Kattankudy News & Business Community - KNBC

Kattankudy News & Business Community - KNBC Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Kattankudy News & Business Community - KNBC, Zürich.

🇱 🇦 🇳 🇰 🇦 🏝️ 🇭 🇴 🇱 🇮 🇩 🇦 🇾 🏜️🇹 🇷 🇦 🇻 🇪 🇱 🇸 🏖️ 🇦 🇳 🇩🏞️🇹 🇴 🇺 🇷 🇸 🌏                         🕰️  24 𝗛𝗼𝘂𝗿𝘀 𝘀𝗲𝗿𝘃𝗶𝗰𝗲 🕰️        ...
02/08/2024

🇱 🇦 🇳 🇰 🇦 🏝️ 🇭 🇴 🇱 🇮 🇩 🇦 🇾 🏜️
🇹 🇷 🇦 🇻 🇪 🇱 🇸 🏖️ 🇦 🇳 🇩🏞️
🇹 🇴 🇺 🇷 🇸 🌏
🕰️ 24 𝗛𝗼𝘂𝗿𝘀 𝘀𝗲𝗿𝘃𝗶𝗰𝗲 🕰️

🚐24 𝗛𝗢𝗨𝗥𝗦 𝗦𝗘𝗥𝗩𝗜𝗖𝗘




......

https://chat.whatsapp.com/GWDT5lO6Aot30NTO4hKTcx

🤳 0754339448
🤳 0771279448

🇱 🇦 🇳 🇰 🇦 🏝️ 🇭 🇴 🇱 🇮 🇩 🇦 🇾 🏜️
🇹 🇷 🇦 🇻 🇪 🇱 🇸 🏖️ 🇦 🇳 🇩🏞️
🇹 🇴 🇺 🇷 🇸 🌏

WhatsApp Group Invite

🚘🇱 🇦 🇳 🇰 🇦 🏝️ 🇭 🇴 🇱 🇮 🇩 🇦 🇾 🇹 🇷 🇦 🇻 🇪 🇱 🇸 🏖️ 🇦 🇳 🇩🏞️  🇹 🇴 🇺 🇷 🇸 🌏🚘                                                      ...
08/01/2024

🚘🇱 🇦 🇳 🇰 🇦 🏝️ 🇭 🇴 🇱 🇮 🇩 🇦 🇾
🇹 🇷 🇦 🇻 🇪 🇱 🇸 🏖️ 🇦 🇳 🇩🏞️ 🇹 🇴 🇺 🇷 🇸 🌏🚘

🚐24 HOURS SERVICE🚐

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

💙 உங்கள் பாதுகாப்பான, மகிழ்ச்சியான பயணங்களுக்கு,
நியாயமான கட்டணத்தில்
எப்பொழுதும் எம்முடன் இணையுங்கள்..

தினந்தோறும் வீட்டில் இருந்து கட்டுநாயக்க விமானநிலையம் மற்றும் & கொழும்பு

கொழும்பு & கட்டுநாயக்க விமானநிலையம் இருந்து வீடு வரை வேன் வசதி உண்டு

Sharing Available
📱 0771279448

https://chat.whatsapp.com/GWDT5lO6Aot30NTO4hKTcx

எதிர்வரும் நாட்களில் எயார்போட்டுக்கு ✈️ செல்ல இருப்பவர்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் உறவுகள் மட்டக்களப்பு ஊடாக அக்கரைப்பற்று வரை செல்ல இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

✨ 🌴 பாதுகாப்பான மகிழ்ச்சிகரமான குறைந்த கட்டணத்தில் பயணத்திற்கு என்றும் எங்கள் சேவைகளை நீங்கள் பெறமுடியும்....
Normal and WhatsApp call
🤳 0754339448
🤳 0771279448



......

🇱 🇦 🇳 🇰 🇦 🏝️ 🇭 🇴 🇱 🇮 🇩 🇦 🇾 🏜️
🇹 🇷 🇦 🇻 🇪 🇱 🇸 🏖️ 🇦 🇳 🇩🏞️
🇹 🇴 🇺 🇷 🇸 🌏

▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️*O/L பரீட்சைப் பெறுபேறுகளைத் தொடர்ந்து பொருத்தமான துறையைத் தெரிவு செய்வதற்கான முறையான தொடர் வழிகாட...
26/04/2020

▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️
*O/L பரீட்சைப் பெறுபேறுகளைத் தொடர்ந்து பொருத்தமான துறையைத் தெரிவு செய்வதற்கான முறையான தொடர் வழிகாட்டல்*
▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️▫️▪️

🟢2019 க.பொ.த.(சா/த) பரீட்சைக்குத் தோற்றிய *மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி*🟢

*மாணவர்களுக்காக*
♦️எனது எதிர்கால இலட்சியம் எப்படி அமைய வேண்டும்?
♦️நான் யார்?
எனது இயல்புகள் என்ன?
எனது பலம்,பலவீனங்கள் என்ன?
♦️எனது தனித்துவமான திறன்கள் என்ன?
♦️எனது ஆர்வம், ஈடுபாடு எதில் அதிகமாக இருக்கின்றது?
♦️எனது இயல்புகளோடு ஒத்துப் போகின்ற உயர்கல்வித் துறை எது?
♦️எனது தீர்மானங்களை நான் எப்படி மேற்கொள்ள வேண்டும்?
♦️நான் தெரிவு செய்கின்ற துறைகளில் உள்ள தொழில் வாய்ப்புகளில் தன்மை....

🔶பெற்றோர்களுக்கான சிறப்பு வழிகாட்டல்கள்
இன்னும் பல அம்சங்களோடு...

*அமர்வு 1* ⤵️

📅 *28.04.2020*-Tuesday
🕝 *2:30pm*

🌐 Resource Person🌐
*Musthafa Ansar*
SLPS Officer (DP, BHCC-
Warakapola)
Career Counselor.

⏳STAY CONNECTED WITH⏳
*SKILLS MASTER STUDIOS*
🖥️YouTube Channel🖥️

Click here to connect with us👇🏼

https://m.youtube.com/channel/UCmmMn2eGFosTFoTM7jUfSuA

🔵SUBSCRIBE🔵 Our channel to get all updates...

➖➖➖➖➖➖➖➖➖➖➖
🟣LIKE
🟤COMMENT
🟢SHARE

*SKILLS MASTER STUDIOS*
➖➖➖➖➖➖➖➖➖➖➖

20/04/2020
அஸ்ஸலாமு அலைக்கும்பதிவு செய்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.சரியான விடை 93!முதலாம் பரிசு   Affy  1000/- reload...
20/04/2020

அஸ்ஸலாமு அலைக்கும்

பதிவு செய்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
சரியான விடை 93!
முதலாம் பரிசு Affy 1000/- reload
இரண்டாம் பரிசு Aslam 500/- reload
மூன்றாம் பரிசு Fazeerath 200/- reload

உங்கள் பரிசில்களை நாங்கள் அனுப்பி வைத்த பின் உங்களை தொடர்பு கொள்ளவும்.

இதற்கான சரியான விடையை சொல்லும் முதல் மூன்று நபருக்கு பரிசில்கள் காத்துக்கொண்டிருக்கிறது.முதல் பரிசு 1000/- ரீலோட்இரண்டாம...
20/04/2020

இதற்கான சரியான விடையை சொல்லும் முதல் மூன்று நபருக்கு பரிசில்கள் காத்துக்கொண்டிருக்கிறது.

முதல் பரிசு 1000/- ரீலோட்
இரண்டாம் பரிசு 500/- ரீலோட்
மூன்றாம் பரிசு 200/- ரீலோட்

கட்டாயம் ஒருவர் ஒரு முறைதான் விடை கூற முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட ஒருவருடைய விடை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டாது.

07/04/2020

BBC இன் கொரோனா தாக்கம் எவ்வாறு நிகழும் அது நம் உடலில் எவ்வாறான மாற்றங்களை தோற்றாவிக்கும் என்ற ஒரு கானொலி.

BBC News

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்கள...
04/04/2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2362 பேர் தங்களின் வீடுகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் Dr.எம் அச்சுதன் இன்று (03) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வேலைகளுக்காக சென்று திரும்பிய 1011 பேர்களும் அத்தோடு மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைகள் நிமிர்த்தமாகவும் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வந்தவர்களுமாக 1351 பேர்களும் மொத்தம் 2362 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர்களுக்கு ஏதாவது அசாதாரணமான உடல் நிலை காணப்பட்டால் உடனடியாக தொடர் மருத்துவ நடவடிக்கை எடுப்பதற்கு போதனா வைத்தியசாலை தயாரகவுள்ளதாக போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் திருமதி Dr.கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் இன்னும் 96 படுக்கைகளை கொண்ட விடுதி ஒன்று மூன்று வாரங்களில் தயார்ப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் சுகாதர அமைச்சு மேற்கொண்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோய் சந்தேக நபர்களாக 36 நபர்கள் இது வரை அனுமதிக்கப்பட்டு அதில் தனிமைப்படுத்தலுக்காக 5 பேர் அனுப்பப்பட்டனர்.

ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிசை அளிக்கப்பட்டு வருகின்றது.

சமூக இடைவெளியினை கண்டிப்பாக பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் முக கவசம் வெளியில் செல்கின்றபோது கண்டிப்பாக அணிவதும் அவசியமானதாகும் கொரோனா தாக்கிய நாடுகளை எடுத்துக்கொண்டால் அவர்கள் அதிகமானோர் முககவசங்களையும் சமூக இடைவெளிகளை பேணியதாகவும் கைகளை நன்றாக கழுவுவதையும் கடைப்பிடித்தமை கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாக தரவுகள் வெளியாகிதாக வைத்திய நிபுணர் Dr.K.T..சுந்தரேசன் தெரிவித்தார்.

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

குழந்தைகளைக் குறித்து கவலைப்படாதே என்று கூறிய கணவன் - தாரை தாரையாக கண்ணீர் வடிந்தோட பிரிந்தது உயிர்பிரித்தானியாவில் 16 ஆ...
04/04/2020

குழந்தைகளைக் குறித்து கவலைப்படாதே என்று கூறிய கணவன் - தாரை தாரையாக கண்ணீர் வடிந்தோட பிரிந்தது உயிர்

பிரித்தானியாவில் 16 ஆண்டுகள் செவிலியராக பணியாற்றிய இளம் தாய் ஒருவருக்கு கொரோனா தொற்றிய நிலையில், அவரது கணவர் குழந்தைகளைக் குறித்து கவலைப்படாதே என்று கூறிய மறுகணம் அவரது உயிர் பிரிந்துள்ளது.

West Midlandsஇலுள்ள Walsall Manor மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த Areema Nasreen (36), கொரோனா தொற்றால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்திருக்கிறார்.

8, 10, மற்றும் 17 வயதுடைய மூன்று குழந்தைகளைப் பிரிய முடியாமல் அந்த உயிர் துடித்ததோ என்னவோ! அப்போது, Areemaவின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டாரோ என்னவோ, அவரது கணவர் மெல்ல மனைவியின் காதருகில் குனிந்து, குழந்தைகளைக் குறித்து கவலைப்படாதே என்று கூறியிருக்கிறார்.

உடனே Areemaவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்திருக்கிறது. மனைவியை கட்டியணைத்து தேற்ற முயன்றிருக்கிறார் கணவர்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவ்வாறு செய்யவேண்டாம் என மருத்துவர்கள் கணவரை தடுத்திருக்கிறார்கள்.

இருந்தும், மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி மனைவியை கணவர் அணைத்துக்கொள்ள, Areemaவின் உயிர் பிரிந்திருக்கிறது. மூன்று குழந்தைகளுக்கு தாயான Areemaவின் மரணம் அவரது குடும்பத்தாரிடையே கடும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Areema, பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான மருத்துவப்பணியாளர்களில் மிகவும் இளம் வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jaffna Muslim

Adresse

Zürich

Telefon

+41798570133

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Kattankudy News & Business Community - KNBC erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Organisation Kontaktieren

Nachricht an Kattankudy News & Business Community - KNBC senden:

Teilen