அரியலூர் மாவட்டம் பற்றிய செய்திகள்

  • Home
  • India
  • Ariyalur
  • அரியலூர் மாவட்டம் பற்றிய செய்திகள்

அரியலூர் மாவட்டம் பற்றிய செய்திகள் அரியலூர் மாவட்டம்
Ariyalur District
நம்ம ஊரு
நம்ம கெத்து

04/11/2024

❤️நம்ம அரியலூர்🔥

வீடியோ : Ariyalur icon

#அரியலூர்மாவட்டம் #அரியலூர்

நம்ம தான் நம்ம ஊரு தான்‌ நம்ம தான் கெத்து..!   #அரியலூர்      #அரியலூர்மாவட்டம்
04/11/2024

நம்ம தான்
நம்ம ஊரு தான்‌
நம்ம தான் கெத்து..!

#அரியலூர் #அரியலூர்மாவட்டம்

09/10/2024

அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவில் புரட்டாசி சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.!

#கல்லங்குறிச்சி #கலியுகவரதராஜபெருமாள் #அரியலூர்மாவட்டம் #அரியலூர்

17/09/2024

❤️காளான் மூலம் அள்ளும் லாபம்
அசத்தும் அரியலூர் பெண்மணி🔥
#அரியலூர்மாவட்டம் #அரியலூர்

அரியலூர் மாவட்டம் :பிரபல கூத்துக்கலைஞர் மழவந்தாங்கல் திரு.ஆறுமுகம் இறுதிசடங்கில் எடுத்த ஒளிப்படம்.மேலும் அவர் இறக்கும் ம...
01/09/2024

அரியலூர் மாவட்டம் :

பிரபல கூத்துக்கலைஞர் மழவந்தாங்கல் திரு.ஆறுமுகம் இறுதிசடங்கில் எடுத்த ஒளிப்படம்.

மேலும் அவர் இறக்கும் முன்பு,

நான் மக்களை மகிழ்விக்க எந்த வேடம் அணிந்து நிகழ்வு செய்தேனோ.!

அதே வேடத்தில் நான் இறந்த பின்பும் அதை போல் வேடம் அணிவித்து நான் இறுதி ஊர்வலத்திலும் கலைஞனாக செல்ல வேண்டும் என்று கூறி இருந்தாராம்.

அதை நிறைவேற்றும் விதமாக அன்னாரது இறுதிசடங்கில் அவர் விரும்பி ஏற்ற வேடத்துடன் மரியாதை செய்யப்பட்டது.

கலைஞர்கள் செத்தாலும் .....கலைகள் சாவதில்லை.!

அவருக்கு புகழ்அஞ்சலி.!



பதிவு: Rasappa

#அரியலூர்மாவட்டம் #அரியலூர்

31/08/2024

🧐நம்ம அரியலூர்🔥

வீடியோ : Ariyalur paradise of chola

#அரியலூர்மாவட்டம்
#அரியலூர்

23/08/2024

அரியலூர் அரசு பள்ளி கணினி அறையில் தீ விபத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு மூச்சுத் திணறல். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை.!

#அரியலூர்மாவட்டம் #அரியலூர்

22/08/2024

அரியலூர் அருகே ரயில் நிலையத்தில் ரயில் மோதி தந்தை மற்றும் மகள் உயிரிழப்பு தந்தையை காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.!

#அரியலூர்மாவட்டம் #அரியலூர்

19/08/2024

அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சி-மணகெதி சாலை இடையே பனை விதை நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது வாழ்த்துக்கள்💐

#அரியலூர்மாவட்டம் #அரியலூர் #வாளரக்குறிச்சி

19/08/2024

💪நம்ம அரியலூர்🔥

வீடியோ : ariyalur icon

#அரியலூர்மாவட்டம்
#அரியலூர்

Address

Ariyalur
621704

Alerts

Be the first to know and let us send you an email when அரியலூர் மாவட்டம் பற்றிய செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category