07/08/2026
செம்மொழிக்காவலர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆலங்குளம் பேரூர் கழகத்தின் சார்பாக ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞரின் திருவுருவப்படத்திற்கு திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழக செயலாளர் அரசியல் பண்பாளர் ஐயா இரா.ஆவுடையப்பன் அவர்களது தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்திய போது...