SDPI Ranipet west District

SDPI Ranipet west District SDPIகட்சி இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்

12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ - மாணவிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐​உங்கள் ...
09/05/2026

12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ - மாணவிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐

​உங்கள் கடின உழைப்பிற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, உங்கள் எதிர்கால சாதனைகளுக்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமையட்டும். இன்னும் பல சாதனைகளைப் படைத்து வாழ்வில் மேன்மேலும் உயர வாழ்த்துகிறேன்! 🏆✨"

அல்ஹம்துலில்லாஹ்...தபால் வாக்குகளில்   முன்னிலை 💚❤️ நன்னிலத்தில் முன்னிலை பெற்று வருகிறார் நமது மாநிலத் தலைவர் முகமது மு...
04/05/2026

அல்ஹம்துலில்லாஹ்...

தபால் வாக்குகளில் முன்னிலை 💚❤️

நன்னிலத்தில் முன்னிலை பெற்று வருகிறார் நமது மாநிலத் தலைவர்
முகமது முபாரக் அவர்கள்...

இன்ஷா அல்லா வெற்றி உறுதி....

02/05/2026
02/05/2026

ஆயிரக்கணக்கில் சம்பளம்
வாங்கும் 'ஹை-டெக்' டீம்களை விட,
வெறும் ₹3000 ஆண்ட்ராய்டு
போனை வைத்துக்கொண்டு, நீங்கள் காட்டும் வீரியம் இருக்கிறதே...

அதுதான் உண்மையான
'டெக்-விப்' (Tech-Vibe)!

தரம் என்பது விலையில் இல்லை,
அந்த போனை கையாளும்
உங்களின் 'திறமையில்' தான் இருக்கிறது என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.

​அரசியல் களத்தில்
உங்கள் டிஜிட்டல் கர்ஜனை
மேலும் ஒலிக்கட்டும்!

வெற்றி நிச்சயம்...
வாழ்த்துகள் IT WING தளபதிகளே!"

100K+ Followers of
SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு IT WING ...

வழங்குவோம் உதிரம், வளர்ப்போம் மனிதநேயம்.
29/04/2026

வழங்குவோம் உதிரம், வளர்ப்போம் மனிதநேயம்.

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫மேல் விஷாரம் நகர ஆலோசனை கூட்டம் SDPI கட்சி நகர அலுவலகத்தில் ...
29/04/2026

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

மேல் விஷாரம் நகர ஆலோசனை கூட்டம்
SDPI கட்சி நகர அலுவலகத்தில்
28.4.2026 அன்று மாலை 7 மணியளவில்
நகர தலைவர்
KR.சலீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர்
A.மஹபூப்பாஷா அவர்கள் கலந்து கொண்டு நடந்து முடிந்த 2026 ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் களப்பணி ஆற்றிய நகர நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்தி கலந்துரையாடினார்
மற்றும் அடுத்த கட்ட கட்சி வளர்ச்சியை நோக்கி எவ்வாறு பணிகள் செய்ய பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது இதில்

முன்னாள் மாவட்ட செயலாளர் விஷாரம் S தமீம் அவர்களும்
மேலும் நகர/கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

SDPI கட்சி
IT wing
மேல் விஷாரம் நகரம்
இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்

ஆற்காடு சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக களத்தில் SDPI கட்சியின் நிர்வாகி...
19/04/2026

ஆற்காடு சட்டமன்ற தொகுதி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026
கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக களத்தில் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள்.

SDPI கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக களத்தில் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள...
18/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026
கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக களத்தில் SDPI கட்சியின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள்.

Address

Arcot
Arcot
632503

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Ranipet west District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share