தாமரை ஆனந்த் கல்லாத்தூர்

  • Home
  • India
  • Ariyalur
  • தாமரை ஆனந்த் கல்லாத்தூர்

தாமரை ஆனந்த் கல்லாத்தூர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு
மாவட்ட தலைவர்

அரியலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் Balu Kaliyaperumal அவர்களை அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமையில...
16/01/2026

அரியலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் Balu Kaliyaperumal அவர்களை அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமையில் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜீ அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக இல்லத்தில் சந்தித்த தருணம். மற்றும் மாநிலம், மாவட்ட, அணி பிரிவு, பிரிவு தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், சக்திகேந்திரம் பொறுப்பாளர்கள், கிளை தலைவர்கள் கட்சி நிர்வாகிகள்
🚩🚩🚩

பிரதமர் திரு. Narendra Modi  அவர்களின் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ.600 கோடியை விடுவித்துள...
13/01/2026

பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ.600 கோடியை விடுவித்துள்ளது.

நாளை பிறந்தநாள் விழா காணும்  உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் மக்கள் சேவகர் அன்பு அண்ணன் திரு  ாஸ்கரன்  அவர்களுக...
12/01/2026

நாளை பிறந்தநாள் விழா காணும் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் மக்கள் சேவகர் அன்பு அண்ணன்
திரு ாஸ்கரன் அவர்களுக்கு உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அரியலூர் மாவட்டம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐🎉🎊🎂🎁🪅

தாமரை ஆனந்த்
உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அரியலூர் மாவட்ட தலைவர்

Narendra Modi K.Annamalai
Nainar Nagenthran

 #அன்பு_தலைவர்❤️தமிழகத்தின் இளைஞர்களின் எழுச்சி நாயகன் பாரதிய ஜனதா கட்சியில் அரசியலில் மாபெரும் மாற்றத்தின் நாயகன் K.Ann...
11/01/2026

#அன்பு_தலைவர்❤️

தமிழகத்தின் இளைஞர்களின் எழுச்சி நாயகன்

பாரதிய ஜனதா கட்சியில் அரசியலில் மாபெரும் மாற்றத்தின் நாயகன்

K.Annamalai 😘 ❤️🚩🔥💪

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.புதிய ஆண்டு, தமிழக ம...
01/01/2026

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய ஆண்டு, தமிழக மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும், நிம்மதியும் நிறைந்த ஆண்டாக அமையவும், மக்கள் நலன் சார்ந்த, வளர்ச்சிப் பாதையில் தமிழகம் செல்லும் மாற்றத்திற்கான ஆண்டாக அமையவும் வாழ்த்துக்கள்.

மக்களுக்கான நேர்மையான அரசியலுடன், மக்களின் குரலாக தொடர்ந்து பயணிப்போம்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் நமது தலைவர் திரு. Nainar Nagenthran அவர்களின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் இன்று நட...
06/12/2025

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் நமது தலைவர் திரு. Nainar Nagenthran அவர்களின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் இன்று நடைபெறுகிறது.

#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்

05/12/2025
திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம், கோவிலுக்கு சொந்தமானது - நமது முன்னாள் மாநிலத்தலைவர் திரு. K.Anna...
05/12/2025

திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம், கோவிலுக்கு சொந்தமானது - நமது முன்னாள் மாநிலத்தலைவர் திரு. K.Annamalai அவர்கள் விளக்கம்..!

இன்று சுமார் 2 மணி அளவில் கமலாலயத்தில் பத்திரிக்கையாளரை சந்திக்கிறார் தலைவர்🔥💪💪K.Annamalai
05/12/2025

இன்று சுமார் 2 மணி அளவில் கமலாலயத்தில் பத்திரிக்கையாளரை சந்திக்கிறார் தலைவர்🔥💪💪

K.Annamalai

தாமரை சொந்தங்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபா நல்வாழ்த்துக்கள்🪔🪔🪔
03/12/2025

தாமரை சொந்தங்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபா நல்வாழ்த்துக்கள்🪔🪔🪔

நேற்று பாரதிய ஜனதா கட்சி கும்பகோணத்தில் அனைத்து பிரிவுகள் மாநில,மாவட்ட, நிர்வாகிகள் சங்கமம் அரியலூர் மாவட்ட உள்ளாட்சி மே...
30/11/2025

நேற்று பாரதிய ஜனதா கட்சி கும்பகோணத்தில் அனைத்து பிரிவுகள் மாநில,மாவட்ட, நிர்வாகிகள் சங்கமம் அரியலூர் மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சார்பாக கலந்து கொண்ட போது.

அரியலூர் மாவட்டம்
உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு
தாமரை ஆனந்த்
மாவட்ட தலைவர்

தலைவர் அண்ணாமலை அவர்கள் என்றும் பாரதப் பிரதமர் விசுவாசிகுருவுடன் சிஷ்யன் 💚😘😘K.Annamalai
19/11/2025

தலைவர் அண்ணாமலை அவர்கள் என்றும் பாரதப் பிரதமர் விசுவாசி

குருவுடன் சிஷ்யன் 💚😘😘

K.Annamalai

Address

Jayankondam
Ariyalur
621803

Website

Alerts

Be the first to know and let us send you an email when தாமரை ஆனந்த் கல்லாத்தூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தாமரை ஆனந்த் கல்லாத்தூர்:

Share