Arani Pasumai Iyakkam

Arani Pasumai Iyakkam Let,s Grown a Tree

03/10/2024
01.03.2023 தமிழக முதல்வர் மாண்புமிகு  #மு_க_ஸ்டாலின் அவர்களின்  #பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி தொகுதி திராவிட முன்னேற்ற கழக...
01/03/2024

01.03.2023 தமிழக முதல்வர்
மாண்புமிகு #மு_க_ஸ்டாலின் அவர்களின் #பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி தொகுதி திராவிட முன்னேற்ற கழக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் NPதினேஷ் அவர்களின் சார்பில் இன்று அன்னதானம் வழங்கப்படுகிறது

11.02.2024ஆரணி டவுன் மில்லர்ஸ் ரோடு கஞ்சி  ுந்தரம்_பாகவதர் அவர்களின் மனைவி  ோபி__S_விஜயன் அவர்களின் தாயார் திருமதி  #தெய...
11/02/2024

11.02.2024
ஆரணி டவுன் மில்லர்ஸ் ரோடு கஞ்சி ுந்தரம்_பாகவதர் அவர்களின் மனைவி
ோபி__S_விஜயன் அவர்களின் தாயார் திருமதி #தெய்வத்திரு ேஸ்வரி அவர்களின் #முதலாம்_ஆண்டு_திதி முன்னிட்டு இன்று #அன்னதானம் நடைபெறும்

31.12.2023ஆரணி டவுன் தெய்வத்திரு  ்பத்_நாயுடு அவர்களின் நினைவு ஆண்டு முன்னிட்டு இன்று  #அன்னதானம் நடைபெறும்
31/12/2023

31.12.2023
ஆரணி டவுன்
தெய்வத்திரு ்பத்_நாயுடு அவர்களின் நினைவு ஆண்டு முன்னிட்டு இன்று #அன்னதானம் நடைபெறும்

12/10/2023

11..10.2023
#தொடர்ச்சியாக__546_வது நாளாக
இன்று #அன்னதானம் நடைபெற்றது.

இச்சேவையில் தங்களது ிறந்தநாள்___திருமணநாள்
ுழந்தைகளின்__பிறந்தநாள் தாய்,தந்தை பிறந்தநாள் மற்றும்
#முன்னோர்களின் நினைவு நாள் போன்ற நாட்களில் அன்னதானம் செய்ய அன்புடன் வரவேற்கிறோம்!

#சேவையில்_பங்களிப்பு_வழங்க
#தொடர்புக்கு: 9842396158 | 9790128555

மகிழ்ச்சி
05/10/2022

மகிழ்ச்சி

 #ஆரணி, லிங்கப்பன் தெருவில் உள்ள  #பன்னீர் செல்வம் மொத்த வியாபார மளிகை கடை சார்பில்...  #ஆரணி_பசுமை_இயக்கத்தின்அன்னதான ச...
30/05/2022

#ஆரணி, லிங்கப்பன் தெருவில் உள்ள #பன்னீர் செல்வம் மொத்த வியாபார மளிகை கடை சார்பில்... #ஆரணி_பசுமை_இயக்கத்தின்
அன்னதான சேவைக்கு தேவையான கீழ்க்கண்ட மளிகை பொருட்களை எங்களிடம் இலவசமாக வழங்கினர்.

1.மஞ்சள் தூள் - 1/2 கிலோ
2.SVS ஆயில் - 7 லிட்டர்
3.ஆச்சி மி.தூள் - 3 கிலோ
4.LG பெருங்காயம் - 5 டப்பா
5.துவரம் பருப்பு - 10 கிலோ
6.பாசி பருப்பு - 10 கிலோ
7.உளுத்தம் பருப்பு - 10 கிலோ
8.கடலை பருப்பு - 1 கிலோ
9.குண்டு மிளகாய் - 1 கிலோ
10.சக்தி தனியா தூள் - 1/2 கிலோ
11.கடுகு - 1/2 கிலோ
12.VVD கல் உப்பு - 5 பாக்கெட்
13.நெய் - 1/2 லிட்டர்
14.மிளகு - 1/4 கிலோ
15.சீரகம் - 1/4 கிலோ
16.புளி - 1 கிலோ
17.ஆச்சி சாம்பார் பொடி - 1/2 கிலோ
18.ஆச்சி கரம் மசாலா - 1/2 கிலோ
19.முரளி ஊறுகாய் - 1 பாக்கெட்
20.வெந்தயம் - 1/2 கிலோ
21.ஆச்சி லெமன் பவுடர் - 1 பாக்கெட்

என்றும் சேவை பணியில் :
#ஆரணி_பசுமை_இயக்கம்
தொடர்புக்கு : 9842396158 | 9790128555

Address

Arni
632301

Telephone

+919842396158

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arani Pasumai Iyakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Arani Pasumai Iyakkam:

Share