26/08/2024
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி
தொகுதி தலைவர்,செயலாளர், மகளிர் பொறுப்பாளர்களை தேர்வு செய்ய பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று பாலக்கோட்டில் நடைபெற்றது. அதில் பொறுப்புக்கு விருப்பம் தெரிவித்தவர்களுடன் நேர்முக கலந்தாய்வும் நடத்தப்பட்டது...