CITU Ariyalur District

CITU Ariyalur District சோசலிசமே மாற்று!!

24/12/2025

அரியலூர் மாவட்டத்தில் மறியல் போராட்டம்

அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கம் CWFI- CITU சார்பில்   பொங்கல் திருநாளுக்கு நலவாரியம் மூலம் 5000 ரூபாய் வழங்ககேட்டும...
16/12/2025

அரியலூரில் கட்டுமான தொழிலாளர் சங்கம் CWFI- CITU சார்பில் பொங்கல் திருநாளுக்கு நலவாரியம் மூலம் 5000 ரூபாய் வழங்ககேட்டும்... பென்சன் 3000 ரூபாய் வழங்க கேட்டு மாவட்ட தலைவர் M.செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CITU -CWFI மாவட்ட செயலாளர் தோழர் P. துரைசாமி, CITU மாவட்ட துணை தலைவர் .R. சிற்றம்பலம், கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள் . கட்டுமான தொழிலாளர்கள் சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இறுதியாக தொழிலாளர் நலவாரிய அதிகாரியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

16/12/2025
27/11/2025

27/11/2025

Oppose the anti labour - labour codes

27/11/2025

27/11/2025

அரியலூர் அனைத்து சங்கங்களின் சார்பாக மோடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

27/11/2025
தொழிலாளர் விரோத சட்டத்தை எதிர்த்து அரியலூர் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற...
27/11/2025

தொழிலாளர் விரோத சட்டத்தை எதிர்த்து அரியலூர் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26.11.2025

21/09/2025

17.9.2025 அன்று அல்ராடெக் சிமெண்ட் ஆலையிலிருந்து புகை வெளி வருவதை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்.

மாவட்ட நிர்வாகமே! மாசுகட்டுபாட்டு வாரியமே!!

போர்க்கால அடிப்படையில் அருகில் உள்ள கிராம மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் ஏற்பாடுகளை உடனே செய்க...

மாசுக்கட்டுபாட்டு வாரியமே அப்பகுதி ஏற்பட்டு மாசு அளவினை முறையாக கணக்கிட்டு வெளியிட கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் வரும் 2025- அக் 1 அன்று மாலை 4 மணிக்கு வி.கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

மாவட்ட நிர்வாகத்தின் மவுனம்!
மக்கள் உயிருக்கு தான் ஆபத்து!!

இவண்:-
DYFI அரியலூர் மாவட்டக்குழு
DYFI Ariyalur District

Birla Cements Ariyalur Aditya Birla Group
UltraTech Cement (Aditya Birla Group)

Address

New Market Street
Ariyalur

Telephone

+919442940631

Website

Alerts

Be the first to know and let us send you an email when CITU Ariyalur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share