10/04/2026
கட்சி1. மாவட்டதின் பெயர் : ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம்
2. தொகுதியின் பெயர் : அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி
3. வேட்பாளரின் பெயர் : வழக்கறிஞர். எழில் கரோலின் அவர்கள்
4. வேட்பாளரின் கட்சி: விடுதலை சிறுத்தை பானை சின்னம்
5. பிரச்சார இடங்கள்: அரக்கோணம் இதுகா பள்ளிவாசல்
7. கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் : மாவட்ட தலைவர் காஜா மொய்தீன். மாவட்ட பொதுச் செயலாளர் கரி முல்லா மாவட்ட பொருளாளர் முகமது ரபிக். மாவட்டச் செயலாளர் சித்திக். மாவட்டச் செயலாளர் ரஹ்மத்துல்லா. தொகுதி தலைவர் அமீன். தொகுதி செயலாளர் செயின் ஷா. தொகுதி செயலாளர் பாட்ஷா. தொகுதி பொருளாளர் ஹநுன் மற்றும் நகரம் கிளை செயல் வீரர்கள் கலந்து கொண்டனர். இப்படிக்கு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட IT WING மாவட்டத் தலைவர் சித்திக்.
# MMK