Vallalar Sudha Sanmargam Australia

Vallalar Sudha Sanmargam Australia Spreading the Ultimate Truth "being compassionate towards all beings".

Helping people to understand Oneself, the Super Consciousness (God/Nature), the purpose of their existence and guiding them to start the journey towards fulfilling that purpose. > Providing food service to the needy people in Blacktown and Mt Druitt.
> Conducting weekly Spiritual Learning on Sunday 9 am to 10 am.
> Teaching Thirukkural to kids.

04/10/2023
04/09/2023
10/07/2023
13/11/2022

சாதி, மதம், சமயம் அழிந்து ஒழிந்து போகும் காலம் எதிர் வருகின்றது.

29/09/2022

Hi all, planning for Vallalar 200th Birthday Sathvichaaram in Melbourne on 1st Oct evening and 2nd Oct morning. Interested people can get in touch on 0401050457.

Event: Vallalar Sathvichaaram
Place: Melbourne
Date: 1st & 2nd Oct
Contact: 0401050457.

Immortal Ruler is here...
29/09/2022

Immortal Ruler is here...

---------------------------------------------------------Vera lvl content ku follow :▫️Telegram : https://t.me/naannaanialla▫️ Instagram Content and Memes ...

16/04/2022

அனைவருக்கும் வந்தனம்.

இயற்கைத் தொன்மையாம் சுத்த சன்மார்க்கம் தனித்தலைமைப்பெரும்பதி வரவிருப்பதாகப் பெருமானாரால் அறிவிக்கப்பட்ட நாள் சித்திரை முதல்நாள்.

வாழ்த்துகள்.

இன்றைய நாள்
உலகம் முழுவதும்
சுத்த சன்மார்க்க நாளாகக் கொண்டாடப்படவேண்டிய நாள்

தமிழ் மொழி,
இவ்வுலகை விளங்கச்செய்யும் அருள்ஜோதி மொழியாகவும்,

தமிழர்களை
அருள்நெறியாளர்களாகவும்,

தமிழர் வாழ்வியலை
அருள்நெறி வாழ்வியலாகவும்

இனி இது தொடங்கி வெளிப்படுத்தப்படும்.

இனிவரும் 29 மாதங்கள் நமக்கானத் தேர்வுக்காலம். இந்தக் காலத்தில் நாம்,
நம் தமிழை முற்றுணர்ந்து முழங்குபவர்களாகவும்,

தமிழ் கூறும் அருள்நெறியை விளங்கி, நடைமுறைப்படுத்துபவர்களாகவும்,

தமிழர் அருள்நெறி வாழ்வியலை விளங்கி, விளக்கம் செய்பவர்களாகவும் மேம்பட வேண்டும்.

நம்மிடையே
இவையெல்லாம் இந்த 29 மாதங்களில் சாத்தியமாகுமா என்ற கேள்வி எழலாம்.

இன்றையக் காலத்தில்
ஒரு மாதத்திலேயே உலக இயக்கத்தையே மாற்றியமைக்க முடியும் என்று இயற்கைப் பேராற்றல் நமக்கு கொரோனா தொற்று மூலம் உணர்த்தியிருக்கிறது.
எனவே ஐயம் வேண்டாம். தெளிவுறுவோம். தேர்ச்சியடைவோம்.

எல்லாம் செயல்கூடும்.
இது ஆண்டவரின் கருத்து.
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

14/04/2022

அனைவருக்கும் இயற்கை தொன்மையாம் இனிய சுத்த சன்மார்க்க நாள் வாழ்த்துகள்.

சித்திரை 1, 1871 ம் ஆண்டு சுத்த சன்மார்க்கம் வள்ளல் பெருமானால் உலக மாந்தர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது.

நாம் அனைவரும் சித்திரை 1ம் நாளை ஆன்ம நேய ஒருமைப்பாட்டுடன் சுத்த சன்மார்க்க நாளாகக் கொண்டாடுவோம்.🙏🙏🙏

"திருவருள் பயணம்" மாத இதழ் "இணையவழி இதழ்" துவக்க விழா நாளை மாலை 3.30 மணி சிட்னி நேரம், காலை 10 மணி இந்திய நேரம். அனைவரும...
25/03/2022

"திருவருள் பயணம்" மாத இதழ் "இணையவழி இதழ்" துவக்க விழா நாளை மாலை 3.30 மணி சிட்னி நேரம், காலை 10 மணி இந்திய நேரம். அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்.🙏🙏🙏

Sutha Sanmarga Thaipoosam celebration in Sydney on 22nd Jan, 10.30 am to 3 pm.
21/01/2022

Sutha Sanmarga Thaipoosam celebration in Sydney on 22nd Jan, 10.30 am to 3 pm.

Global Conference on "How to be Healthy and Lead a Disease Free Life?"31st Oct, Sunday speakers: Ms. Jothi Cristina, Mol...
30/10/2021

Global Conference on "How to be Healthy and Lead a Disease Free Life?"

31st Oct, Sunday speakers: Ms. Jothi Cristina, Moldova.

Global Conference on "How to be Healthy and Lead a Disease Free Life?"31st Oct, Sunday speakers: Dr. Loga. Anandha Bhara...
30/10/2021

Global Conference on "How to be Healthy and Lead a Disease Free Life?"

31st Oct, Sunday speakers: Dr. Loga. Anandha Bharathi, Bengaluru.

Address

105, Megalong Street
Sydney, NSW
2769

Telephone

+61401050457

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vallalar Sudha Sanmargam Australia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Featured

Share