Sannavur

Sannavur நம்ம சன்னாவூர் பற்றிய புகைப்படம்,காணொளி ,மற்றும் எதேனும் தகவல் இருந்தால் இங்கு பகிரலாம் Sannavur

ஒத்த பைசா செலவில்லாமல் நீங்களே இரத்த சோகையை கண்டுபிடிக்கலாம்!! கொஞ்சம் கவனமாக இந்த படத்தை பாருங்கள்.. ஒத்த படத்தில் ஒட்ட...
08/12/2025

ஒத்த பைசா செலவில்லாமல் நீங்களே இரத்த சோகையை கண்டுபிடிக்கலாம்!! கொஞ்சம் கவனமாக இந்த படத்தை பாருங்கள்..

ஒத்த படத்தில் ஒட்டு மொத்த உலகத்துக்கும் தேவையான அவசியமான செய்தி உள்ளது!!

உங்களுக்கு சோர்வு, பலவீனம் அல்லது வெளிறிய தோல் இருக்கிறதா? அது இரத்த சோகை (Anemia)-இன் அறிகுறியாக இருக்கலாம்!

👀 எளிமையான சுய பரிசோதனை:

✅உங்கள் கண், நாக்கு, உள்ளங்கை மற்றும் நகங்கள் ஆகியவற்றைப் பாருங்கள்.
✅படத்தில் உள்ள அறிகுறிகளை ஒப்பிட்டுப் பாருங்கள். சிவப்பு நிறம் குறைவாக இருந்தால், நீங்கள் இரத்த சோகையாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

இது ஒரு எளிய வழிதான். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம்!

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்! 💪

இந்த முக்கியமான தகவலை உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

#இரத்தசோகை #ஆரோக்கியம் #சுகாதாரம் #சுயபரிசோதனை

பெருமகிழ்ச்சி மண்ணின் மைந்தர் தங்க தினேசு அவர்களால், கிராமத்தின் சார்பாக மென்மேலும் சிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்😊🙏🙏💐💐💐...
21/10/2025

பெருமகிழ்ச்சி மண்ணின் மைந்தர் தங்க தினேசு அவர்களால், கிராமத்தின் சார்பாக மென்மேலும் சிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்😊🙏🙏💐💐💐
#சன்னாவூர் #அரியலூர் #திருமானூர்
#தமிழ்

 #சன்னாவூர் கிராமத்தில் 23/08/2024 அன்று காலை 9 மணியளவில்  #அருள்மிகு  #ஶ்ரீ_கருப்பர்,  #ஸ்ரீ_வெள்ளாளக்கருப்பர்,  #ஸ்ரீ_...
22/08/2024

#சன்னாவூர் கிராமத்தில் 23/08/2024 அன்று காலை 9 மணியளவில்

#அருள்மிகு
#ஶ்ரீ_கருப்பர், #ஸ்ரீ_வெள்ளாளக்கருப்பர், #ஸ்ரீ_பாப்பாத்தியம்மன், #ஸ்ரீ_வெள்ளையப்பன், #ஸ்ரீ_முனீஸ்வரன், #ஸ்ரீ_காளியம்மன் #திருக்கோயில் #அஷ்டபந்தன
#மஹா_கும்பாபிஷேகம் 🕉️🕉️🙏🏼🙏🏼🙏🏼
✨அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்✨
🙏அனைவரும் வருக
காவல் தெய்வங்களின்
அருள் பெறுக🙏
🙏🙏

நம்ம சன்னாவூர் ஆலய கும்பாபிஷேகம் புகைப்படங்கள்💛 #சன்னாவூர் Sannavur ஆவணி திங்கள் 10 ஆம் நாள் , 27/08/2023
25/09/2023

நம்ம சன்னாவூர் ஆலய கும்பாபிஷேகம் புகைப்படங்கள்💛
#சன்னாவூர் Sannavur
ஆவணி திங்கள் 10 ஆம் நாள் , 27/08/2023

🙏🙏எங்க ஊர் மகா கும்பாபிஷேகம்🙏🙏 அனைவரும் வருக அருள் பெற்று செல்க🙏🙏வருக வருக என வரவேற்கிறோம்...  #கும்பாபிஷேகம்  #சன்னாவூர...
22/08/2023

🙏🙏எங்க ஊர் மகா கும்பாபிஷேகம்🙏🙏
அனைவரும் வருக அருள் பெற்று செல்க🙏🙏
வருக வருக என வரவேற்கிறோம்... #கும்பாபிஷேகம்
#சன்னாவூர்

பெருமாள் கோவில் புதுப்பித்தல்
22/07/2023

பெருமாள் கோவில் புதுப்பித்தல்

20/10/2021

30/08/2020
31.5.2019.அன்று அரியலூர் மாவட்டம்& வட்டம் திருமானுர் ஒன்றியம்  #சன்னாவூர் கிராமத்தில் காலை 10 மணி முதல் மாபெரும் ஜல்லிக்...
30/05/2019

31.5.2019.அன்று அரியலூர் மாவட்டம்& வட்டம் திருமானுர் ஒன்றியம் #சன்னாவூர் கிராமத்தில் காலை 10 மணி முதல் மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கின்றோம் இவன் #சன்னாவூர்_ஜல்லிக்கட்டுபேரவை மற்றும் #கிராமபொதுமக்கள்💪💪💪💪 #போராடிய_அனைத்துநல்உள்ளங்களுக்கும்
#நன்றி_மற்றும்_பாராட்டுக்கள்...💐💐💐

தெய்வ வாகனம் நாள் 12/05/2018
13/05/2018

தெய்வ வாகனம் நாள் 12/05/2018

Vaazha Pazhagavum Sonthangalae.....
04/03/2017

Vaazha Pazhagavum Sonthangalae.....

நம்ம ஊர்ல யார்லாம் உள்ளாட்சி தேர்தலில் தலைவர், வார்டு உறுபினர்கள், மற்றும் கவுன்சிலர்கள் பதவிகளுக்கு எந்த நபர்கள் நின்னா...
26/09/2016

நம்ம ஊர்ல யார்லாம் உள்ளாட்சி தேர்தலில் தலைவர், வார்டு உறுபினர்கள், மற்றும் கவுன்சிலர்கள் பதவிகளுக்கு எந்த நபர்கள் நின்னா நல்லா இருக்கும் நண்பர்களே..... ஒவ்வொரு நபர்களும் தங்களது கருத்தினை கண்டிப்பாகக் பதிவு செய்யுங்கள் இது நம்ம #சன்னாவூர்_ Sannavur கிராமத்தின் நலனுக்காகவும் பின்வரும் நமது சந்ததியினருக்கும் தான் ................ தயவுசெய்து அனைவரும் தன் கருத்தினை பதிவு செய்யவும்

Address

Sannavur
Ariyalur
621651

Telephone

7811819500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sannavur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sannavur:

Share