13/04/2026
👆அம்மாபட்டினம்_நலத்திட்டபணிகள்
அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் திரு S.T.ராமச்சந்திரன் அவர்கள் மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டினத்திற்க்கு செய்த நலத்திட்ட பணிகள்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து மணமேல்குடி ஒன்றியத்தில் அம்மாபட்டினத்தில் தான் தன் முதல் நலத்திட்ட பணிகளை ஆரம்பித்தார்
#2021-2022 நிதியாண்டில்
1. ரூபாய் 7,00,000 மதிப்பில் அம்மாபட்டினம் கலங்கரை விளக்கம் அருகில் பயணியர் நிழற்கொடை கட்டப்பட்டது
2.ரூபாய் 2,50,000 மதிப்பில் அம்மாப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பெஞ்சு டெஸ்க் வழங்கப்பட்டது
3.ரூபாய் 2,00,000 மதிப்பில் அம்மாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைத்திற்க்கு நோயாளிகள் காத்து இருப்பு அரை கட்டப்பட்டது.
மொத்த மதிப்பு - ரூபாய் 11,50,000
#2022-2023 நிதியாண்டில்
1. ரூபாய் 6,00,000 மதிப்பில் வடக்கு அம்மாபட்டினம் முஸ்லீம் habitation ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு 60 மீ க்கு சுற்றுசுவர் கட்டப்பட்டது
மொத்த மதிப்பு - ரூபாய் 6,00,000
#2023-2024 நிதியாண்டில்
1.ரூபாய் 21,00,000 மதிப்பில் அம்மாபட்டினம் ஊராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டப்பட்டது
மொத்த மதிப்பு - ரூபாய் 21,00,000
#2024-2025 நிதியாண்டில்
1.ரூபாய் 3,50,000 மதிப்பில் அம்மாபட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டப்பட்டது
மொத்த மதிப்பு - ரூபாய் 3,50,000
#2025-2026 நிதியாண்டில்
1.ரூபாய் 2,50,000 மதிப்பில் அம்மாபட்டினம் பஞ்சாயத்து
ஆவுடையார்பட்டினம் மாங்கனி குளம் படித்துறை கட்டப்பட்டது
மொத்த மதிப்பு - ரூபாய் 2,50,000
மொத்தம் ரூபாய் -44,50,000
தனது நிதியில் இருந்து 5 வருட்த்தில் ரூபாய் 44 ,50,000
மதிப்பில் நலத்திட்ட உதவி செய்துள்ளார்,இதை தாண்டி ஓவ்வொரு வருடமும் அந்த ஊராட்சிக்கு தனது நிதியில் ஏதாவது ஓன்று செய்து கொடுத்துள்ளார் ,இந்த வருடம் தான் செய்து விட்டோமே என்று இல்லாமல் ஏதாவது ஓன்று தனது தனிப்பட்ட நிதியில் இருந்து செய்துள்ளார்.
இதோடு இல்லாமல் ஊரக வளரச்சி துறை மூலம் செய்த பணிகள் விவரம்
#2021-2022 நிதியாண்டில்
1.ரூபாய் -27,58,000 மதிப்பில் அம்மாபட்டினம் ஊராட்சி அம்மாபட்டினம் - ஓட்டாங்கரை சாலை மேம்படுத்தப்பட்டது
#2022-2023 நிதியாண்டில்
1,ரூபாய் 12,50,000 ரூபாய் மதிப்பில் அம்மாபட்டினம்-ஆயிப்பட்டினம்்சாலை அமைக்கப்பட்டது
2..ரூபாய் 26,70,000 மதிப்பில் வடக்கு அம்மாபட்டினம் மீனவர் சாலை அமைக்கப்பட்டது
மொத்த சாலை மதிப்பு - ரூபாய் 66,78,000
பொதுபணித்துறை மூலமாக் மேற் கொள்ளப்பட்ட பணிகள்
1.ரூபாய் 47,23,000 மதிப்பில் அம்மாபட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி க்கு அறிவியல் ஆய்வகம் கட்டுதல்
2. ரூபாய் 77,22,000 மதிப்பில் அம்மாபட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி க்கு கூடுதலாக் 3 வகுப்பறை கட்டுதல்
மொத்த மதிப்பு - ரூபாய் 1,24,45000
ஆக மொத்தம் - 2 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அம்மாப்பட்டினம் ஊராட்சிக்கு அண்ணன் திரு S.T.ராமச்சந்திரன் அவர்களால் செய்யப்பட்ட நலத்திட்ட உதவி….
தனிப்பட்ட முறையில் எந்த நலனும் தேடாமல் நல்ல மனிதருக்கு பக்கபலமாக இருப்பதே அறம்
#சிந்தித்து_வாக்களிப்பீர்_கை_சின்னத்தில்.