Elakurichy

Elakurichy The beautiful village-ooru namma ooru ,intha oora pola ethu

11/08/2020
17/05/2020

படுகளத்தின் ஓலம் அறையும்
அதிகாலைக் கனவொன்றில்
விழித்தெழும்பும் போர்நிலத்து மகனே
நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும்
குருதி மரபில் இந்தக் கனவு வரும்

அது
விதிக்கப்பட்ட துயர்யுகத்தின் பரிசு
திடுமென எமை விழுங்கிய இருட்டின் மிரட்டல்
குருதிப் புழுதியின் பேய் மழை

பெருங்கனவுக்கும்
வெறுங்கனவுக்கும்
நாமன்றி வேறு யார் சாட்சி சொல்வார்?
-அகரமுதல்வன்

தமிழரின் மனதில் நீங்க இடம்பிடித்த,தமிழையே உயிரேன கொண்டு உண்மை தொண்டாற்றிய  கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்  ிதிமாற்...
06/07/2019

தமிழரின் மனதில் நீங்க இடம்பிடித்த,தமிழையே உயிரேன கொண்டு உண்மை தொண்டாற்றிய கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ிதிமாற்_கலைஞர்

02/07/2019

Bharat mata ki jai
31/05/2019

Bharat mata ki jai

29/05/2019

ஒவ்வொரு முறையும்
காவிரி ஆற்றை
கடந்து செல்கையில்
நீந்தி களித்த நாட்கள்
நினைவுக்கு வந்தன!
குளித்து மகிழ்ந்த ஆற்றை
குழந்தையிடம் காட்டிய போது
அவள் கேட்டாள்...
"எப்படி அம்மா....
மணலில் நீந்திக்
குளித்தாய்??"

21/05/2019

நீர்இன்றுஅமையா யாக்கைக்கு எல்லாம்,உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

எந்த பலனையும் எதிர்பார்க்காமல், வேகமாக பயணிக்கும் பிரச்சார வாகனத்தின் வெளியே தொங்கி வரும் அந்த தொண்டனுக்கு செய்யாத நன்மை...
08/04/2019

எந்த பலனையும் எதிர்பார்க்காமல், வேகமாக பயணிக்கும் பிரச்சார வாகனத்தின் வெளியே தொங்கி வரும் அந்த தொண்டனுக்கு செய்யாத நன்மையை தான் திமுக, மக்களுக்கு செய்ய போகுதா? முகத்தை உரசும் அளவுக்கு இவ்வளவு அருகில் இருக்கும் வர்க்க பேதத்தை ஒழிக்க முடியாத இவர்களா, மனிதத்தை காக்க போகிறார்கள்?

Address

Ariyalur
621715

Telephone

960086106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elakurichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share