25/10/2024
❤️கலியுக கர்ணன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ரத்ததான முகாம் 🍚அன்னதானம் மற்றும் பள்ளி மாணவர்கள் நோட்டு புத்தகம்📚📙 வழங்குதல் மரக்கன்று நடுதல்🌱 ..
அனைத்து நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏