Namma Anthiyur Town "அந்தியூர்"

Namma Anthiyur Town "அந்தியூர்" Anthiyur taluk is a taluk of Erode district of the Indian state of Tamil Nadu.

Anthiyur became separate taluk in Erode district by restructuring Bhavani and Gobichettipalayam on 22 November 2012. It comprises four blocks – Anthiyur, Athani, Burgur and Ammapet It comes under Gobichettipalayam Revenue Division.

🚆 பயணிகளின் கனிவான கவனத்திற்கு🚉 ஈரோடு சந்திப்பு → சென்னை MGR சென்ரல்வண்டி எண்: 22650 – ஏற்காடு எக்ஸ்பிரஸ்தெற்கு ரயில்வே ...
29/12/2025

🚆 பயணிகளின் கனிவான கவனத்திற்கு

🚉 ஈரோடு சந்திப்பு → சென்னை MGR சென்ரல்
வண்டி எண்: 22650 – ஏற்காடு எக்ஸ்பிரஸ்

தெற்கு ரயில்வே / ரயில்வே வாரியம் வழங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி,
01.01.2026 முதல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

🕘 புதிய புறப்பாடு நேரம்:
➡️ ஈரோடு சந்திப்பு – இரவு 09:45 மணி

🕓 சென்று சேரும் நேரம்:
➡️ சென்னை MGR சென்ரல் – அதிகாலை 04:25 மணி

📍 முக்கிய நிறுத்தங்கள் (a/d):
• சங்ககிரி – 22:09 / 22:10
• சேலம் – 22:42 / 22:45
• பொம்மிடி – 23:19 / 23:20
• மொரப்பூர் – 23:39 / 23:40
• சாமல்பட்டி – 00:01 / 00:02
• திருப்பத்தூர் – 00:24 / 00:25
• ஜோலார்பேட்டை – 00:53 / 00:55
• காட்பாடி – 02:03 / 02:05
• அரக்கோணம் – 02:53 / 02:55
• திருவள்ளூர் – 03:18 / 03:20
• பெரம்பூர் – 03:48 / 03:50

📌 இந்த நேர மாற்றம் 01.01.2026 முதல் அமலில் வரும்

🙏 பயணிகள் அனைவரும் இந்த தகவலை கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
📣 இந்த தகவலை மற்ற பயணிகளுக்கும் தெரிய Share செய்யுங்கள்.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பாஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் புதுப்பாளையம் கிருஷ்ணாபுரம் நீர் வளம் நெல் வளமும் நிறைந்த சன்னி...
09/12/2025

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் புதுப்பாளையம் கிருஷ்ணாபுரம் நீர் வளம் நெல் வளமும் நிறைந்த சன்னிதானம் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவில் பொன் 18 படி பூஜை அழைப்பிதழ்...

அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில்|| மறுவன பூஜை || 2025Sri Gurunathaswamy temple Aadi temple car festival 2nd vana poo...
13/08/2025

அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில்

|| மறுவன பூஜை || 2025

Sri Gurunathaswamy temple Aadi temple car festival 2nd vana poojai



#அந்தியூர்

அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில்|| முதல் வன பூஜை || 2025Sri Gurunathaswamy temple Aadi temple car festival 1st vana ...
06/08/2025

அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில்

|| முதல் வன பூஜை || 2025

Sri Gurunathaswamy temple Aadi temple car festival 1st vana poojai



அந்தியூர் புதுப்பாளையம்  குருநாதசுவாமி திருக்கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை (06/08/2025) புதன் கிழமை காலை 10 மணி...
05/08/2025

அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசுவாமி திருக்கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை (06/08/2025) புதன் கிழமை காலை 10 மணியளவில் முதல் வனபூஜைக்காக புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து புறப்பட்டு வன கோயிலுக்கு தேர் ஊர்வலமாக எடுத்து சென்று மதியமும், இரவு 8 மணியளவிலும் #முதல்_வனபூஜை சிறப்பாக நடைபெற உள்ளது.

அந்தியூர் அருள்மிகு ஸ்ரீபத்ரகாளி அம்மன் திருக்கோவில் 2025 ஆம் ஆண்டு பங்குனி குண்டம் மற்றும் தேர்திருவிழா
08/04/2025

அந்தியூர் அருள்மிகு ஸ்ரீபத்ரகாளி அம்மன் திருக்கோவில் 2025 ஆம் ஆண்டு பங்குனி குண்டம் மற்றும் தேர்திருவிழா

14/01/2025

அனைவருக்கும்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

Address

Anthiyur Bus Station
Anthiyur
638501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Anthiyur Town "அந்தியூர்" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share