Arcot - ஆற்காடு

Arcot - ஆற்காடு Arcot (Tamil: ஆற்காடு) is a town and suburb of Vellore city in the state of Tamil Nadu, India. Locate

ரத்தன் டாடா மறைந்தார்... சாம்ராஜ்யம் சரிந்தது...இந்தியாவில் மிகவும் மதிக்கத்தக்க தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 வது வயதி...
10/10/2024

ரத்தன் டாடா மறைந்தார்... சாம்ராஜ்யம் சரிந்தது...

இந்தியாவில் மிகவும் மதிக்கத்தக்க தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 வது வயதில் மும்பை மருத்துவமனையில் வயது முதிர்வால் உடல்நலமின்றி மறைந்தார்...

1937 டிசம்பர் 28 ஆம் தேதியன்று பிறந்த ஒரு வெளிச்சம் இன்று ஓய்வெடுக்க சென்று விட்டது...

உலகத்திலேயே எந்தவொரு தொழிலதிபருக்கும் கிடைக்காத பல நல்ல விடயங்கள் இவருக்கு கிடைத்தது... பல பெருமைகளும் தேடி வந்தது...

பொதுவாக ஒருவரது சுயசரிதை புத்தகத்தை அவர்களே வெளியிடுவார்கள், ஆனால் ரத்தன் டாடாவின் சுயசரிதை புத்தகத்தை பிரபல ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனம் இதற்கான காப்புரிமையை 2 கோடிக்கு பெற்றது...

டாடா செய்த மிகப்பெரிய காரியங்களில் மிக முக்கியமானது 2008 ஆம் ஆண்டில், Ford மோட்டார் நிறுவனத்திடமிருந்து ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய Elite பிரிட்டிஷ் கார் பிராண்டுகளை டாடா மோட்டார்ஸ் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் உலக அளவில் பேசப்பட்டது...

இவ்வளவு பெரிய வர்த்தகத்தை செய்த டாடா அவர்கள் அடுத்த ஆண்டு அதாவது 2009 ம் ஆண்டு மக்களின் கார் என அன்போடு அழைக்கப்பட்ட டாடா நானோ காரை அறிமுகப்படுத்தினார்...

இந்த மாதிரி பல விஷயங்களை குறிப்பிட்டு சொல்லலாம்... உண்மையிலேயே ரத்தன் டாடா மாதிரி பணம் பெற்ற தொழிலதிபர்கள் நெறையா இருக்கலாம்...இனிமேலும் வரலாம்... ஆனால் ரத்தன் டாடா மாதிரியான குணம் பெற்ற ஒருத்தர் வருவது கடினம் தான்...

ஓய்வெடுங்கள் ரத்தன் டாடா...
அவரது ஆத்மா சாந்தியடையட்டும்..

06/10/2024
‘தமிழக வெற்றி கழகம்’ - உதயமானது விஜய்யின் கட்சி!
02/02/2024

‘தமிழக வெற்றி கழகம்’ - உதயமானது விஜய்யின் கட்சி!

30/01/2024

*அமைச்சர் காந்தி ஆபாச பேச்சு..!*
ராணிப்பேட்டையில் தி.மு.க சார்பில் நடைபெற்ற ‘மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்’ பொதுக்கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளருமான ஆர்.காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய மிக ஆபாசமான வார்த்தை தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில், அதிகமாக பகிரப்பட்டு வருகிறது..

07/01/2024

07/01/2024

Ranipet AIADMK secretary ranipet sugumar playing kabadi in ranipet

Ranipettai AIADMK massive strike by ranipet sugumar for visharam saadhik baasha nagar people house patta..
07/01/2024

Ranipettai AIADMK massive strike by ranipet sugumar for visharam saadhik baasha nagar people house patta..

  | தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்!
28/12/2023

| தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்!

03/12/2023

வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த
இராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்கள் புகார்களுக்கு கீழ்காணும் எண்களை தொடர்பு கொள்ளலாம்...

♦️அரக்கோணம் - 9445000507 04173-290031

♦️ஆற்காடு - 9445000505 04177-247260

♦️வாலாஜா - 9445000506 04172-290800

♦️சோளிங்கர் - 9384095101 04172-299808

♦️நெமிலி - 9384095102 04172-235568

♦️கலவை - 7010237474 04177-236360

8300929401 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

சற்று நேரத்திற்கு முன்பு ஒரு  விமானம் வட்டமடித்துக் கொண்டு இருந்தது அது தற்போது அரக்கோணம் திசை நோக்கி சென்றுள்ளது அந்த வ...
02/05/2023

சற்று நேரத்திற்கு முன்பு ஒரு விமானம் வட்டமடித்துக் கொண்டு இருந்தது அது தற்போது அரக்கோணம் திசை நோக்கி சென்றுள்ளது அந்த விமானம் வட்டம் அடித்த காரணத்தினால் ஏற்பட்ட புகை வட்டமே இது ..

வானத்தில் என்ன வட்டம் ?
02/05/2023

வானத்தில் என்ன வட்டம் ?

Address

Arcot
632503

Alerts

Be the first to know and let us send you an email when Arcot - ஆற்காடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share