31/05/2026
🌧️ நம்ம திருப்பத்தூர் மாவட்டத்துக்கும் Yellow Alert வந்தாச்சு!
மழை கொட்டப் போகுது 🔥
ஏன்னா நம்ம CM தான்… நம்ம தமிழ்நாட்டை 🔥 ஆளுறாரு! 💪
Safety First ப்ரோஸ்:
- வெளிய போறப்போ ரொம்ப கவனம்!
- தண்ணி தேங்குற இடங்கள், கீழ்தள ரோடுகளை அவாய்ட் பண்ணுங்க
- பைக், கார் ஓட்டுறவங்க ஸ்லோவா வாங்க
- வீட்ல இருந்து safe-ஆ enjoy பண்ணுங்க
Stay safe da mapla’s & stay dry! ☔❤️