Mumbalaipattinam

Mumbalaipattinam Mumbalaipattinam is a coastal village in pudukottai district

Block : Manamelkudi
District : Pudukottai
Assembly constituency : Aranthangi
parliament constituencies : Ramanathapuram

14/04/2026

அறந்தாங்கியில் உள்ள ஒவ்வொரு ஊரின் பெயரையும் அவற்றின் கோரிக்கைகளையும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்தோம்.

தொடர்ந்து நம்முடைய குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும்!



அறந்தாங்கி வளர்ச்சிக்கான சரியான தேர்வு 🔥நமது சின்னம் ✋ – வெற்றியின் அடையாளம்!அறந்தாங்கி வெற்றி வேட்பாளர் அண்ணன்S.T. ராமச...
05/04/2026

அறந்தாங்கி வளர்ச்சிக்கான சரியான தேர்வு 🔥

நமது சின்னம் ✋ – வெற்றியின் அடையாளம்!

அறந்தாங்கி வெற்றி வேட்பாளர் அண்ணன்
S.T. ராமச்சந்திரன் அவர்களுக்கு
உங்கள் ஆதரவை அளிக்க வாருங்கள் 🙏

📍 வேட்புமனுத் தாக்கல் – 06.04.2026 | 12 மணி

📍 செயல்வீரர்கள் கூட்டம் – 06.04.2026 | 3 மணி

🗳️ தேர்தல் நாள்: 23 ஏப்ரல்

மீண்டும் அறந்தாங்கி… வெல்வோம் ஒன்றாகி!

நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்துத் தேவைகள் அதிகரிக்கும்சூழலில், தகுதி வாய்ந்த சுயஉதவிக் குழுப் பெண்களு...
04/04/2026

நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்துத் தேவைகள் அதிகரிக்கும்
சூழலில், தகுதி வாய்ந்த சுயஉதவிக் குழுப் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தும் பொருட்டு Share Auto வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக்
கடன் வசதி ஏற்படுத்தித்தரப்படும்.

நல்லாட்சி மலர, அறந்தாங்கி வளர வாக்களியுங்கள் கை சின்னத்திற்கு.

நம் வெற்றி வேட்பாளர் T.ராமச்சந்திரன்.



குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்கிடவும், அனைவருக்கும் ஒரு சொந்த வீடு இருப்பதை உறுதி செய்திடவும் திராவிடமாடல் அரசில் பல்...
04/04/2026

குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்கிடவும், அனைவருக்கும் ஒரு சொந்த வீடு இருப்பதை உறுதி செய்திடவும் திராவிடமாடல் அரசில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, திராவிடமாடல் 2.O அரசில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.

நல்லாட்சி நாயகர் மாண்புமிகு தளபதியாரின் ஆட்சி தொடர, நமது தொகுதியிலும் திட்டங்கள் நிறைவேற வாக்களியுங்கள் கை சின்னத்திற்கு.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன்  S.T.ராமச்சந்திரன் MLA அவர்களுக்கு கை...
03/04/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் S.T.ராமச்சந்திரன் MLA அவர்களுக்கு கை ✋ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வீர்
தேர்தல் நாள்: 23.04.2026
நமது சின்னம் : ✋ கை
#2026 i

04/01/2026
வாழ்வுரிமைக்கான போராட்டம்🗓 28.10.2025 காலை 08.00 மணி முதல் காலவரையற்றவஞ்சிக்காதீர்... வஞ்சிக்காதீர்...சிறுபான்மையினரை வஞ...
27/10/2025

வாழ்வுரிமைக்கான போராட்டம்

🗓 28.10.2025 காலை 08.00 மணி முதல் காலவரையற்ற

வஞ்சிக்காதீர்... வஞ்சிக்காதீர்...
சிறுபான்மையினரை வஞ்சிக்காதீர்

இடிக்காதீர்... இடிக்காதீர்...
50 வருட எங்களின் வழிபாட்டுத் தளத்தை இடிக்காதீர்,

தகர்க்காதீர்... தகர்க்காதீர்...
50 வருட எங்களின் உறவுகளின் இல்லங்களை இடித்து தகர்க்காதீர்,

காப்போம்... காப்போம்...
இறைவனின் இல்லத்தை காப்போம்...

உறவுகளின் இல்லத்தை காப்போம்...

இடிக்காதீர்... இடிக்காதீர்...
அம்மாபட்டினத்தை போராட்டக்களமாக மாற்றாதீர்...

தூண்டாதே... தூண்டாதே...
மக்களை போராட தூண்டாதே

எங்களுக்குத் நீதி வேண்டும்.

நாங்கள் விடமாட்டோம்.... நாங்கள் விடமாட்டோம்....
எங்கள் உரிமையை எவருக்கும் நாங்கள் விடமாட்டோம்

---

ECR. அனைத்து ஜமாத் மற்றும் பொதுமக்கள்

வேலைவாய்ப்பு:ஆட்கள் தேவைபெரம்பலூரில் சூப்பர் மார்கெட்டில் பணிபுரிய‌ ஆட்கள்தேவை தொடர்புக்கு : 9342403774
26/08/2025

வேலைவாய்ப்பு:
ஆட்கள் தேவை

பெரம்பலூரில் சூப்பர் மார்கெட்டில் பணிபுரிய‌ ஆட்கள்
தேவை
தொடர்புக்கு : 9342403774

  தங்க நகை கடன்களுக்கான முக்கியமான வரைவு விதிமுறைகள்🔹தங்க நகை மதிப்பில் 75% வரை தான் கடன் கொடுக்க வேண்டும்🔹கடந்த ஒரு மாத...
20/05/2025

தங்க நகை கடன்களுக்கான முக்கியமான வரைவு விதிமுறைகள்
🔹தங்க நகை மதிப்பில் 75% வரை தான் கடன் கொடுக்க வேண்டும்
🔹கடந்த ஒரு மாத தங்க விலையை சராசரியாக கணக்கிட்டு மதிப்பிட வேண்டும்.
🔹கடன் வாங்குபவர், நகைகள் தனக்கு சொந்தமானதுதான் என்பதற்கு ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.
🔹கடன் திருப்பி செளுத்தியபின் 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பி கொடுக்க வேண்டும். இல்லையேல் நாளொன்றுக்கு 5,000/- அபராதம்
🔹தங்க நகை பற்றிய முழு விவரமும் கடன் ஆவணத்தில் இருக்க வேண்டும்
🔹முழு வட்டியும் செலுத்தினால் மட்டுமே அதே நகை மீது புதிய கடன் வாங்க/ கால அளவு நீட்டிக்க முடியும்
🔹வங்கிகள் NBFC நிறுவனங்களுக்கு இவை பொருந்தும்.
🔹நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். காயின்கள், பார்கள் போன்றவற்றுக்கு இனி கடன் கிடையாது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அது இஸ்லாமிய நடைமுறைகள், மசூதிகள், பள்ளிகள், மதரஸாக்கள், ஆசிரமங்கள், கல்லறைகள், தர்காக்கள...
13/09/2024

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அது இஸ்லாமிய நடைமுறைகள், மசூதிகள், பள்ளிகள், மதரஸாக்கள், ஆசிரமங்கள், கல்லறைகள், தர்காக்கள் மற்றும் பிற வக்ஃப் சொத்துக்கள். முஸ்லிம்களின் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டது. ,
இது நமது வாழ்வு மற்றும் இறப்பு மற்றும் உயிர் பிழைப்பு பிரச்சினை, எனவே இதைப் பற்றி தெரியாதவர்கள் தெரிவிக்கவும், தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டவும், கடைசி தேதி செப்டம்பர் 13, அதற்கு முன் முடிந்தவரை. எண்ணிக்கையில் பங்கேற்கவும்
குறிப்பு:- தொண்டு நோக்கத்திற்காக இந்த உரையை உங்கள் உள்ளூர் மொழியில் மாற்றவும்.
திருத்த மசோதாவுக்கு எதிராக மின்னஞ்சல் அனுப்ப நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான்.

⭕ இணைப்பு : https://waqfbill2024.com

1. மேலே உள்ள நீல உரை இணைப்பை http... கிளிக் செய்யவும்.
2. ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
3. ஜிமெயிலைத் திறக்கவும்.
4. இறுதியாக உங்கள் பெயரைச் சேர்க்கவும்.
5. அனுப்பு பொத்தானை அழுத்தவும்.

இதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் JPC கமிட்டியை சென்றடையும். உங்களால் முடிந்தவரை வீட்டில் உள்ள அனைவருக்கும் பகிருங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

Vote to reject the Waqf Amendment Bill 2024 via email.

காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
11/09/2024

காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

Address

Mumbalaipattinam
Aranthangi
614620

Alerts

Be the first to know and let us send you an email when Mumbalaipattinam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mumbalaipattinam:

Share