MAA Mother

MAA   Mother முடிந்தவரை உதவி செய்வதே அம்மாவின் நோக்கம்... கல்விக்கு கை கொடுப்போம்.
(1)

05/12/2024
01/09/2024

♥ஜெர்மனியில் வசிக்கும் மகேஸ்வரன் பாமதி தம்பதியினர் தமது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை சென்றிருந்த நேரம் ((31~08~2024 ~ சனிக்கிழமை)) உலகத்தமிழ் மங்கையர்மலர் மற்றும் maa mother அமைப்பின் வேண்டுதலுக்கு இணங்க

♥பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் உயர்தரம் கற்கும் மகளின் கல்விக்கான உதவித்தொகை மாதாந்தம் வழங்குவதற்கும்

♥மற்றும் வாழ்வாதாரத்திற்காக உடனடி உதவியாக ரூபாய் 50,000 ரூபாய் வழங்கியதுடன்

♥மாணவி பாடசாலை சென்று வருவதற்கான துவிச்சக்கர வண்டி ஒன்றையும் வழங்கி உதவி புரிந்திருக்கின்றார்கள்.

♥மேலும் அவர்கள் குடியிருக்கும் வீட்டை சீரமைத்துக் கொடுப்பதற்கான முயற்சியிலும் அவர்கள் இறங்கியிருக்கின்றார்கள்

♥இந்த உதவியை வழங்கிய மகேஸ்வரன் பாமதி தம்பதியினருக்கு இறைவனின் ஆசி என்றும் கிடைக்க வேண்டியும் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழவும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி
Maa Mother
https://www.facebook.com/maamotherfrance

மாமதர் அமைப்பினால் இலங்கை முல்லைத்தீவு பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவி ஒருவருக்கு இன்றைய தினம் துவிச்சக்கர ...
06/06/2024

மாமதர் அமைப்பினால் இலங்கை முல்லைத்தீவு பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவி ஒருவருக்கு இன்றைய தினம் துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது

Adresse

Mulhouse
68100

Heures d'ouverture

Lundi 09:00 - 17:00
Mardi 09:00 - 17:00
Mercredi 09:00 - 17:00
Jeudi 09:00 - 17:00
Vendredi 09:00 - 17:00
Samedi 13:00 - 17:00
Dimanche 13:00 - 17:00

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque MAA Mother publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager