-day India in the Indian Ocean.

26/12/2024
15/12/2024

True 👍

26/09/2024

பொய்கள் அரசாள்கின்றன, உண்மை மக்கள் அமைதியாக இருங்கள், நானும் அமைதியாக இருக்கிறேன்..,

26/09/2024

"அருப்புக்கோட்டை அரசியலில் தெலுங்கு, கன்னடம் பேசும் அரசியல்வாதிகளை நிச்சயம் ஒருநாள் தோற்கடிப்பேன்"

பாலச்சந்தர் கோவிந்தராஜன்

இந்த இந்திய கார் பந்தய திருவிழா தேவையற்றது:சென்னையில் உள்ள கார் தொழிற்சாலைகளில் வருவாயிலும், தலைமையிலும் வட இந்தியர்கள் ...
28/08/2024

இந்த இந்திய கார் பந்தய திருவிழா தேவையற்றது:

சென்னையில் உள்ள கார் தொழிற்சாலைகளில் வருவாயிலும், தலைமையிலும் வட இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த சூழலில் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக அரசு முயற்சிப்பது வெட்கக்கேடானது.

எனவே தமிழக மக்கள் இந்த "இந்திய கார் பந்தய திருவிழாவை" மிகைப்படுத்தி முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தை தமிழர்களாகிய நாமே ஆள வேண்டும்.

தீர்க்கமான கருத்துகளுடன்,
பாலச்சந்தர் கோவிந்தராஜன்
அருப்புக்கோட்டை - 626101

#தனி_ஒருவன்_பாலச்சந்தர்_கோவிந்தராஜன்

26/05/2024

அவரவர் சம்பாதிக்கும் பணமும் சொத்துக்களும் குழந்தைகளைக் கொல்லும் அதே வேளையில் அவரவர் செய்யும் நற்செயல்கள் குழந்தைகளை வாழவைக்கும்

பாஜகவின் பொதுப்பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்:நமது அருப்புக்கோட்டை நகரில் பாஜகவின் நீர் மோர் பந்தல் சேவைக்கு எனது ...
08/05/2024

பாஜகவின் பொதுப்பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்:

நமது அருப்புக்கோட்டை நகரில் பாஜகவின் நீர் மோர் பந்தல் சேவைக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், கோடைக்காலத்தில் மக்களுக்கு இது போன்ற சேவை தேவை, பாஜகவின் சேவைகள் செழிக்க வாழ்த்துகிறேன்.

நான் காங்கிரஸ் இயக்கத்தில் பயணித்தாலும், பெருமையுடனும் துணிச்சலுடனும் இதுபோன்ற சேவைகளுக்காக பாஜகவை வாழ்த்துகிறேன்.

அன்புடன்,
பாலச்சந்தர் கோவிந்தராஜன்
அருப்புக்கோட்டை - 626101

#தனி_ஒருவன்_பாலச்சந்தர்_கோவிந்தராஜன்

#காங்கிரஸ்_பாலச்சந்தர்_கோவிந்தராஜன்

03/05/2024

நேர்மையாக சம்பாதிப்பது எப்படி என்பது இன்றைய பணக்கார வர்க்கத்திடம் கேட்கக்கூடாத கேள்வி?

Address

South Car Street Vellaikottai Aruppukkottai
Aruppukkottai

Alerts

Be the first to know and let us send you an email when குமரி கண்டத்தின் மகன் - Son of the Kumari continent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share