07/04/2026
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆற்காடு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் J.L.ஈஸ்வரப்பன் அவர்களை ஆதரித்து பிரச்சார பரப்புரை மேற்கொள்ள இன்று (07.04.2026) மாலை 4மணிக்கு ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி.M.P அவர்களை SDPIகட்சி ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில் வருக வருக என வரவேற்கிறோம்.