MNM ஆலங்குடி தொகுதி

MNM ஆலங்குடி தொகுதி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MNM ஆலங்குடி தொகுதி, Political Party, alangudi, Alangudi.

கடமையை செய்ய டெல்லி செல்கிறேன். - கமல்ஹாசன்  #கமல்ஹாசன்_எனும்_நான்
24/07/2025

கடமையை செய்ய டெல்லி செல்கிறேன். - கமல்ஹாசன்
#கமல்ஹாசன்_எனும்_நான்

கனமழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை & திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, தினமும் 5000 பேருக்...
08/12/2023

கனமழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை & திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, தினமும் 5000 பேருக்கு தேவையான உணவும், மருத்துவ முகாம் ஏற்பாடுகளும் மக்கள் நீதி மய்யம் சார்பாக தலைவர் நம்மவர் இன்று தொடங்கி வைத்தார்.

#களத்தில்_மய்யம்

 #என்றும்_மய்யமே
05/12/2023

#என்றும்_மய்யமே

வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத   மணிப்பூர் மாநில அரசை உடனடியாகக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்தவேண்டும...
08/08/2023

வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத மணிப்பூர் மாநில அரசை உடனடியாகக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்தவேண்டும். இரு தரப்பிற்கும் நம்பிக்கை தரக்கூடிய தலைவர்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
#கமல்ஹாசன்

மணிப்பூரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்த்தும் விதமாக மதுரை மத்திய மாவட்ட செயலாளர் திரு V.B.மணி அவர்கள் காளி வ...
06/08/2023

மணிப்பூரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை உணர்த்தும் விதமாக மதுரை மத்திய மாவட்ட செயலாளர் திரு V.B.மணி அவர்கள் காளி வேடமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்த காட்சி
#மணிப்பூர்காப்போம்_மனிதம்காப்போம்

மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் இன்று மாநிலந்தழுவிய ஆர்ப...
06/08/2023

மணிப்பூர் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் இன்று மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம்

இடம் : கோவை

இடம் : நாகப்பட்டிணம்

இடம் : காஞ்சிபுரம்

இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை
#மணிப்பூர்காப்போம்_மனிதம்காப்போம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானு அவர்களுக்கு என் மனமார...
24/07/2021

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
#கமல்ஹாசன்

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும். #கமல்ஹாசன்
21/07/2021

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும்.
#கமல்ஹாசன்

தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை! மக்கள்  நீதி மய்யம் தலைவர் நம்மவர். திரு. கமல் ஹாசன்
20/07/2021

தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை! மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர். திரு. கமல் ஹாசன்

Address

Alangudi
Alangudi
622301

Website

Alerts

Be the first to know and let us send you an email when MNM ஆலங்குடி தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share