Thiruvannamalai BJYM NORTH

Thiruvannamalai BJYM NORTH திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞரணி BJYM

20/08/2025
 Justice is Served.
07/05/2025



Justice is Served.

The Dravida Model Govt is establishing a new university at kumbakonam to be named as "Muthamhizh Aringnar Kalaingar Karu...
28/04/2025

The Dravida Model Govt is
establishing a new university at kumbakonam to be named as "Muthamhizh Aringnar Kalaingar Karunanidhi University“.

The abbreviation if used shall be
"MAKKU"!...... 😂

உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் என்ற நாடு அழிக்கப்பட வேண்டும்…
24/04/2025

உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் என்ற நாடு அழிக்கப்பட வேண்டும்…


இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியும் உயிருடன் இருக்கக் கூடாது ….
23/04/2025

இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியும் உயிருடன் இருக்கக் கூடாது ….

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் படைதளபதியாக திறம்பட செயலாற்றிய மாவீரர். சுந்தரலி...
16/04/2025

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் படைதளபதியாக திறம்பட செயலாற்றிய மாவீரர். சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்தநாளில் அவரது புகழை உலகறியச் செய்வோம்.

தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் மரியாதைக்குரிய அண்ணன் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வா...
12/04/2025

தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் மரியாதைக்குரிய அண்ணன் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தீவிரமாக செயல்படுவோம்.

K.Annamalai Sri NainarBalaji N BJP Tamilnadu

அன்பும் அமைதியும் உலகம் முழுவதும் பரப்பிய மகாவீரரின் பிறந்த நாளில் அவரின் பெருமைகளை போற்றி வணங்குவோம்…BJP Tamilnadu Nare...
10/04/2025

அன்பும் அமைதியும் உலகம் முழுவதும் பரப்பிய மகாவீரரின் பிறந்த நாளில் அவரின் பெருமைகளை போற்றி வணங்குவோம்…
BJP Tamilnadu
Narendra Modi
K.Annamalai
Vanathi Srinivasan
Karthiyayini P

இலங்கையின் கலாச்சார எழுச்சிக்கும், இலங்கை மக்களின் முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்துபவர் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்...
08/04/2025

இலங்கையின் கலாச்சார எழுச்சிக்கும், இலங்கை மக்களின் முன்னேற்றத்திலும் அக்கறை செலுத்துபவர் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள்!

மோடி அவர்கள் நம் பாரத பிரதமர் மட்டுமல்ல அவர் உலக தலைவர் …

Narendra Modi K.Annamalai Karthiyayini P

அனைவருக்கும் இனிய ராமநவமி திருநாள் நல்வாழ்த்துக்கள் …K.Annamalai
06/04/2025

அனைவருக்கும் இனிய ராமநவமி திருநாள் நல்வாழ்த்துக்கள் …

K.Annamalai

Address

Arni
632301

Telephone

+917845558468

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvannamalai BJYM NORTH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share