03/11/2025
DYFI அமைப்பு தினத்தையொட்டி இன்று காலை அருமனை வட்டாரம் மாறப்பாடி மற்றும் மணலி கிளைகள் இணைந்து மாறப்பாடி முந்திரி தொழிற்சாலை சமிபம் கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது இதில் மாவட்ட இணை செயலாளர் தோழர் ரெஜின் வட்டார தலைவர் தோழர் சரவணன் வட்டார குழு உறுப்பினர் தோழர் ஷாஜிகுமார் மற்றும் முன்னாள் வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்