AIYF சோளிங்கர் ஒன்றியம்

AIYF சோளிங்கர் ஒன்றியம் Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von AIYF சோளிங்கர் ஒன்றியம், Politische Organisation, Solingen.

 #ராணிப்பேட்டை_மாவட்டம்  #சோளிங்கர்_ஒன்றியம் இந்து காட்டுநாயகன்(ST) சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு  #சாதி_வருமானம்_இருப்பி...
04/03/2023

#ராணிப்பேட்டை_மாவட்டம்
#சோளிங்கர்_ஒன்றியம்
இந்து காட்டுநாயகன்(ST) சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு #சாதி_வருமானம்_இருப்பிடம் ஆகிய மூன்று சான்றுகளும் இணையதளம் வாயிலாக 40 ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை முயற்சி செய்தும் கிடைக்கவில்லை....

இந்த தகவல் எங்களுக்கு தெரிய வந்தபோது அவர்களை நேரில் சந்தித்து உங்களுக்கு தேவையான சான்றிதழ்களை நாங்கள் வாங்கி தருகின்றோம் என்று சொன்னோம்....

அதன் பிறகு

#அனைத்திந்திய_இளைஞர்_பெருமன்றம்

#சோளிங்கர்_ஒன்றியத்தின்_சார்பாக முதல் முயற்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் #ஆதிதிராவிடர்_மற்றும்_பழங்குடி துறை சார்ந்த முரளி அவர்களை சந்தித்து மனு அளித்த போது......*

இணைவீர் :::
#சோளிங்கர்_ஒன்றியம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
தொடர்புக்கு :: 9626962855,8098645157,8807239909,9159589375,9655222078

தொழிலாளர்களின் தோழராகப் பொதுவுடைமைக் கருத்தியலைத் தூக்கிப் பிடித்த 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாள் ...
18/02/2023

தொழிலாளர்களின் தோழராகப் பொதுவுடைமைக் கருத்தியலைத் தூக்கிப் பிடித்த 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாள் இன்று!

'புரட்சிப் புலி'யென வாழ்ந்திட்ட அவர் வாழ்வைப் போற்றுவோம்! உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம்!

28/01/2023
        ாநில_மாநாடுஅனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் 16வது தமிழ்நாடு மாநில மாநாடு !பிப் 5, 6, 7 - 2023 - வடசென்னை படிப்...
24/12/2022







ாநில_மாநாடு

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் 16வது தமிழ்நாடு மாநில மாநாடு !

பிப் 5, 6, 7 - 2023
- வடசென்னை

படிப்போம்!!
போராடுவோம்!!

அனைவரும் வருக வருக...!!!
அனைவரும் வருக வருக...!!!

தொடர்புக்கு ::

தோழர்.பிரசாந்த்
8098645157

தோழர்.புருஷோத்தமன்
+91 96269 62855

விஜயவாடாவில்  நடைபெற்ற 24-வது தேசிய மாநாட்டில்இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI)அகில இந்திய பொதுச்செயலாளராகதோழர் து.ரா...
19/10/2022

விஜயவாடாவில் நடைபெற்ற
24-வது தேசிய மாநாட்டில்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI)
அகில இந்திய பொதுச்செயலாளராக
தோழர் து.ராஜா ExMP அவர்கள் மீண்டும் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அன்புத்தோழருக்கு
புரட்சிகர வாழ்த்துக்கள் !

#இந்தியக்_கம்யூனிஸ்ட்_கட்சி
#ராணிப்பேட்டை_மாவட்டம்
#சோளிங்கர்_ஒன்றியம்

Adresse

Solingen

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von AIYF சோளிங்கர் ஒன்றியம் erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen