TVK Aravakurichi Constituency - Karur

  • Home
  • TVK Aravakurichi Constituency - Karur

TVK Aravakurichi Constituency - Karur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TVK Aravakurichi Constituency - Karur, Political Party, .

30/05/2026

Chief Minister C. Joseph Vijay Sir Pays Respects in Person to ’s Mother 🙏🏻

20/05/2026

Parthiban 😮‍💨🔥

25/02/2026 அன்று கரூரில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.!
23/02/2026

25/02/2026 அன்று கரூரில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.!

🙏🏻🔥
13/02/2026

🙏🏻🔥

விசில் சின்னத்தில் வாக்களிப்பீர் 🔥
22/01/2026

விசில் சின்னத்தில் வாக்களிப்பீர் 🔥

நேற்று (10.11.2025) கரூர் மேற்கு மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், ஈசநத்தம் ஊராட்சியில் அமைந்து அருள்பாலித்து வரும் அருள...
11/11/2025

நேற்று (10.11.2025) கரூர் மேற்கு மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், ஈசநத்தம் ஊராட்சியில் அமைந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன், அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் மஹா கும்பாபிஷேக விழாவிற்கு “கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்” அண்ணன் திரு.விஜய் V.P. மதியழகன் அவர்கள் கலந்து கொண்டு

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றி தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சர் ஆக வேண்டி சிறப்பு வழிபாடு மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மேற்கு மாவட்ட, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம், ஈசநத்தம் ஊராட்சி நிர்வாகிகள்

வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நேற்று 07.09.2025 கரூர் மேற்கு மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், அரவக்குறிச்சி பேரூர் கழகம் மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி...
08/09/2025

நேற்று 07.09.2025 கரூர் மேற்கு மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், அரவக்குறிச்சி பேரூர் கழகம் மற்றும் பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட கிளை மற்றும் வார்டு கட்டமைப்பு செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் அரவக்குறிச்சி ஒன்றிய கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK Aravakurichi Constituency - Karur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share