15/05/2016
இன்று 5௦௦, 1௦௦௦ குடுக்கும் இவர்கள் எந்த அளவிற்கு சுருட்டுவார்கள் ? இதே அதிமுக வேட்பாளர் 2௦ம் தேதி உங்களை நினைப்பார்களா? இல்லை அவர்கள் உங்களிடம் கொடுத்த பணத்தை சம்பாரிக்க நினைப்பார்களா ?
5௦௦ , 1௦௦௦ வாங்கி கொண்டு அவர்களிடம் தொகுதியை தாரவர்காதிகர்கள் .
நோட்டுக்கும் , NOTA கு வாக்கு செலுத்த நினைக்கும் நண்பர்களே, தாய்மார்களே 1 நிமிடம் சிதியுங்கள்.
ஒரு நல்ல இளைஞரை இழக்காதீர்கள்..
40 வருசமாய் உங்களுக்கு சேவை செய்த கரம் கண்டிப்பாக உங்களை அவர் கை விட மாற்றார்.