அருமனை சமூக சேவை

அருமனை சமூக சேவை இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு

அருமனை சமூக சேவை      அம்மா!!!பூட்டிய அலமாரியில் அடுக்கி வைத்த புடவைகளின் வாசத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...
16/07/2026

அருமனை சமூக சேவை
அம்மா!!!
பூட்டிய அலமாரியில் அடுக்கி வைத்த புடவைகளின் வாசத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அம்மா!!!
அவர்கள் இறந்த பின்பும்!!!
அவர்களின் நல்லடக்கத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்....

அருமனை சமூக சேவை 🕯️🕯️🕯️🕯️🕯️        உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...  அருமனை சமூக சேவை உறவுகளுடன் பயணிக்கும் நண்பர் திரு ச...
15/07/2026

அருமனை சமூக சேவை 🕯️🕯️🕯️🕯️🕯️
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...
அருமனை சமூக சேவை உறவுகளுடன் பயணிக்கும் நண்பர் திரு சுனில் அவர்களின் தாயார் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்..
😭😭😭😭😭😭
அவருக்கு அருமனை சமூக சேவை சார்பாக கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்..😭😭😭😭😭
அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்...
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

13/07/2026

அருமனை சமூக சேவை
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
அருமனை பள்ளி விளையை சேர்ந்த திரு செல்லன் வயது மூப்பின் காரணமாக மிகவும் நோய்வாய்ப்பட்டு ஒரு கால் எடுத்து சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதாக அருமனை சமூக சேவை உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் தீர்மானித்து இன்று ரு 10000 அவருடைய மருத்துவ தேவைக்காக இன்று கொடுத்து உதவிய தருணம்.....
இதற்காக உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் அருமனை சமூக சேவை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🛐🕉️✝️☪️
என்றும் உங்களுடன்
அருமனை சமூக சேவை....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

24/04/2026

அருமனை சமூக சேவை உறவுகள் அனைவருக்கும் வணக்கம் மாத்து கோணத்தை சேர்ந்த மார்க்கோஸ் தேவதாஸ் என்பவர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் நம்மிடம் உதவி நாடி உள்ளார்கள்.
‌ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நேற்றைய தினம் அவருக்கு சிகிச்சை முடிந்துள்ளது நம்மிடம் மீண்டும் உதவி நாடி உள்ளார்கள் இன்றைய தினம் அருமனை சமூக சேவை உறவுகள் நண்பர்கள் மற்றும் நல்உள்ளங்கள் இணைந்து அவருக்கு உதவிய தருணம்..
இப்படிக்கு
அருமனை சமூக சேவை
நன்பர்கள் மற்றும் உறவுகள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருமை சமூக சேவை     நம்முடன் பயணிக்கும் அன்பு நண்பர் Shaji அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.    அவருக்கு நமது அருமனை சமூ...
10/04/2026

அருமை சமூக சேவை
நம்முடன் பயணிக்கும் அன்பு நண்பர் Shaji அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.
அவருக்கு நமது அருமனை சமூக சேவை சார்பாக ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது ஆத்மா சாந்தியடையவும் அவரை பிரிந்து வாழும் அவரது குடும்ப த்தினர் அனைவருக்காகவும் இறைவனிடம் மன்றாடுவோம்...

ஈந்திகாலை பகுதியை சார்ந்த வில்சன்(வயது 77) என்ற முதியவரை நேற்று மாலையில் இருந்து காணவில்லை. இவரை யாராவது பார்த்தால் 9626...
09/04/2026

ஈந்திகாலை பகுதியை சார்ந்த வில்சன்(வயது 77) என்ற முதியவரை நேற்று மாலையில் இருந்து காணவில்லை. இவரை யாராவது பார்த்தால் 9626520113 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தருமாறு வேண்டுகிறேன்.

அருமனை சமூக சேவை       திரு மணி அவர்களுக்கு அருமனை சமூக சேவை சார்பாக கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கிறோம்.     இவரது நல்ல...
09/04/2026

அருமனை சமூக சேவை
திரு மணி அவர்களுக்கு அருமனை சமூக சேவை சார்பாக கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கிறோம்.
இவரது நல்லடக்கமானது இன்று மாலை 3 மணி அளவில் அவரது குடும்ப கல்லறை தோட்டத்தில் வைத்து நடைபெறும் இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அருமனை சமூக சேவை சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.⛪⛪⛪⛪

Address

Arumanai
629151

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருமனை சமூக சேவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category