Our Ambur Social Media

Our Ambur Social Media help for others

26/08/2026

Ambur hills missing ⛰️🥹

20/08/2026
06/08/2026


🚨 URGENT BLOOD DONORS NEEDED 🚨

Patient Names: Suman, Ezhilvanan, Senthil Kumar

Condition: Road accident – Multiple fractures and injuries

Hospital: CMC Ranipet Campus
Hospital number : AQ61856
Location: Near Rathnagiri, Kilminnal, Ranipet, Tamil Nadu 632517
Blood 🩸 group : (AB-) (O-)
Sathiya : 8566990044
7845314280

30/07/2026


08/07/2026

கேன்சரை வெறும் 600 ரூபாய் மருந்தில் குணமாக்கலாம் | வீடியோ முழுமையாக பார்க்கவும் | போலி விளம்பரம் கண்டு ஏமாற வேண்டாம்

05/06/2026

25/05/2026

ஆம்பூர் அருகே கனமழையை பயன்படுத்தி திறந்துவிடப்பட்ட தோல் கழிவுநீரால், துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி ஓடும் பாலாறு.

தொடர்ந்து விடப்படும், தோல் கழிவுநீரால், விவசாயிகள் வேதனை

பல முறை புகார் அளித்தும் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

ஆம்பூரில் பரிதா குழுமத் தலைவரின் மூத்த மகன் இர்ஷாத்  அஹமத் உயிரிழந்தார்
22/05/2026

ஆம்பூரில் பரிதா குழுமத் தலைவரின் மூத்த மகன் இர்ஷாத் அஹமத் உயிரிழந்தார்

17/05/2026

*A + பாகிஸ்தான் பயங்கரவாதிகளை என்கவுன்டர் செய்து, இந்திய குடியரசு தலைவர் அறிவித்த , வீர விருது வாங்கிய ஊர் திரும்பிய சி.ஆர்.பி.எஃப் வீரருக்கு ஆம்பூர் ரயில் நிலையத்தில், உற்சாக வரவேற்பு..*

17/05/2026

ஆம்பூர் நாய்க்கு வைத்த உணவை உட்கொண்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை

Address

Ambur

Alerts

Be the first to know and let us send you an email when Our Ambur Social Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Our Ambur Social Media:

Shortcuts

Share

Category