அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரம் அம்பையின் அழகை இங்கு காணலாம்
(219)

அம்பாசமுத்திரம் (ஆங்கிலம்:Ambasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

மிகவும் 🚨 அவசரம் ‼️ எங்கள் வீட்டிற்கு சிலிண்டர் காலி ஆகிவிட்டது யாரேனும் 2 சிலிண்டர் இருந்தால் குடுத்து உதவ வேண்டுகிறோம்...
03/04/2026

மிகவும் 🚨 அவசரம் ‼️

எங்கள் வீட்டிற்கு சிலிண்டர் காலி ஆகிவிட்டது
யாரேனும் 2 சிலிண்டர் இருந்தால் குடுத்து உதவ வேண்டுகிறோம்

நாங்கள் பதிவு செய்த சிலிண்டர் ஏப்ரல் 15 வரஉள்ளதால்
உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்

அம்பையில் உள்ள விறகு கடை விலாசம் அனுப்பவும் 🙏🏻🙏🏻

☎️ 04634-210484 - அம்பை ஆசிரியர் காலனி 😖

28/03/2026
நேற்று இரவு சுமார் ஒரு 12:30am மணி அளவில் ஒரு வயதான அம்மா துணி கலைந்த நிலையில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார், (...
22/03/2026

நேற்று இரவு சுமார் ஒரு 12:30am மணி அளவில் ஒரு வயதான அம்மா துணி கலைந்த நிலையில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார், (மனநிலை சரியில்லாதவரா என்று தெரியவில்லை)
பைபாஸ் என்பதால் உடனே நிற்க முடியவில்லை, உடனே கார் 🚗 செக் போஸ்ட் இல் போலீஸ் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி அய்யா விடம் கூறினேன் , உடனே சற்றும் தாமதிக்காமல் அவரும் அவருடன் இருந்த 2 போலீஸ் 🚔 அதிகாரிகள் சென்று உதவினர்.

கோடான கோடி நன்றிகள்.

#சாத்தூர் #விருதுநகர்

தமிழகம் காவல் துறைக்கு நன்றி

Guess the place?
21/03/2026

Guess the place?

சிவாய நமஹ.
15/02/2026

சிவாய நமஹ.

RC school கிருத்துவ பள்ளியில் சர்தார் சிலம்பாட்டக்கலை சங்கம் மிகவும் அழகாக குழந்தைகளுக்காக சிலம்பாட்ட போட்டியை செய்து மு...
07/12/2025

RC school கிருத்துவ பள்ளியில் சர்தார் சிலம்பாட்டக்கலை சங்கம் மிகவும் அழகாக குழந்தைகளுக்காக சிலம்பாட்ட போட்டியை செய்து முடித்தது .

மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து பொறுமையாக கையாண்ட பாய்மார்கள்
முஸ்லிம் சகோதர சகோதரி களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

நன்றி: சிங்கம்பாறை மக்கள்

Organising committee :
விக்கிரம சிங்கபுரம் பள்ளிவாசல் தலைவர்
sheik patel
ஜாபர் ஹுசைன்

சிலம்பம் ஆசான்கள் :-
அபு பக்கர்
சந்தன மாரி
விவேக் ராம் ஆசான்
சுபஹான் மாஸ்டர்
கலைநன்மணி-சுபஹான் மாஸ்டர்
அருள் அந்தோணி
இஸ்மாயில்
கணேசன்
மற்றும் அனைத்து ஆசான்களுக்கும் நன்றி

12/11/2025

அம்பை பூக்கடை பகுதியிலோ அல்லது ஆர்த்தி சில்க்ஸ் எதிரிலோ இவர் கடை மிதிவண்டியில் இருக்கும் .மிகவும் எளிமையான மனிதர் அனைத்த...
04/10/2025

அம்பை பூக்கடை பகுதியிலோ அல்லது ஆர்த்தி சில்க்ஸ் எதிரிலோ இவர் கடை மிதிவண்டியில் இருக்கும் .

மிகவும் எளிமையான மனிதர்
அனைத்து வகையான வாழைப் பழங்களும் இவரிடம் மலிவான விலையில் கிடைக்கும்.. 🥰


மூணு வயசு குழந்தை மாடியில் இருந்து தவறி கீழே இரும்பு கேட்ல விழுந்து...இரும்பு ராடு கழுத்துலையும் சோல்டர்லயும் குத்தி இரு...
25/08/2025

மூணு வயசு குழந்தை மாடியில் இருந்து தவறி கீழே இரும்பு கேட்ல விழுந்து...
இரும்பு ராடு கழுத்துலையும் சோல்டர்லயும் குத்தி இருக்கு...
ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல்ல 15 லட்சம் கேட்டிருக்காங்க
அவ்வளவு பணம் இல்லைன்னு, பெத்தவங்க இன்னொரு பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க....

அங்கதான் இந்த டாக்டர் வெறும் 25 ஆயிரம் ரூபாய்க்கு ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து குழந்தையோட உயிரை காப்பாத்தி இருக்காரு.....

… 🙏

Source:
#மதுரை_சூரியபிரகாஷ்

1935 ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளியிட்ட ஒரு ரூபாய் நோட்டில் "இந்தி" இல்லை..எங்கள் தமிழ் இருக்கு♥️♥️♥️..இப்படிப்ப...
20/03/2025

1935 ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளியிட்ட ஒரு ரூபாய் நோட்டில் "இந்தி" இல்லை..
எங்கள் தமிழ் இருக்கு♥️♥️♥️..

இப்படிப்பட்ட இந்தியை தான் 1938இல் சென்னை மாகாணத்தில் (madras presidency) பள்ளிகளில் திணித்தார் இராஜாஜி ..
நோட்டில்: 5ஆம் ஜார்ஜ் மன்னர் உருவப்படம்..

Learn Hindi just to respond with the people
but not mandatory for the children to learn the 3rd language.

Address

Ambasamudram
627401

Alerts

Be the first to know and let us send you an email when அம்பாசமுத்திரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share