DMK ITwing Dharmapuri

DMK ITwing Dharmapuri Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de DMK ITwing Dharmapuri, Organisation politique, Dharmapuri, Democratic Republic of the.

இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பள்ளப்பட்டி கிராமம் தளவாய்அள்ளி பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க...
05/06/2025

இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பள்ளப்பட்டி கிராமம் தளவாய்அள்ளி பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி, தருமபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 1300 இடங்களில் மூன்று லட்சம் மரக்கன்றுகள் 180 சிறுபாசன ஏரிகள் தூர் வாரும் பணியினை

தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் அவர்களின் தலைமையிலும், தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP அவர்களின் முன்னிலையிலும் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஏ எஸ் சண்முகம் நல்லம்பள்ளி வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் பி வைகுந்தம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் NP. பெரியண்ணன் பெண்ணாகரம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் பிஜே.பச்சையப்பன் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

🌳🌳🌳🌳

கழகத்தில் வாய்ப்பு பெற்ற தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்க...
08/09/2023

கழகத்தில் வாய்ப்பு பெற்ற தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் எங்களுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.

It WING🖤❤️
TRB Rajaa

தருமபுரி மேற்கு மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு  #அடிலம்_அன்பழகன் 🖤❤️ பிறந்தநாளை முன்னிட்டு  காரிமங்கல...
19/06/2023

தருமபுரி மேற்கு மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு #அடிலம்_அன்பழகன் 🖤❤️ பிறந்தநாளை முன்னிட்டு காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செடி நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தர்மபுரி திமுக மேற்கு மாவட்டம் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் டி ஜெயா, சண்முகம் ,செந்தில் கவுண்டர் ,கே எம் குப்பன் எம் சி செல்வராஜ், கொள்ளுப்பட்டி பெருமாள், ஜெகநாதன் ,மவுலி மற்றும் நீர் இன்றி அமையாது உலகு கார்த்திக்.

#பி_பழனியப்பன்
🖤❤️🌿🌱🌳🌲☘️🍀

  🏴🚩
28/02/2023

🏴🚩

20/02/2023

11/02/2023

Adresse

Dharmapuri
Democratic Republic Of The
635111

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque DMK ITwing Dharmapuri publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager